• October
    17
    Thursday

Main Area

Surya

Surya

இயக்குனர்கள் சங்கத்திற்கு 10 லட்சத்தை நன்கொடை வழங்கிய சூர்யா! 

தமிழ்நாடு திரைப்பட இயக்குனர்கள் சங்க உறுப்பினர்களின் நலன் கருதி  இயக்குனர் சங்க அறக்கட்டளைக்கு நடிகர் சூர்யா பத்து லட்சம் ரூபாயை நன்கொடையாக வழங்கியுள்ளார்.


ஹெல்மெட்

பேனருக்கு பதிலாக ஹெல்மெட்: அசத்திய சூர்யா ரசிகர்கள்!

இனிவரும் காலங்களில்  பேனர் அடிக்காமல்  மக்களுக்குப் பயன்படும் வகையில் உதவிசெய்வோம் என்று சூர்யா ரசிகர்கள் நம்பிக்கை தெரிவித்துள்ளனர். 


helmet

சூர்யாவின் கட் அவுட்டுக்கு பதில் 200 ஹெல்மெட்கள் வழங்கப்படும்! இதுவே உண்மையான காப்பான்... அசத்தும் சூர்யா ரசிகர்கள்!!

நெல்லை சட்டம்ஒழுங்கு துணை ஆணையர் அர்ஜூன்சரவணனின் கோரிக்கையை ஏற்று சூர்யாவின் புதிய திரைப்படம் வெளியாகும்போது பேனர், கட்அவுட்டுக்கு பதில் 200 ஹெல்மெட் வழங்கப்படும் என ரசிகர்கள் தெரி...


லோகேஷ் கனகராஜ்

என்.ஜி.கே படத்தில் சூர்யா நடிப்பு அற்புதம்: இயக்குநர் லோகேஷ் கனகராஜ் புகழாரம் 

நடிகர் சூர்யாவின் நடிப்பு என்.ஜி.கே படத்தில் அற்புதமாகவுள்ளது என்று  லோகேஷ் கனகராஜ் பதிவு வெளியிட்டுள்ளார். 


என்.ஜி.கே

என்.ஜி.கே. அப்டேட்: மீண்டும் பாக்ஸ் ஆபிஸில் இடம்பிடிப்பாரா சூர்யா? எகிறும் எதிர்பார்ப்பு!?

என்.ஜி.கே படத்தின் மூலம் மீண்டும் பாக்ஸ் ஆபிஸ் கலெக்ஷனில் சூர்யா இடம் பிடிப்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. 

2018 TopTamilNews. All rights reserved.