• August
    26
    Monday

Main Area

Main



முதல் முறையாக பிகினி உடை புகைப்படத்தை வெளியிட்ட ஷாலினி பாண்டே!

நடிகை ஷாலினி பாண்டே
நடிகை ஷாலினி பாண்டே
Loading...

சென்னை: முதல் முறையாக நடிகை ஷாலினி பாண்டே தனது கவர்ச்சி புகைப்படத்தை வெளியிட்டுள்ளார். 

தெலுங்கில் விஜய் தேவரகொண்டா நடிப்பில் வெளியான அர்ஜுன் ரெட்டி படத்தின் மூலம் பிரபலமானவர் நடிகை ஷாலினி பாண்டே. அதைத்தொடர்ந்து தமிழில் நடிகர் ஜி.வி.ப்ரகாஷுடன் இணைந்து 100% காதல் என்ற படத்தின் மூலம் எண்ட்ரி கொடுத்தார். ஆனால் அப்படம் வெளியாகாததால் தற்போது விஜய் ஆண்டனியுடன் இணைந்து  அக்னிச் சிறகுகள் என்ற படத்தில் நடித்துக் வருகிறார். 

இந்த நிலையில் எப்போதும் குடும்ப பெண்ணாக இருக்கும் இவர் தற்போது அதற்கு மாறாக ஒரு ஹாட் புகைப்படத்தை வெளியிட்டுள்ளார். முதல் முறையாக பிகினி உடையணிந்து இருக்கும் அவரை பார்த்து நெட்டிசன்கள் ஏடாகூடமாக கமெண்ட் செய்து வருகின்றனர். 

 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

I put a spell on you? @khushboodixit_photos @daineshkumar

A post shared by Shalini (@shalzp) on

சிலரோ நீங்க எல்லாம் ஹோம்லி லுக் உள்ள பெண், இப்படி பிகினி அணியலாமா? என்றும் கேள்வி எழுப்பி வருகின்றனர். 

2018 TopTamilNews. All rights reserved.