• August
    21
    Wednesday

Main Area

southwest monsoon

Floods in Kutralam

ஆர்ச்சைத் தாண்டி பேரன்பின் ஆதி ஊற்று, குற்றாலத்தில் குளிக்கத் தடை!

மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதிகளில் தற்போது பெய்துவரும் கனமழை காரணமாக நெல்லை மாவட்டம்... இல்லையில்லை தென்காசி மாவட்டம் குற்றால அருவிகளில் தண்ணீர் வரத்து அதிகரிக்க தொடங்கியுள்ளது. குற்...

இன்னும் 5 நாட்களில் துவங்கும் தென்மேற்கு பருவமழை

ஜூன் முதல் மூன்று நாட்களில் கேரளாவில் துவங்கவேண்டிய தென்மேற்கு பருவமழை, இந்த வருடம் ஓரிரு நாட்கள் தாமதத்திற்குப் பிறகு ஆறாம் தேதி தன் பணியைத் துவங்கும் என இந்திய வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.  கேரளத்தில் ஆறாம் தேதி கரையைத் தொடும் தென்மேற்கு பருவமழை, படிப்படியாக உள்நுழைந்து, இரண்டு வாரத்தில் ஒடிசாவின் கரையோரம் செல்லக்கூடும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Southwest Monsson

தற்போதைய நிலவரப்படி, தென்மேற்கு பருவம் வேகமெடுத்து அடுத்த இரண்டு நாட்களில் வட அந்தமான கடல் பகுதிகளை கடக்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது. வருடாந்திர அளவைவிட சற்றே குறைவாக, அதாவது 94% வடமேற்கு இந்தியாவிலும், 100% மத்திய இந்தியாவிலும், 97% அளவுக்கு தென்னிந்திய பகுதிகளிலும், 91% வடகிழக்கிலும் மழை இருக்கும் என எதிர்பார்க்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

gunaseelan Sat, 06/01/2019 - 16:34
southwest monsoon Kerala June 6 Southwest Monsoon இந்தியா

English Title

SouthWest Monsoon to hit Kerala coast by June 6

News Order

0

Ticker

1 
கோப்புப்படம்

தென்மேற்கு பருவமழை சராசரி அளவில் இருக்கும்; இந்திய வானிலை ஆய்வு மையம் தகவல்!

தென்மேற்கு பருவமழைக் காலம் ஜூன் மாதம் முதல் செப்டம்பர் மாதம் வரையிலான காலமாகும். நாடு முழுவதும் சுமார் 75 சதவீதத்துக்கும் ஆதிகமான பகுதிகள் தென்மேற்கு பருவமழைக் காலத்தின் மூலம் மழைய...

2018 TopTamilNews. All rights reserved.