darbar
  • January
    29
    Wednesday

Main Area

Main



சீமான் திருக்குறள்... ரஜினி மஞ்சள் பத்திரிக்கை... தாறுமாறு விமர்சனம்..!

ரஜினிகாந்த்
ரஜினிகாந்த்

சீமான் பேசுவதை விவாதமாக்காத ஊடகங்கள் ரஜினி பேசுவது எல்லாவற்றையும் விவாதப் பொருளாக்குகிறதே? என நாம் தமிழர் கட்சியின் நிர்வாகி இடும்பாவனம் கார்த்தி விமர்சித்துள்ளார். 

இது குறித்து அவர், ‘’தமிழருவிமணியன் மொழியில் சொன்னால், திருக்குறளை காட்டிலும் மஞ்சள் பத்திரிக்கை அதிகமாக விற்பனையாகிறது என்பதற்காக மஞ்சள்பத்திரிக்கை உயர்வாகிவிடுமா? சீமான் திருக்குறள்... ரஜினி மஞ்சள் பத்திரிக்கை என அவர் தெரிவித்துள்ளார்.

Rajini

நான் சின்ன வயசில 16 வயதினிலே படத்தில்  ரஜினி கமலை கன்னத்தில் அரையிறதை பார்த்துட்டு ரஜினி போஸ்டர்ல ஒன்னுக்கு போனேன். ஆனால் இப்போ கமலும் ரஜினியும் கை கோர்த்துட்டு போறதை பார்த்த என் கண்ணுக்கு அந்த ஒன்னுக்கு தான் ஞாபகம் வருது. ரஜினியை பாரட்டுறேன்னு சீமானை பெரிய ஆளா ஆகிட்டானுக... எப்பவும் ரஜினி அவரைதான் எல்லோரும் எதிர்த்து பேசுவதை விரும்புவார்... சீமான் ரஜினிக்கே வில்லன் என நெட்டிசன்கள் விமர்சித்துள்ளனர். 

2018 TopTamilNews. All rights reserved.