darbar
  • January
    24
    Friday

தற்போதைய செய்திகள்

Main Area

tamilnadu

ban

மோக தாகத்தால் தவிக்கும் தமிழ்நாடு -250%குழந்தைகளுக்கெதிரான குற்றம் அதிகரிப்பு -"போக்ஸோ" வால்   நிறையும் புழல் சிறை.... கடந்த 5 ஆண்டுகளில் தமிழ்

நாட்டில் குழந்தைகளுக்கெதிரான குற்றங்கள் 250 %அதிகரித்து அபாய நிலையில் உள்ளது என்று குழந்தைகள் நல வாரிய தகவல் கூறுகிறது . தமிழ்நாட்டில் தினமும் சிறுமிகள் பலாத்கார செய்திகள் வராத நா...


வானிலை மையம்

குடையும், வடையும் ரெடி பண்ணுங்க- புத்தாண்டிலிருந்து பொத்துக்கொண்டு ஊற்றப்போகும்  மழை -"இந்த வாரம் மழை வாரம்" 

இந்த வருடம் மழையளவு குறைவாக உள்ளதே என கவலைப்படுவோருக்கு  happy new year ல் happy news சொல்கிறோம்.  சென்னை உள்பட கடலோர மாவட்டங்களில் அடுத்து வரும்  4 நாள்களுக்கு மழைப்பெய்யும் என வா...


rainfall

தமிழகம் மற்றும் புதுச்சேரியில் மழைக்கு வாய்ப்பு !

தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை இந்த மாதத்தோடு நிறைவடைகிறது என்றும் இரண்டு நாட்களுக்கு லேசான மழை பெய்யும் என்றும் சென்னை வானிலை ஆய்வு மைய இயக்குநர் புவியரசன்  தெரிவித்திருந்தார்.


ramadoss-vs-eps

நல்லாட்சிக் குறியீட்டில் முதலிடம்... எடப்பாடி பழனிசாமிக்கு வாழ்த்துகள் கூறிய டாக்டர் ராமதாஸ்!

நல்லாட்சிக் குறியீட்டில் தமிழகம் முதலிடம் பிடித்ததற்கு பா.ம.க நிறுவனர் ராமதாஸ் வாழ்த்து கூறியுள்ளார். இது குறித்து பா.ம.க நிறுவனர் டாக்டர் ராமதாஸ் இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில் ...


rainfall

தென்தமிழக கடலோர மாவட்டங்களின் மழைக்கு வாய்ப்பு : சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல்

வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக அடுத்த 24 மணி நேரத்தில் மழை பெய்ய வாய்ப்பு உள்ளதாகத் தெரிவித்தார்.


rain fall

தமிழகத்தில் நாளை கனமழை பெய்யும் : சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல் !

வெப்பச்சலனம் காரணமாகத் தமிழகம் மற்றும் புதுச்சேரியில் நாளை கனமழை பெய்யும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் செய்திக் குறிப்பு ஒன்று வெளியிட்டுள்ளது. 


bus

பொங்கல் பண்டிகைகளுக்கான அரசு பேருந்து முன்பதிவுகள் இன்று தொடக்கம் !

பொங்கலுக்கான வெளியூர்களுக்குச் செல்லும் மக்களின் கூட்ட நெரிசலைப் பொறுத்து அரசுப் போக்குவரத்துக் கழகங்கள் சிறப்புப் பேருந்துகளை இயக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. 


online shopping

ஆன்லைன் வர்த்தகத்தை எதிர்த்து டிசம்பர் 12 ஆம் தேதி கண்டன ஆர்ப்பாட்டம் !

குறிப்பாக அமேசான், ஃபிலிப் கார்ட் உள்ளிட்ட நிறுவனங்கள் சாதாரண காலங்களிலே சலுகைகளை அள்ளித்தருவதால் மக்கள் ஆன்லைன் வர்த்தகத்திற்கு மாறியுள்ளனர்.


தொழிற்சாலை

தமிழகத்தில் பிரம்மாண்ட தொழிற்சாலை அமைக்கும் மின்சார பைக் நிறுவனம்!

மின்சாரத்தில் இயங்கும் கார், பைக்தான் எதிர்காலம் என்று ஆகிவிட்டது. இதனால், மின் மோட்டார் சைக்கிள், கார் உற்பத்திக்கு நிறுவனங்கள் முக்கியத்துவம் கொடுக்க ஆரம்பித்துள்ளன. இந்த சூழலில்...


Rain

தென்தமிழகத்தில் அடுத்த இரண்டு நாட்களுக்குக் கனமழை பெய்யும் !

வடகிழக்கு பருவமழை வலுவாக உள்ளதால் தமிழகம் மற்றும் புதுச்சேரியில் அடுத்த 2 நாட்கள் அதாவது 3 மற்றும் 4 ஆம் தேதிகளில் 17 மாவட்டங்களில் கனமழையும் 3 மாவட்டங்களில் மிகக் கனமழையும் பெய்யு...


நோக்கியா தொழிற்சாலை

தமிழகத்தில் நோக்கியா தொழிற்சாலை! 10,000 பேருக்கு வேலை வாய்ப்பு!

சென்னை ஸ்ரீபெரும்புதூரில் செல்போன் நிறுவனமான நோக்கியா தொழிற்சாலை செயல்பட்டு வந்தது. இதில் ஆயிரக்கணக்கானோர் பணிபுரிந்து வந்தனர். ஆனால், மாநில அரசுக்கு செலுத்த வேண்டிய பல கோடி ரூபாயை...


மழை

அடுத்த 24 மணி நேரத்துக்கு தமிழ்நாட்டில் மழைக்கு வாய்ப்பு 

தமிழ்நாட்டில் அடுத்த 24 மணி நேரத்துக்கு வெப்பசலனம் காரணமாக கடலோர பகுதிகளிலும் உள்மாவட்டங்களில் ஒரு சில இடங்களில் மழை பெய்ய வாய்ப்பு அதிகம்


 எடப்பாடி பழனிசாமி

3,500 கோடிகள் முதலீடு! முதல்வரைச் சந்தித்த துபாய் பிரதிநிதிகள்!

தமிழகத்தில் தொழில் துவங்குவதற்கு அழைப்பு விடுப்பதற்காக கடந்த செப்டம்பர் மாதம் தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி துபாய் சென்றிருந்தார். அப்போது துபாயில் சுமார் ரூ.4,000 கோடி ரூபாய் ம...


Maha storm

வடமேற்கு திசையை நோக்கிச் செல்லும் மஹா புயல் : தமிழகத்தில் மழை குறையும்..

லட்சத்தீவு கடற்பகுதியில் உருவாகிய மஹா புயல் கேரளா திருவனந்தபுரத்திலிருந்து 320 கி.மீ தூரத்தில் நிலை கொண்டிருந்தது.


கனமழை

ரெண்டு நாள் ரெஸ்ட்! திங்கட்கிழமை வெளுத்து வாங்கும் கனமழை! ஒரே நேரத்துல ரெண்டு புயல்!

கடந்த ஒரு வார காலமாக தமிழகத்தின் பல மாவட்டங்களில் வெளுத்து வாங்கிக் கொண்டிருந்த கனமழை தற்போது விலகியிருக்கிறது. இந்நிலையில், ‘மஹா’ புயல் வடக்கு அந்தமான் கடல் பகுதியில் நவம்பர் 4 ஆம...கனமழை

வலுவடைகிறது பருவமழை!  30,31ம் தேதி கனமழைக்கு எச்சரிக்கை! 

பருவமழை வலுவடைந்துள்ளதை அடுத்து சென்னையில் இன்று அதிகாலை நான்கு மணிக்கு துவங்கி அடுத்து சுமார் 40 நிமிடங்கள் வரையில் பல இடங்களில் பலத்த இடியுடன் கனமழை பெய்தது. தற்போது நாளையும், நா...


உண்ணாவிரதப் போராட்டம்

5 ஆவது நாளாக தொடரும் போராட்டம்.. அரசு மருத்துவர்களுடன் மு.க ஸ்டாலின் பேச்சுவார்த்தை..!

திமுக தலைவர் முக ஸ்டாலின் ராஜீவ்காந்தி அரசு மருத்துவமனை மற்றும் ஸ்டான்லி அரசு மருத்துவமனை வாயிலில் உண்ணாவிரதப் போராட்டம் நடத்திய அரசு மருத்துவர்களை நேற்று நேரில் சென்று சந்தித்துள்...


Govt. Doctors

18 ஆயிரம் அரசு மருத்துவர்கள் வேலை நிறுத்தப் போராட்டம் அறிவிப்பு...!

உயர் படிப்புக்கு 50% இட ஒதுக்கீடு உள்ளிட்ட நான்கு கோரிக்கைகளை வலியுறுத்திக்  கடந்த ஆகஸ்ட் மாதம் வேலை நிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டனர்.


2018 TopTamilNews. All rights reserved.