• October
    20
    Sunday

Main Area

rajinikanth

Rajinikanth

புயல் பாதித்த மக்களுக்கு இலவசமாக வீடுகளை கட்டிக்கொடுத்த நடிகர் ரஜினிகாந்த்!

நாகை மாவடட்டத்தில் கஜா புயலால் வீடுகளை இழந்த பத்து குடும்பத்தினருக்கு 18 லட்சத்து 50 ஆயிரம் மதிப்பில் நடிகர் ரஜினிகாந்த் வீடுகளை கட்டிக்கொடுத்துள்ளார். ரஜினிகாந்த் - மாரிதாஸ்

ரஜினியை அவமானப்படுத்தும் கேடுகெட்ட திமுக அழிவது நிச்சயம்... மாரிதாஸ் சவால்..!

கொஞ்சம் கூட வெக்கமே இல்லாமல் திமுக திக ஆதரவாளர்கள் ரஜினி அவர்களுக்கு நற்பெயர் கிடைக்கும் எந்த செயலையும் எப்படி மறைப்பது எப்படி அவமானம் செய்வது என்று துடிக்கிறார்கள்.
ரஜினிகாந்த்

ஜெயலலிதாவின் நேரடி வாரிசு தீபாவால் அரசியலுக்கு வரத் தயங்கும் ரஜினி... தாறுமாறு பின்னணி..!

ஜெயலலிதா நேரடி வாரிசு தீபாவே அரசியலை விட்டு பின்னங்கால் பிடரியில் பட ஓடி ‘ஜகா’ வாங்கிட்டாங்க. நான் ஏன் அவசரப்படணும்?


ஸ்டாலின்

கல்வெட்டை தூக்கியடித்து ஆத்திரம்... #ரஜினி_பயத்தில்திமுக

இதனால் ஆத்திரமடைந்த திமுகவினர், தங்களது தளபதி தொகுதியான கொளத்தூரில் எப்படி அரசு மேல் நிலைப்பள்ளியில் கல்வெட்டு வைக்கலாம் எனக்கூறி கல்வெட்டை அகற்றி விட்டனர்.


Rajinikanth

கொடுத்த வாக்கை காப்பாற்றி தயாரிப்பாளர் கலைஞானத்திற்கு வீடு வாங்கிக்கொடுத்த ரஜினி!

தயாரிப்பாளர் கலைஞானத்திற்கு 45 லட்சம் மதிப்பிலான 3 படுக்கயறை கொண்ட வீட்டை ரஜினிகாந்த் வாங்கி கொடுத்துள்ளர்.


 ரஜினி

'சிரஞ்சீவி கேட்கவில்லை, நான் சொல்வதை நீங்களாவது கேளுங்கள் ரஜினி' : அமிதாப் பச்சன் அட்வைஸ்!

ரஜினியின் மக்கள் மன்றத்தினர்   கட்சி தொடங்கும் பணிகளை தீவிரமாக மேற்கொண்டு வருகின்றனர். ரஜினி - மு.க.ஸ்டாலின்

விஜயகாந்த் ஃபார்முலாவில் ரஜினியை அழிக்கணும்... விஜயை வைத்து மு.க.ஸ்டாலின் போடும் மாஸ்டர் ப்ளான்..!

ரஜினியை சமாளிக்க விஜயை வைத்து மாஸ்டர் ப்ளானில் இறங்கி இருக்கிறது திமுக. திமுகவுக்கு ஆதரவாக செயல்படும்படி ஒரு நட்சத்திர ஹோட்டலில் விஜயுடன் ரகசிய பேச்சுவார்த்தையை மு.க.ஸ்டாலின் நடத்த...


ரஜினி - எஸ்.வீ.சேகர்

கருப்பு பலூன் விடுபவர்கள் எல்லாம் ஒன்றாக இணையும் போது ரஜினியும் பாஜகவும் சேரக்கூடாதா? எஸ்.வீ.சேகர் கேள்வி!

உலகில் தலை சிறந்த நடிகர். அவர் நடிக்காத பாத்திரங்களே  இல்லை. நடிகர் சங்கம் என்ற வார்த்தையில் நடிகர் என்பது சிவாஜியை குறிக்கும்.


தமிழ்ச்செல்வி

'ரஜினியுடன் புகைப்படம்' : வலைவிரித்த பேஸ்புக் ஆசாமி; லட்சக்கணக்கில் பணத்தை பறிகொடுத்த ரஜினி ரசிகை!

நடிகர் ரஜினியை பார்ப்பதற்கு ஏற்பாடு செய்வதாகக் கூறியதை  நம்பி பெண் ஒருவர் லட்சக்கணக்கில் பணத்தை இழந்துள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 


ரஜினி- பிரசாந்த் கிஷோர்

அதிமுக- கமல் கட்சியின் லட்சணம் இவ்வளவுதான்... ரஜினியிடம் புட்டுப்புட்டு வைத்த பிரசாந்த் கிஷோர்..!

தற்போதைய அரசியல் நிலவரம் குறித்தும், அ.தி.மு.க., - தி.மு.க., தலைமைக்கு உள்ள செல்வாக்கு குறித்தும் பிரசாந் கிஷோருடன் ரஜினி விவாதித்துள்ளார்.


ரஜினிகாந்த்

பா.ஜ.கவை பதம் பார்க்கணும்... தி.மு.க.,வை வேரறுக்கணும்... பலமாக ஸ்கெட்ச் போடும் ரஜினி..!

தனக்குப் பின்னால் இருக்கும் இஸ்லாமிய, கிறிஸ்துவ பலத்தை உடைக்க, திமுக திட்டமிடுவதாகக் கூறி அதைத் தடுக்கும் பணிகளிலும் ரஜினி இறங்கிவிட்டார்.


ரஜினிகாந்த்

ரஜினி கட்சிக்கு பெயர் சூட்டியாச்சு... பேரைக் கேட்டா உண்மையிலேயே அதிருதுல்ல..!

ரஜினிகாந்த வரும் தை பொங்கலில் தனது கட்சியின் பெயரை அறிவிப்பார் என்கிறார்கள் ரஜினி மக்கள் மன்ற நிர்வாகிகள்.


rajini with soundarya

கதறி அழுத ரஜினி மகள்! களத்தில் இறங்கிய ரஜினி! 

நடிகர் ரஜினியின் இரண்டாவது மகள் செளந்தர்யா ரஜினி, முதல் திருமணம் விவாகரத்தான நிலையில், இரண்டாவதாக பிரபல தொழிலதிபர் விசாகனை திருமணம் செய்திருந்தார். 


விசாகன்

திருடுபோனது ரஜினி மருமகனின் பாஸ்போர்ட்: லட்சக்கணக்கான அமெரிக்க டாலர்களும் அபேஸ்!

சென்னையிலிருந்து எமிரேட்ஸ் விமானத்தில் லண்டன் செல்ல டிக்கெட் முன்பதிவு  செய்யப்பட்டு பயணம் மேற்கொண்டனர்.


Thirunavukarasar

பாஜகவின் அடுத்த தலைவர் ரஜினிகாந்த்? திருநாவுக்கரசர் அதிரடி!!

தமிழக பாஜக தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் தெலங்கானா ஆளுநராக நியமிக்கப்பட்டதையடுத்து தமிழகத்தின் அடுத்த பாஜக தலைவர் யார் என்ற எதிர்பார்ப்பு கிளம்பியுள்ளது. 


தர்பார்

தொடர்ந்து லீக்காகும் தர்பார் புகைப்படங்கள்: பாவம் யா.. இயக்குநர் ஏ.ஆர். முருகதாஸ்

தர்பார் படத்தின் படப்பிடிப்பு புகைப்படம் மீண்டும் இணையத்தில் வெளியாகிப் படக்குழு அதிர்ச்சி கொடுத்துள்ளது.

2018 TopTamilNews. All rights reserved.