kaappan-mobile kaappan-large
  • September
    19
    Thursday

Main Area

Prakash Raj

 நரேந்திர மோடி

திரைப் பிரபலங்களை தேர்தலுக்காக பயன்படுத்த வேண்டாம் : பிரதமர் மோடிக்கு வேண்டுகோள் விடுத்த  பிரபல நடிகரின் மனைவி!

பிரதமர் நரேந்திர மோடியை, நடிகர் அக்ஷய் குமார் சமீபத்தில் பேட்டி எடுத்தார். தேர்தல் வேலையில் இது போன்று பேட்டி எடுக்கப்பட்டதால் பல்வேறு விமர்சனங்கள் எழுந்தன.


பிரகாஷ் ராஜ் (கோப்புப்படம்)

நடிகர் பிரகாஷ்ராஜ்-க்கு விசில் சின்னம் ஒதுக்கீடு: தேர்தல் ஆணையம் உத்தரவு!

தமிழ், தெலுங்கு, கன்னடம் உள்ளிட்ட பல படங்களில் நடித்து வரும் பிரபல நடிகர் பிரகாஷ் ராஜ், அண்மைக்காலமாக மத்திய அரசையும், பிரதமர் மோடியையும் கடுமையாக விமர்சித்து வந்தார்.


வேட்புமனு தாக்கல் செய்த பிரகாஷ்ராஜ்

நடிகர் பிரகாஷ்ராஜ் ராஜ் வெற்றி பெற்றால் கிடைக்கும் பெருமை?-சுவாரஸ்ய தகவல்!

நாடாளுமன்ற மக்களவை தேர்தலில் பெங்களூர் மத்திய தொகுதியில் போட்டியிடுவதற்காக நடிகர் பிரகாஷ்ராஜ் வேட்புமனுவை தாக்கல் செய்துள்ளார்


நடிகர் பிரகாஷ்ராஜ்

பின்வாங்குவாரா பிரகாஷ் ராஜ்? கைவிரிக்கும் காங்கிரஸ்!

பாராளுமன்ற தேர்தலில் தன்னை ஆதரிக்கும்படி பிரகாஷ் ராஜ் வைத்த கோரிக்கை வைத்ததாகவும் காங்கிரஸ் அதை ஏற்கவில்லை என்றும் தகவல் வெளியாகியுள்ளது.


pr

நான் இந்துக்களின் எதிரியல்ல, மோடியின் எதிரி: பிரகாஷ் ராஜ்

நான் இந்துக்களின் எதிரியல்ல, மோடியின் எதிரி. மத்தியில் ஆளும் மோடியையும் பாஜகவையும் விரட்டுவதுதான் என் முதல் வேலை என பிரகாஷ் ராஜ் தெரிவித்துள்ளார்.


prakashraj

மோடிக்கும் எனக்கும் சொத்து பிரச்னையா? என்ன சொல்கிறார் நடிகர் பிரகாஷ்ராஜ்

கொடுத்த வாக்குறுதிகளை நிறைவேற்றாத காரணத்தினால் தான் பாரதிய ஜனதா கட்சியையும், பிரதமர் மோடியையும் எதிர்ப்பதாக  நடிகர் பிரகாஷ்ராஜ் தெரிவித்துள்ளார். 


prakashraj

ஹாய் செல்லம்..ஹாய் செல்லம்..பிரகாஷ்ராஜை சூழ்ந்த கூட்டம்

மக்களிடையே பேசுவதற்காககவும், ஆதரவு திரட்டுவதற்காகவும் ஆட்டோவில் பயணித்து மக்கள் பிரச்னைகளை கேட்டுத் தெரிந்து வருகிறார் பிரகாஷ்ராஜ்

2018 TopTamilNews. All rights reserved.