• August
    21
    Wednesday

Main Area

Main



படுக்கையறை காட்சி லீக்: தேவ் பட்டேல் பெயரை என் அதிகம் குறிப்பிடவில்லை? ராதிகா ஆப்தே ஆவேசம்  

ராதிகா ஆப்தே
ராதிகா ஆப்தே
Loading...

சென்னை: ராதிகா ஆப்தே லீக்கான வீடியோ குறித்து முதல் முறையாக வாய்திறந்துள்ளார். 

பாலிவுட்டில் பிரபல நடிகையாக வலம் வந்த ராதிகா ஆப்தே தமிழில் வெற்றிச்செல்வன்,தோனி,கபாலி போன்ற திரைப்படங்களில் நடித்துள்ளார். சினிமாவில் பிசியாக இருந்தாலும் வெப் தொடர்களிலும், குறும்படங்களிலும் தொடர்ந்து நடித்து வருகிறார். இவர் அடிக்கடி தனது கவர்ச்சி புகைப்படங்களை வெளியிட்டு சர்ச்சையில் சிக்குவது வழக்கமாக வைத்துள்ளார். 

இவர்  ஹாலிவுட் ஸ்லம்டாக் மில்லியனர் ஹீரோ தேவ் படேலுடன் இணைந்து 'தி வெட்டிங் கெஸ்ட்' என்ற படத்தில் நடித்துள்ளார். அதில் அவர்  தேவுடன் படுக்கையறையில் மிகவும் நெருக்கமாக உள்ள ஒரு வீடியோ சமூகவலைத்தளங்களில் சமீபத்தில் வெளியானது.  அந்த வீடியோ பெரும் சர்ச்சையைக் கிளப்பியது. 

rd

இந்த நிலையில் இது குறித்து ராதிகா ஆப்தே முதல் முறையாகப் பேசியுள்ளார். அதில், 'செக்ஸ் பற்றிய இந்த சொசைட்டியின் கண்ணோட்டம் தான் இப்படிப்பட்ட வீடியோ அதிகம் வைரலாக காரணமாக இருந்துள்ளது. படத்தில் இதை விட நல்ல காட்சிகள் அதிகம் உள்ளது. ஊடகங்களில் கூட ராதிகா நிர்வாண வீடியோ என்று தான் பதிவிடுகிறார்கள், ஆனால் நடிகர் தேவ் பட்டேல் பெயரை அதிகம் ஏன் குறிப்பிடவில்லை. நம்முடைய சமுதாயம் அப்படி இருக்கிறது' என்று ஆவேசமாகப் பேசியுள்ளார். 

2018 TopTamilNews. All rights reserved.