• February
    24
    Monday

Main Area

Main



ஸ்ரீ கிருஷ்ண ஜெயந்தி பலகாரங்கள்

பால் ஆப்பம்
பால் ஆப்பம்

பால் ஆப்பம்

appam

தேவையான பொருட்கள்
மைதா            -1கப்
சர்க்கரை            -1கப்
பால்                -1கப்
தேங்காய் துருவல்    -1கப்
முந்திரி            -5
ஏலக்காய்            -2
பச்சைக் கற்பூரம்    -சிறிது
தேங்காய் எண்ணெய்-பொரிக்க

செய்முறை

appam

மைதா, சர்க்கரை, பால் மூன்றையும் ஒரு பாத்திரத்தில் விட்டு நன்றாகக் கரைத்துக் கொள்ள வேண்டும். முந்திரி, ஏலக்காய், பச்சைக் கற்பூரம் மூன்றையும்   பால் மற்றும் தேங்காய் துருவலுடன் சேர்த்து மைதா கலவையுடன் கலந்து விட வேண்டும். ஆப்ப சட்டியில் தேங்காய் எண்ணெய் விட்டு மாவில் ஒரு கரண்டி விட்டு ஆப்பமாக ஊற்றி எடுக்க வேண்டும். கிருஷ்ணருக்கு மிகவும் பிடித்தமான சுவையான பால் ஆப்பம் தயார். தேங்காய் எண்ணெய்க்கு பதிலாக நெய் விட்டு ஆப்பம் செய்தால் கூடுதல் சுவையுடன் அபாரமாக இருக்கும்.

2018 TopTamilNews. All rights reserved.