darbar
  • January
    22
    Wednesday

Main Area

Main



பிகினி உடையில் கவர்ச்சி போஸ் கொடுத்த ரகுல் ப்ரீத் சிங்! வைரல் போட்டோ 

ரகுல் ப்ரீத் சிங்
ரகுல் ப்ரீத் சிங்

சென்னை: நடிகை  ரகுல் ப்ரீத் சிங் பிகினி உடையில் கவர்ச்சியாக போஸ் கொடுத்த புகைப்படம் வைரலாகி வருகிறது. 

என்னமோ ஏதோ படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானவர் நடிகை ரகுல் ப்ரீத் சிங். அதையடுத்து கார்த்தியுடன் இணைந்து நடித்த ‘தீரன் அதிகாரம் ஒன்று’ படத்தின் மூலம் பிரபலமானார். தற்போது தமிழ் தெலுங்க, மலையாளம் என்று பிஸியாக நடித்து வருகிறார். 

இவரது நடிப்பில் சமீபத்தில் வெளியான மன்மதடு 2 படத்தில் புகை பிடிக்கும் காட்சி வெளியாகிப் பரபரப்பை ஏற்படுத்தியது. இந்த நிலையில் கைவசம் படம் ஏதும் இல்லாத காரணத்தினால் தனது விடுமுறையைக் கழிப்பதற்காக ஸ்பெயின் நாட்டிற்குச் சுற்றுலா சென்றுள்ளார். 

 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

Sky above , sand below ,peace within!! ❤️ happiness all around ! #ibizadiaries @flirtatious_india

A post shared by Rakul Singh (@rakulpreet) on

அப்போது இபிஷா தீவில் உள்ள கடற்கரையில் பிகினி உடையில் இருக்கும் புகைப்படம் ஒன்றை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டுள்ளார். மிகவும் கவர்ச்சியாக உள்ள அந்த புகைப்படம் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. 

2018 TopTamilNews. All rights reserved.