darbar
  • January
    21
    Tuesday

தற்போதைய செய்திகள்

Main Area

sabarimala

உச்ச நீதிமன்றம்

உச்ச நீதிமன்றத்தில் இன்று சபரிமலை மறுசீராய்வு மனுக்கள் மீதான விசாரணை தொடங்குகிறது....

உச்ச நீதிமன்றத்தில் 9 நீதிபதிகள் கொண்ட அமர்வு இன்று முதல் சபரிமலை மறுசீராய்வு மனுக்கள் மீதான விசாரணையை தொடங்குகிறது.


உச்ச நீதிமன்றம்

வரும் திங்கட்கிழமை முதல் சபரிமலை தொடர்பான மறுசீராய்வு மனுக்கள் விசாரணை - உச்ச நீதிமன்றம் தகவல்....

உச்ச நீதிமன்றத்தில் வரும் திங்கட்கிழமை (13ம் தேதி) முதல் சபரிமலை தொடர்பான மறுசீராய்வு மனுக்கள் மீதான விசாரணை நடைபெறும் என தகவல் வெளியாகியுள்ளது.


சபரிமலை

2020 ஜனவரியில் சபரிமலை விவகாரத்தை கையிலெடுக்கும் உச்ச நீதிமன்றம்......

2020 ஜனவரியில் அதாவது அடுத்த மாதம் உச்ச நீதிமன்றத்தின் 7 நீதிபதிகள் கொண்ட அமர்வு சபரிமலை தொடர்பான மறுசீராய்வு மனுக்கள் மீதான விசாரணை நடத்த உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.


பிந்து அம்மிணி

சபரிமலை செல்லும் பெண்களுக்கு பாதுகாப்பு கொடுக்க கேரள அரசுக்கு உத்தரவிடுங்க! உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல்

சபரிமலைக்கு வருகை தரும் அனைத்து பெண்களின் பாதுகாப்பை உறுதி செய்ய கேரள அரசுக்கு உத்தரவிடக்கோரி மிளகாய் பொடி மற்றும் மிளகு ஸ்பிரே தாக்குதலுக்கு ஆளான பிந்து அம்மிணி உச்ச நீதிமன்றத்தில...


 

சபரிமலை

அனைத்து வயது பெண்களும் சபரிமலைக்கு செல்லலாம்: ஆனால்...!

ஐயப்பன் கோயிலுக்குள் சென்று அனைத்து வயது பெண்களும் வழிபாடு செய்யலாம் என்று  கடந்தாண்டு செப்டம்பர் மாதம் உச்சநீதிமன்றம் வரலாறு காணாத தீர்ப்பளித்தது.  


போஸ்டர்

தி.மு.க-கம்யூனிஸ்ட் ரெண்டு பேரும் ஓட்டு கேட்டு வீட்டுக் கேட்டை ஆட்ட வேண்டாம் ! திக் திக் திருப்பூர்

சபரிமலை விவகாரத்தைக் கருத்தில் கொண்டு தி.மு.க., - கம்யூ., கட்சிகள் ஓட்டு கேட்டு வர வேண்டாம் என்று இந்து மக்கள் கட்சியினர் போஸ்டர் ஒட்டியுள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 


பிரியா வாரியர் (கோப்புப்படம்)

41 நாட்கள் பெண்களால் சுத்தமாக இருக்க முடியாது: பிரபல நடிகை சர்ச்சை கருத்து!

41 நாட்கள் பெண்களால் சுத்தமாக இருக்க முடியாது. சபரிமலை செல்ல அதுதான் தடையாக இருக்கிறது என்று நடிகை பிரியா வாரியர் தெரிவித்துள்ளார்.


sabarimala

சபரிமலை ஐயப்பன் கோயில் நடை திறப்பு: பிந்து, கனகதுர்கா மீண்டும் சாமி தரிசனம்?

மகரவிளக்கு பூஜைக்கு பிறகு மாசி மாதப் பூஜைக்காக சபரிமலை ஐயப்பன் கோயில் நடை இன்று மாலை திறக்கப்படுகிறது. 




kanakadurga

சபரிமலை ஐயப்பன் கோயிலுக்கு சென்ற கனகதுர்கா அரசு விடுதியில் தஞ்சம்

சபரிமலை ஐயப்பன் கோயிலுக்கு சென்று திரும்பிய கனகதுர்கா வீட்டை விட்டு விரட்டப்பட்டதால் அரசு விடுதியில் தஞ்சம் அடைந்துள்ளார்


tantri

சபரிமலை விவகாரம்: பரிகார பூஜை செய்த தந்திரிக்கு எஸ்.சி, எஸ்.டி கமிஷன் நோட்டீஸ்!

50 வயதுக்கும்  குறைவான பெண்கள் வழிபட்டதைத் தொடர்ந்து,  சபரிமலையில் புனித பூஜை செய்த தந்திரிக்கு கேரள பட்டியலின மற்றும் பழங்குடியின ஆணையம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது.


kanadurgabindu

சபரிமலையில் பெண்கள் வழிபட்ட பிறகு பரிகார பூஜை: உச்ச நீதிமன்றம் தலையிட மறுப்பு

சபரிமலை ஐயப்பன் கோயிலில் பெண்கள் வழிபட்ட பிறகு பரிகார பூஜை செய்யும் நடவடிக்கையில் தலையிட உச்ச நீதிமன்றம் மறுப்பு தெரிவித்துள்ளது


pinarayi

சபரிமலையில் தரிசனம் செய்த பெண்கள் எண்ணிக்கை இவ்வளவா? : கேரள அரசு அதிரடி அறிக்கை!

சபரிமலையில் இதுவரை 51 பெண்கள் தரிசனம் செய்திருப்பதாகக் கேரள அரசு உச்சநீதிமன்றத்தில் அறிக்கை சமர்ப்பித்துள்ளது.


kanakadurga

சபரிமலையில் தரிசனம் செய்த கனகதுர்கா மீது மாமியார் புகார்!

சபரிமலை ஐயப்பன் கோயிலுக்கு சென்று தரிசனம் செய்துவிட்ட வந்த கனகதுர்கா மீது, மாமியாரை தாக்கியதாக வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது



kanaka durga

சபரிமலை கோயிலுக்குள் சென்று திரும்பிய கனக துர்கா மீது தாக்குதல்

சபரிமலை ஐயப்பன் கோயிலுக்குள் சென்று திரும்பிய  கனக துர்கா மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார்.

2018 TopTamilNews. All rights reserved.