• November
    18
    Monday

Main Area

Main



தமிழ்நாடு அரசியல்வாதியாக களமிறங்கும் சன்னி லியோன் 

சன்னி லியோன்
சன்னி லியோன்

சென்னை: ஆபாச பட நடிகை சன்னி லியோன் தமிழ்நாடு அரசியல்வாதியாக புதிய படத்தில் நடிக்கவுள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது. 

நடிகை சன்னி லியோன்  பாலிவுட் சினிமாவில் மிகவும் பிரபலமான நடிகை. வடகறி படத்தில் ஒரு பாடலுக்கு நடனமாடியதன் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானார். அதையடுத்து கோலிவுட்டில் 'வீரமாதேவி' படத்தில் நடித்து வந்தார். ஆனால் அப்படத்தின் கம்ப்யூட்டர் கிராபிக்ஸ்க்கு மட்டுமே பாகுபலி படத்தின் பட்ஜெட்டை தாண்டும் என்பதால் அப்படத்தை கைவிட்டனர்.

sunny leone

அதையடுத்து சன்னி லியோன் நடிப்பு இயக்குநர் வடிவுடையனக்கு பிடித்ததால் மீண்டும் தமிழில் அவரைவைத்து படம் செய்ய முடிவு செய்துள்ளார். டெல்லி என பெயரிட்டுள்ள இப்படத்தில் தமிழ்நாட்டு அரசியல்வாதியாக நடிக்க உள்ளதாக கூறப்படுகிறது. மேலும் படத்தில் பணியாற்ற உள்ளே மற்ற நடிகை மற்றும் நடிகைகள் குறித்த தகவல் விரைவில் வெளியாகும் என எதிர்ப்பாக்கப்படுகிறது. 

2018 TopTamilNews. All rights reserved.