• November
    12
    Tuesday

தற்போதைய செய்திகள்

Main Area

திமுக

​​ஸ்டாலின் எடப்பாடி

திமுக எம்.எல்.ஏக்கள் 21 பேரை தூக்கும் எடப்பாடி... மு.க.ஸ்டாலினை கதிகலங்க வைக்கும் அதிரடி வியூகம்..!

எடப்பாடி வகுத்து வரும் அதிரடி அரசியல் வியூகங்கள் அதிமுகவினருக்கு உற்சாகத்தையும், திமுகவினருக்கு அதிர்ச்சியையும் ஏற்படுத்தி வருகிறது.

ஸ்டாலின்

1000,00,000 ரூபாயை ஆட்டையை போட்ட திமுக வேட்பாளர்... ஸ்டாலின் தேர்வு செய்த அடேங்கப்பா அப்பாடக்கர்..!

கட்சியினர் வசூல் செய்தது என மொத்தம் 20 கோடி ரூபய் கிடைத்துள்ளது. இதில் பாதியை அதாவது 10 கோடி ரூபாயை தான், வேட்பாளர் செலவு செய்திருக்கிறார். அதுவும், கடைசி நேரத்தில், கையை ரொம்பவ...



தமிழச்சி தங்கபாண்டியன்

வசமாக சிக்கிய தமிழச்சி தங்கபாண்டியன்... அடுத்தடுத்து மாட்டும் திமுக வேட்பாளர்கள்..!

காரில் கட்டு காட்டாக தென் சென்னை பகுதியை சேர்ந்த புதிய வாக்காளர் அடையாள அட்டைகள் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. 220 வாக்காளர் அடையாள அட்டைகளும் பறிமுதல் செய்யப்பட்டது


மக்களவை தேர்தல் மற்றும் இடைத்தேர்தல்

டிடிவி தினகரன் + எடப்பாடி பழனிசாமி + பாஜக + தேர்தல் ஆணையம் = சசிகலா விடுதலையும் திமுக வீழ்ச்சியும்?!

டிடிவி தினகரன் எப்படி ஒப்புக்கொள்வார் என்ற சந்தேகம் உங்களுக்கு வரலாம்! சசிகலா விடுதலை பற்றி சில மாதங்களுக்கு முன்பே செய்திகள் வெளியானதை நீங்கள் கவனித்திருக்கக் கூடும்.


திமுக - அதிமுக

புரோட்டா கடைக்கு திமுக, கொடநாடுக்கு எடப்பாடி பழனிசாமி?!

தேர்தல் பிரச்சாரத்தை துவங்கியுள்ள முதல்வர் எடப்பாடி பழனிசாமி, திமுக தரப்பு புரோட்டா கடை, பிரியாணி கடையில் சண்டை போடுகிறது என விமர்சனம் செய்ததை சமூக வலைதளங்களில் கலாய்த்து வருகின்றன...


வசந்தகுமார் - மோடி - எடப்பாடி பழனிசாமி

கன்னியாகுமரி தொகுதியில் எச். வசந்தகுமார்; சோகத்தில் மோடி, குஷியில் எடப்பாடி பழனிசாமி?!

மக்களவை தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்கள் பட்டியலை காங்கிரஸ் அறிவித்தது. இதில் கன்னியாகுமரி தொகுதியில் எச். வசந்தகுமாரை வேட்பாளராக அறிவித்ததில் சிக்கல் எழுந்துள்ளது.


சுதீஷ் - வைகோ

நாங்கள் அடைந்த பாதிப்பை திமுகவும் அடையும்; வைகோவை வறுத்தெடுத்த சுதீஷ்

இந்து பத்திரிகைக்கு பேட்டியளித்த தேமுதிக துணை பொதுச் செயலாளர் சுதீஷ், மதிமுக பொதுச் செயலாளர் வைகோவை விமர்சித்துள்ளார்.


விசிக ரவிக்குமார் - உதயசூரியன்

உதயசூரியன் சின்னத்தில் நிற்பதால் விசிக சந்திக்கும் பிரச்சனைகள்? - வாசுகி பாஸ்கர்

மக்களவை தேர்தலில் திமுக உடன் கூட்டணி அமைத்துள்ளது விசிக. விசிகவுக்கு சிதம்பரம் மற்றும் விழுப்புரம் ஆகிய இரு தொகுதிகளை திமுக ஒதுக்கியுள்ளது. இதில் சிதம்பரம் தொகுதியில் விசிக தலைவர் ...


 
முக ஸ்டாலின்

திமுக போட்டியிடும் தொகுதிகள் பற்றிய அதிகாரப்பூர்வ அறிவிப்பு

நாடாளுமன்ற தேர்தலில் திமுக மற்றும் அதன் கூட்டணி கட்சிகள் போட்டியிடப் போகும் தொகுதிகள் பற்றிய அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ளது.

2018 TopTamilNews. All rights reserved.