kaappan-mobile kaappan-large
  • September
    18
    Wednesday

Main Area

Shankar


இயக்குநர் ஷங்கர்

‘இந்தியன் 2’ படத்திற்கு மணிரத்னம் இடைஞ்சல் | சமாளித்து மீள்வாரா ஷங்கர்

எந்த நேரத்தில் ‘இந்தியன் 2’ என்னுடைய நடிப்பில் வெளிவரும் கடைசி படமாக இருக்கும் என்று கமல் அறிவித்தாரோ... இதோ ஷூட்டிங் ஆரம்பிச்சாச்சு... என்று புலி வருது கதையாக மாத கணக்கில்  தள்ளிப...
ravi varma

ஷங்கர்-இளையராஜா கூட்டணி சேராததுக்கு நான்தான் காரணம்! பிரபல டெக்னீஷியன் ஒப்புதல் வாக்குமூலம்!

தென்னிந்திய திரைப்பட தயாரிப்பாளர் சங்கத்தின் சார்பாக ‘இளையராஜா -75’ கடந்த மாதம் நடந்தது நினைவிருக்கலாம். அப்போது நடந்த அந்த நிகழ்ச்சி கடந்த ஞாயிறு அன்று தனியார் தொலைக்காட்சியில் ஒள...


எம்ஜிஆர் - கமல்

‘வென்றால்  மன்னன்-தோற்றால் நாடோடி’ எம்.ஜி.ஆர் சொன்ன டயலாக் கமலுக்கும் பொருந்தும் ! இந்தியன்-2 அப்டேட் !?

இந்தியன் பார்ட் 2 படம் எடுக்கவிருப்பதாக இயக்குனர் ஷங்கர் தரப்பிலிருந்து செய்தி வந்ததிலிருந்தே,படத்தை பற்றிய அப்டேட்டைவிட பஞ்சாயத்து அப்டேட்கள்தான் அதிக அளவில் செய்தியாக வந்திருக்கி...actor vadivelu

நடிகர் வடிவேலுக்கு ரெட் கார்டு?

இயக்குனர் ஷங்கர் தயாரிப்பில் வடிவேலு நடிக்கும் ‘இம்சை அரசான் 24ம் புலிகேசி’ படம் பாதியில் நின்றதால் தயாரிப்பாளர்கள் சங்கம் நடிகர் வடிவேலுக்கு ரெட் கார்டு போட முடிவு செய்துள்ளதாக தக...


shankar

பாலிவுட் ஹீரோவுடன் இணையும் ஷங்கர்?

‘இந்தியன் 2’ திரைப்படத்தை தொடர்ந்து தனது அடுத்தப்படத்தில் பாலிவுட் நடிகருடன் இயக்குநர் ஷங்கர் கைக்கோர்க்கவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

‘இந்தியன் 2’ ஷூட்டிங் எப்போ தெரியுமா?

சென்னை: உலகநாயகன் கமல்ஹாசன் நடிக்கவிருக்கும் ‘இந்தியன் 2’ திரைப்படத்தின் ஷூட்டிங் பொங்கல் பண்டிகைக்கு பிறகு தொடங்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

லைகா நிறுவனம் தயாரிப்பில் ஷங்கர் இயக்கத்தில் உருவாகவிருக்கும் ‘இந்தியன் 2’ திரைப்படத்தின் ஆரம்பக்கட்ட பணிகள் தொடங்கி செட் அமைக்கும் பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகின்றன. சமீபத்தில் ‘இந்தியன் 2’ படத்திற்காக பிரத்யேகமாக போடப்பட்ட செட் அருகே இயக்குநர் ஷங்கர் எடுத்துக் கொண்ட புகைப்படம் சமூக வலைத்தளங்களில் வைரலானது.

indian2

இதனிடையே, திடீரென ‘இந்தியன் 2’ திரைப்படம் டிராப் ஆனதாக சமூக வலைத்தளங்களில் தகவல் பரவியது. இந்நிலையில், இப்படத்தின் ஷூட்டிங் பணிகள் பொங்கல் பண்டிகை முடிந்து வரும் ஜன.18ம் தேதி பொள்ளாச்சியில் தொடங்கவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. முதல் பாகத்தை போலவே இரட்டை வேடங்களில் கமல்ஹாசன் நடிக்கவுள்ளதாகவும், அதற்காக தனது உடல் எடையை குறைக்கும் முயற்சியில் கமல்ஹாசன் ஈடுபட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது.

indian2

‘இந்தியன் 2’ படத்தில் கமலுக்கு ஜோடியாக நடிகை காஜல் அகர்வால் நடிக்கவிருக்கிறார். மேலும், கவுரவ வேடத்தில் சிம்பு நடிக்கவிருப்பதாக கூறப்படுகிறது. தனக்காக கதையில் எந்த மாற்றமும் செய்ய வேண்டாம் என்றும், கதைக்கு என்ன தேவையோ அதில் நடிக்கத் தயார் என சிம்பு பெருந்தன்மையுடன் கூறியதாக படக்குழு தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இது குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பை விரைவில் படக்குழு வெளியிடும் என்று எதிர்ப்பார்க்கப்படுகிறது.

amirthavarshini Wed, 01/02/2019 - 09:51
Kamal Haasan Ulaganayagan Indian 2 Kajal Aggarwal Shankar Senapathy is Back Simbu kamalhaasan சினிமா

English Title

Indian 2 shoot is expected to begin on Jan 18 this month

News Order

0 

2point0

கிறிஸ்துமஸுக்கு தயாரான ‘2.0’ கேக்; ஓயாத ரஜினி மேனியா

கிறிஸ்துமஸ் பண்டிகையை முன்னிட்டு பேக்கரி ஒன்றில், ரஜினிகாந்தின் சிட்டி ரோபோ வடிவத்தில் உருவான பிரம்மாண்ட கேக் பொதுமக்கள் பார்வைக்காக வைக்கப்பட்டுள்ளது.


2point0

2 வாரங்களில் இத்தனை கோடியா? வசூலில் பிரம்மாண்டம் காட்டும் ‘2.0’!

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்த ‘2.0’ திரைப்படம் உலகம் முழுவதும் ரூ.700 கோடி வசூலித்து இந்திய சினிமா வரலாற்றில் இமாலய சாதனை படைத்துள்ளது.rajinikanth

பேரக் குழந்தைகளுடன் ‘2.0’ பார்த்து ரசித்த சூப்பர் ஸ்டார்!

பாக்ஸ் ஆபீஸ் வசூலில் பிரமிக்க வைத்து வரும் ‘2.0’ திரைப்படத்தினை தனது பேரக் குழந்தைகளுடன் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் பார்த்து ரசித்துள்ளார்.


2.0

தொடரும் '2.0' வசூல் சாதனை: 'பாகுபலி 2' சாதனையை நெருங்கியது '2 0': உண்மை நிலவரம் என்ன?

'2.0' வெளியான 6 நாட்களில் சென்னையில் மட்டும் சுமார் 13 கோடிக்கும் அதிகமாக வசூல் செய்து சாதனை படைத்திருக்கிறது.


2point0

ஹாலிவுட்டுக்கே டஃப் கொடுத்த ‘2.0’: சில்வெஸ்டர் ஸ்டோலனை வசூலில் வீழ்த்திய சூப்பர் ஸ்டார்

ஹாலிவுட்டின் சூப்பர் ஸ்டாரான நடிகர் சில்வெஸ்டர் ஸ்டோலனின் ‘க்ரீட்’ படத்தின் வசூலை இந்திய சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் ‘2.0’ மிஞ்சியுள்ளது.2018 TopTamilNews. All rights reserved.