kaappan-mobile kaappan-large
  • September
    21
    Saturday

Main Area

Main

kaappan-mobile kaappan-large


சொக்க வைக்கும் அழகில் ஓவர் கவர்ச்சி காட்டிய சன்னி லியோன்! புகைப்படம் உள்ளே.. 

சன்னி லியோன்
சன்னி லியோன்
Loading...

நடிகை சன்னி லியோன் தனது கவர்ச்சி புகைப்படங்களை வெளியிட்டுள்ளார். 

பாலிவுட்டின் பேபி டால் என்று அழைக்கப்படுபவர் நடிகை சன்னி லியோன். அடல்ட் படங்களில் நடித்து வந்த இவர் தற்போது பாலிவுட் படங்களிலும் நடித்து வருகிறார். தமிழில்  ‘வடகறி’ படத்தில் ஒரு பாடலுக்கு மட்டும் நடனமாடியுள்ளார். சமீபத்தில் இவரது நடிப்பில் சமீபத்தில் அர்ஜூன் பாட்டியாலா என்ற படம் வெளியானது. அது அவர் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பைப் பெற்றுள்ளது. 

 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

“Pretty Woman” moment hehe Photo by @dirrty99

A post shared by Sunny Leone (@sunnyleone) on

இந்த நிலையில் அடிக்கடி தனது கவர்ச்சி புகைப்படங்களை வெளியிட்டு வரும் சன்னி லியோன் தற்போது மீண்டும் கவர்ச்சி போட்டோ ஷூட் நடத்தியுள்ளார். அந்த புகைப்படங்களைத் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டுள்ளார். அவர் வெளியிட்ட சில மணி நேரத்தில் அந்த புகைப்படத்தை 1 லட்சத்திற்கு மேல் லைக் செய்து வைரலாகி வருகின்றனர். 

sunny leone

 

2018 TopTamilNews. All rights reserved.