darbar
  • January
    18
    Saturday

Main Area

Main



சீரியல்களில் ஆபாசம்! வெளுத்து வாங்கும் தக்காளி சாஸ் சின்மயி!

சின்மயி
சின்மயி

தனக்கு வந்தா தான் ரத்தம்... மத்தவங்களுக்கு வந்தா அதுக்கு பேரு தக்காளி சாஸ் என்கிற அடாவடித்தனம் அரசியல்வாதிகளுக்கு மட்டுமல்ல  பாடகி சின்மயிக்கும் பொருந்தும் போல. 
மீ டூ சர்ச்சை மூலமாக புகழ் பெற்ற சின்மயி, அதன் பிறகு சமூக வலைத்தளங்களில் தொடர்ந்து எல்லோரையும் சாடிக் கொண்டிருந்தார்.

chinamayi

லேட்டஸ்டாக அவருடைய ட்விட்டர் பக்கத்தில் தொலைக்காட்சி சீரியல்களில் நடித்து வரும் நடிகைகள் அணிந்து வரும் ஆடைகளைப் பற்றி கடுமையாக விமர்சித்து பதிவிட்டுள்ளார் சின்மயி. அந்த பதிவில், இரட்டை ரோஜா சீரியலில் பெண்கள் கவர்ச்சி என்ற பேரில் ஆபாசமாக உடை அணிவது குறித்து பதிவிட்டு, வெளங்கிடும் என பதிவிட்டிருக்கிறார் சின்மயி. சரி... இதுக்கும் முதல் வரிக்கும் என்ன சம்பந்தம்னு கேட்கறீங்களா? இந்த கலாசார காவல் தெய்வம் சின்மயியோட கணவரும் நடிகருமான ராகுல் தெலுங்கில் இயக்கிய படம் தான் மன்மதடு2.

இந்த படத்தில் தான் 60 வயதைக் கடந்த நடிகர் நாகார்ஜூனா, தன் மகனின் வயதுடைய நடிகையிடம் லிப் லாக் முத்தக்காட்சியில் நடித்து பரபரப்பைக் கிளப்பியிருந்தார்

2018 TopTamilNews. All rights reserved.