• April
    03
    Friday

Main Area

Main



ஜீன்ஸ் பேண்ட் ஜிப் போட மறந்துட்டீங்களா? ரகுல் ப்ரீத் சிங்க் வெளியிட்ட புகைப்படத்தை கலாய்க்கும் நெட்டிசன்கள்!

ரகுல் ப்ரீத் சிங்க்
ரகுல் ப்ரீத் சிங்க்

சென்னை: நடிகை ரகுல் ப்ரீத் சிங்க் வெளியிட்ட புகைப்படத்தை பார்த்து நெட்டிசன்கள் கலாய்த்து வருகின்றனர். 

தீரன் அதிகாரம் ஒன்று படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் என்ட்ரி கொடுத்தவர் நடிகை ரகுல் ப்ரீத் சிங்க். அப்படத்தின் மூலம் தமிழ், தெலுங்கு,மலையாளம் போன்ற மொழிகளில் பிஸியாக நடித்து வருகிறார். இவரது நடிப்பில் உருவாகியுள்ள என்.ஜி.கே திரைப்படம் வரும் 31ம் தேதி வெளியாகவுள்ளது. 

இந்த நிலையில் இவர் அடிக்கடி தனது கவர்ச்சி புகைப்படங்களை வெளியிட்டு ரசிகர்களை கிடங்கடித்து வருகிறார். அந்த வகையில் தற்போது ஜீன்ஸ் பேண்ட்டு அணிந்து கொண்டு அதில் பட்டன் போடாமல் கவர்ச்சி போஸ் ஒன்று கொடுத்துள்ளார். 

இதை பார்த்த நெட்டிசன்கள் சிலர் ஜீன்ஸ் பேண்ட் ஜிப் போட மறந்துட்டிங்களா?  என்று கடுமையாக கேள்வி எழுப்பி வருகின்றனர்.  மேலும் அந்த புகைப்படம் வெளியிட்ட சில மணி நேரத்தில் சுமார் 6 லட்சத்திற்கும் மேற்பட்டோர் லைக் செய்துள்ளனர். 

2018 TopTamilNews. All rights reserved.