கிழிந்து தொங்கும் கவர்ச்சி உடை...ஷாலு ஷம்மு போட்டோவுக்கு குவியும் ஆபாச கமெண்ட்ஸ்!

ஷாலு ஷம்மு
ஷாலு ஷம்மு


தமிழில் வருத்தப்படாத வாலிபர் சங்கம் படத்தில் நடித்தவர் ஷாலு ஷம்மு. இவர் இப்படத்தில் நடிகர் சூரியின் காதலியாக நடித்திருப்பார்.

ttn

இப்படத்திற்குக் கிடைத்த வரவேற்பைத் தொடர்ந்து தமிழுக்கு எண் ஒன்றை அழுத்தவும், றெக்க, திருட்டு பயலே 2 உள்ளிட்ட சில  படங்களில் நடித்தார் ஷாலு. சமீபத்தில் ஆண் நண்பர் ஒருவருடன் அவர் ஆடிய நடனமே ஷாலு ஷம்முவை மீண்டும் மீடியாக்களில் பேசும் நிலைக்கு கொண்டுவந்தது.

ttn

அவ்வப்போது தனது கவர்ச்சி புகைப்படங்களை இணையத்தில் வெளியிட்டும் ரசிகர்களை கிறங்கடித்து வருகிறார். 

ttn

இந்நிலையில் நடிகை ஷாலு ஷம்மு கருப்பு வெள்ளை நிற கவர்ச்சி உடையில் கவர்ச்சி உடையணிந்து கிறங்கடித்துள்ளார்.

ttn

 

ttn

இதை கண்ட நெட்டிசன்கள் சகட்டுமேனிக்கு கமெண்ட்ஸ் செய்து வருகின்றனர். தற்போது ஷாலு ஷம்மு  இருட்டு அறையில் முரட்டு குத்து 2 படத்தில் முக்கிய ரோலில் நடித்து வருவது குறிப்பிடத்தக்கது. 
 

ஷாலு ஷம்மு (image Instagram )