• October
    16
    Wednesday

Main Area

Share Market
தொடர்ந்து 3வது நாளாக களை கட்டிய பங்கு வர்த்தகம்... சென்செக்ஸ் 93 புள்ளிகள் உயர்ந்தது

பங்குச் சந்தையில் பட்டியலிடப்பட்டுள்ள நிறுவனங்கள் கடந்த செப்டம்பர் காலாண்டு நிதிநிலை முடிவுகளை அறிவித்து வருகின்றன. இதில் பல நிறுவனங்களின் நிதிநிலை முடிவுகள் சிறப்பாக உள்ளன. இதனால் அந்த நிறுவனங்கள் துறையை சேர்ந்த மற்ற நிறுவனங்களின் நிதிநிலை முடிவுகளும் சிறப்பாக இருக்கும் என்ற எதிர்பார்க்கப்படுகிறது. மேலும் சர்வதேச நிலவரங்களும் பங்குச் சந்தைகளுக்கு பாதகமாக இல்லாததால் இன்றும் பங்குச் சந்தைகளில் வர்த்தகம் களை கட்டியது.

யெஸ் பேங்க்

சென்செக்ஸ் கணக்கிட உதவும் நிறுவன பங்குகளில் பஜாஜ் பைனான்ஸ், ஓ.என்.ஜி.சி., எச்.டி.எப்.சி. யெஸ் பேங்க், டெக் மகிந்திரா மற்றும் சன்பார்மா உள்பட 16 நிறுவன பங்குகளின் விலை உயர்ந்தது. அதேவேளையில், ஹீரோமோட்டோகார்ப், வேதாந்தா,ஏசியன் பெயிண்ட்ஸ், என்.டி.பி.சி., ஐ.டி.சி. மற்றும் ஸ்டேட் வங்கி உள்பட 14 நிறுவன பங்குகளின் விலை குறைந்தது.

மும்பை பங்குச் சந்தையில் இன்று 1,151 நிறுவன பங்குகளின் விலை உயர்ந்தது. 1,318 நிறுவன பங்குகளின் விலை குறைந்தது. இருப்பினும் 198 நிறுவன பங்குகளின் விலையில் எந்தவித மாற்றமும் இன்றி முடிவடைந்தது. மும்பை பங்குச் சந்தையில் பட்டியலிடப்பட்டுள்ள நிறுவனங்களின் பங்குகளின் மொத்த சந்தை மதிப்பு ரூ.146.33 லட்சம் கோடியாக உயர்ந்தது. நேற்று வர்த்தகம் முடிவடைந்தபோது நிறுவனங்களின் பங்குகளின் மொத்த சந்தை மதிப்பு ரூ.145.87 லட்சம் கோடியாக இருந்தது.

பங்கு வர்த்தகம்

இன்றைய பங்கு வர்த்தகத்தின் முடிவில் மும்பை பங்குச் சந்தையின் குறியீட்டு எண் சென்செக்ஸ் 92.90 புள்ளிகள் உயர்ந்து 38,598.99 புள்ளிகளில் முடிவுற்றது. தேசிய பங்குச் சந்தையின் குறியீட்டு எண் நிப்டி 35.70 புள்ளிகள் ஏற்றம் கண்டு 11,464.00 புள்ளிகளில் நிலை கொண்டது.

subramani Wed, 10/16/2019 - 15:53
Share Market companies financial results helo வணிகம் நிறுவனங்களின் நிதிநிலை முடிவுகள் சென்செக்ஸ் பங்குச் சந்தை நிலவரம் ஏற்றம் கண்ட பங்கு வர்த்தகம் இந்தியா

English Title

2019 oct.16 share market status

News Order

0

Ticker

1 
தொடர் ஏற்றம்

தொடர்ந்து 2வது நாளாக கரடியை வீழ்த்திய காளை! சென்செக்ஸ் 292 புள்ளிகள் உயர்ந்தது

இந்திய பங்குச் சந்தைகளில் தொடர்ந்து 2வது நாளாக இன்றும் வர்த்தகம் சிறப்பாக இருந்தது. சென்செக்ஸ் 292 புள்ளிகள் உயர்ந்தது.


பங்கு வர்த்தகம்

வாரத்தின் முதல் வர்த்தக தினத்தில் முதலீட்டாளர்களை சந்தோஷப்படுத்திய பங்கு வர்த்தகம்! சென்செக்ஸ் 87 புள்ளிகள் உயர்ந்தது

இந்த வாரத்தின் முதல் வர்த்தக தினமான இன்று பங்குச் சந்தைகளில் வர்த்தகம் நன்றாக இருந்தது. சென்செக்ஸ் 87 புள்ளிகள் உயர்ந்தது.


பங்கு வர்த்தகம்

பணவீக்கம், நிறுவனங்களின் நிதி நிலை முடிவுகள் உள்ளிட்டவை இந்த வார பங்கு வர்த்தகத்தில் தாக்கத்தை ஏற்படுத்தும்- நிபுணர்கள் கணிப்பு

சில்லரை மற்றும் மொத்த விலை பணவீக்கம், நிறுவனங்களின் நிதிநிலை முடிவுகள் உள்ளிட்டவை இந்த பங்கு வர்த்தகத்தில் தாக்கத்தை ஏற்படுத்தும் என பங்குச் சந்தை நிபுணர்கள் கணித்துள்ளனர்.


பங்கு வர்த்தகம் சரிவு

மீண்டும் கரடியின் பிடியில் சிக்கிய பங்கு வர்த்தகம்! சென்செக்ஸ் 298 புள்ளிகள் குறைந்தது

தொடர் சரிவுக்கு பின் நேற்று ஏற்றம் கண்ட பங்கு வர்த்தகம் இன்று மீண்டும் சரிவை சந்தித்தது. சென்செக்ஸ் 298 புள்ளிகள் குறைந்தது.


பங்கு வர்த்தகம் ஏற்றம்

முதலீட்டாளர்களுக்கு ஆறுதல் கொடுத்த பங்கு வர்த்தகம்! சென்செக்ஸ் 646 புள்ளிகள் உயர்ந்தது

கடந்த சில வர்த்தக தினங்களாக தொடர் சரிவு கண்ட பங்கு வர்த்தகம் இன்று ஏற்றம் கண்டது. சென்செக்ஸ் 646 புள்ளிகள் உயர்ந்தது.

பங்கு வர்த்தகம் சரிவு

தொடர்ந்து 6வது வர்த்தக தினமாக சரிவு கண்ட பங்கு வர்த்தகம்! சென்செக்ஸ் 141 புள்ளிகள் குறைந்தது

இந்திய பங்குச் சந்தைகளில் தொடர்ந்து 6வது வர்த்தக தினமாக இன்றும் வர்த்தகம் சரிவு கண்டது. சென்செக்ஸ் 141 புள்ளிகள் குறைந்தது.


பங்கு வர்த்தகம்

ரிசர்வ் வங்கியால் சரிவை சந்தித்த பங்குச் சந்தைகள்! சென்செக்ஸ் 434 புள்ளிகள் வீழ்ந்தது

இந்த வாரம் தொடர்ந்து 4வது வர்த்தக தினமாக இன்றும் பங்குச் சந்தைகளில் வர்த்தகம் படுத்தது. சென்செக்ஸ் 434 புள்ளிகள் வீழ்ந்தது.


மும்பை பங்குச் சந்தை

கரடியின் பிடியில் பங்கு வர்த்தகம்! சென்செக்ஸ் 199 புள்ளிகள் வீழ்ந்தது

இந்த வாரம் தொடர்ந்து 3வது நாளாக இன்றும் பங்குச் சந்தைகளில் வர்த்தகம் சரிவு கண்டது. சென்செக்ஸ் 199 புள்ளிகள் குறைந்தது.


பங்கு வர்த்தகம் வீழ்ச்சி

முக்கிய 8 துறைகள் உற்பத்தி வீழ்ச்சியால் சரிவை சந்தித்த பங்கு வர்த்தகம்! சென்செக்ஸ் 362 புள்ளிகள் குறைந்தது

முக்கிய 8 துறைகள் உற்பத்தி வீழ்ச்சி உள்ளிட்ட காரணங்களால் இன்று பங்குச் சந்தைகள் சரிவை சந்தித்தன. சென்செக்ஸ் 362 புள்ளிகள் குறைந்தது.


பங்குச் சந்தைகளில் சரிவு

முதலீட்டாளர்களுக்கு ஏமாற்றமாக அமைந்த பங்கு வர்த்தகம்! சென்செக்ஸ் 155 புள்ளிகள் சரிந்தது

இந்த வாரத்தின் முதல் வர்த்தக தினமான இன்று பங்குச் சந்தைகளில் வர்த்தகம் மந்தமாக இருந்தது. சென்செக்ஸ் 155 புள்ளிகள் குறைந்தது.

பங்கு வர்த்தகம் வீழ்ச்சி

வாரத்தின் கடைசி வர்த்தக தினத்தில் சரிவு கண்ட பங்கு வர்த்தகம்! சென்செக்ஸ் 167 புள்ளிகள் குறைந்தது

இந்திய பங்குச் சந்தைகளில் இன்று வர்த்தகம் மிகவும் மந்தகதியில் இருந்தது. சென்செக்ஸ் 167 புள்ளிகள் சரிந்தது.


அமெரிக்கா-சீனா வர்த்தக போர்

வர்த்தக போர் பதற்றம் தணிந்ததால் ஏற்றம் கண்ட பங்குச் சந்தைகள்! சென்செக்ஸ் 396 புள்ளிகள் உயர்ந்தது

அமெரிக்கா-சீனா இடையிலான வர்த்தக போர் பதற்றம் தணிந்ததால் இந்திய பங்குச் சந்தைகளில் வர்த்தகம் நன்றாக இருந்தது. சென்செக்ஸ் 396 புள்ளிகள் உயர்ந்தது.


பங்கு வர்த்தகம்

அள்ளி கொடுத்ததை திருப்பி வாங்கும் பங்குச் சந்தைகள்! சென்செக்ஸ் 504 புள்ளிகள் குறைந்தது

இந்திய பங்குச் சந்தைகளில் இன்று வர்த்தகம் மிகவும் மோசமாக இருந்தது. சென்செக்ஸ் 504 புள்ளிகள் குறைந்தது.


மும்பை பங்குச் சந்தை

இன்று பங்குச் சந்தைகளுக்கு வெற்றிகரமான தோல்வி! சென்செக்ஸ் 7 புள்ளிகள் உயர்ந்தது

இன்று இந்திய பங்குச் சந்தைகளில் வர்த்தகம் ஏற்ற இறக்கமாகவே இருந்தது. சென்செக்ஸ் 7 புள்ளிகள் உயர்ந்தது.


மும்பை பங்குச் சந்தை

அட்சய பாத்திரமாக மாறிய பங்குச் சந்தைகள்! ஒரே நாளில் ரூ.3.52 லட்சம் கோடி லாபம் பார்த்த முதலீட்டாளர்கள்

இந்த வாரத்தின் முதல் வர்த்தக தினமான இன்றும் நம் நாட்டு பங்குச் சந்தைகளில் வர்த்தகம் சக்கை போடு போட்டது. சென்செக்ஸ் 1,075 புள்ளிகள் உயர்ந்தது.


பங்கு வர்த்தகம்

6 மணி நேரத்தில் ரூ.6.80 லட்சம் கோடி கொட்டி கொடுத்த பங்குச் சந்தை! சென்செக்ஸ் 1,921 புள்ளிகள் உயர்ந்தது

இந்திய பங்குச் சந்தைகளில் இன்று வர்த்தகம் யாரும் எதிர்பாராத வகையில் விறுவிறுப்பாக இருந்தது. ஒரே நாளில் முதலீட்டாளர்களுக்கு சுமார் ரூ.6.80 லட்சம் கோடி லாபம் கிடைத்தது. சென்செக்ஸ் 1,...



பி.எஸ்.இ.

பங்குச் சந்தைகளை காப்பாற்றிய சர்வதேச நிலவரங்கள்! சென்செக்ஸ் 83 புள்ளிகள் உயர்ந்தது

தொடர்ந்து 2 வர்த்தக தினங்களாக சரிவை சந்தித்த இந்திய பங்குச் சந்தைகள் இன்று ஏற்றம் கண்டன. சென்செக்ஸ் 83 புள்ளிகள் உயர்ந்தது.


பங்கு வர்த்தகம் வீழ்ச்சி

சர்வதேச நிலவரங்களால் மரண அடி வாங்கிய பங்கு வர்த்தகம்! சென்செக்ஸ் 642 புள்ளிகள் வீழ்ச்சி

தொடர்ந்து 2வது நாளாக இன்றும் பங்குச் சந்தைகளில் வர்த்தகம் சரிவு கண்டது. சென்செக்ஸ் 642 புள்ளிகள் குறைந்தது.

2018 TopTamilNews. All rights reserved.