• August
    25
    Sunday

Main Area

 
எடப்பாடி பழனிசாமி, ஓ.பி.எஸ்

முதல்வர் பதவி... நடுக்கத்தில் நாடு விட்டு நாடு செல்லும் எடப்பாடி... உள்ளூர சிரிக்கும் ஓ.பி.எஸ் டீம்..!

எடப்பாடி பழனிசாமி வெளிநாடு போவதற்கு முன்பாக தனக்கு வேண்டிய அமைச்சர்கள் மற்றும் உயரதிகாரிகளை அழைத்து பேசி இருக்கிறார். நான் வரும் வரையில் இங்கிருந்து தினமும் அரசியல் மற்றும் நிர்வாக...


Rahul Gandhi

காஷ்மீர் உங்களை அன்புடன் வரவேற்கவில்லை. நன்றி மீண்டும் வரவேண்டாம்

காஷ்மீரில் எந்த பிரச்னையும் இல்லை, யார் வேண்டுமானாலும் எப்போது வேண்டுமானாலும் வந்து சோதனை செய்து கொள்ளலாம் என காஷ்மீர் ஆளுநர் அறிவித்து இருந்தார்.


விஜயகாந்த்

பிறந்தநாள் கொண்டாட்டத்தில் நிலை தடுமாறி விழுந்த விஜயகாந்த்: தொண்டர்கள் அதிர்ச்சி!

தேமுதிக தலைவர் விஜயகாந்த் இன்று தனது கட்சி அலுவலகத்துக்கு வந்த போது  நிலைதடுமாறி கீழே விழுந்தார். 


அருண் ஜெட்லி

அருண் ஜெட்லியின் மறைவு தேசத்துக்கு பெரும் இழப்பு..... தலைவர்கள் இரங்கல்....

முன்னாள் மத்திய அமைச்சர் அருண் ஜெட்லியின் மறைவு தேசத்துக்கு பெரும் இழப்பு என பல்வேறு கட்சிகளை சேர்ந்த தலைவர்கள் இரங்கல் தெரிவித்தனர்.


 அருண்ஜெட்லி

முன்னாள் மத்திய அமைச்சர் அருண்ஜெட்லி காலமானார்!

தனது உடல் நிலையை கருத்தில் கொண்டுதான் கடந்த நாடாளுமன்ற தேர்தலில் போட்டியிடவில்லை. இதையடுத்து கடந்த 9ம் தேதியன்று திடீரென உடல் நலக்குறைவு காரணமாக டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் சேர்...

”ஏதோ நான் வாங்குன பட்டம் எங்கன்னு கேட்டியாமே?” – பதக்கங்களை பட்டியலிடும் மோடி!

தென்கொரியாவின் ‘சியோல் அமைதி விருது’, ரஷ்யாவின் ‘செய்ண்ட் ஆண்ட்ரூஸ் விருது’, ஆப்கானிஸ்தானின் ’காஸி அமீர் அமானுல்லாகான் விருது’, சவுதி அரேபியாவின் ‘அப்துல்லாசிஸ் அல் சவுத் விருது’, பாலஸ்தீனத்தின் ‘கிராண்ட் காலர் விருது’, என அரைடஜன் முஸ்லீம் நாடுகளில் இருந்து விருதுகளை ஏற்கெனவே பெற்றிருக்கிறார் பிரதமர் மோடி. பிரான்ஸ், ஐக்கிய அரபு எமிரேட்ஸ், மற்றும் பஹ்ரைன் உள்ளிட்ட நாடுகளுக்கு அரசுமுறை பயணம் தற்போது மேற்கொண்டுள்ள பிரதமர் மோடிக்கு, இன்று துபாயில் அந்நாட்டின் மிக உயரிய விருதான ‘சையது விருது’ வழங்கப்படுகிறது.
 

Modi with UAE Crown Prince

சக முஸ்லீம் நாடாச்சே, காஷ்மீர் விவகாரத்தில் நமக்கு உதவியாக இருப்பார்கள் என பாகிஸ்தான் இலவு காத்த கிளியாக காத்திருக்க, ‘காஷ்மீரில் 370 சட்டப்பிரிவு ரத்து இந்தியாவின் உள்நாட்டு விவகாரம், நாங்கள் சொல்வதற்கு ஒன்றுமில்லை’ என முந்திக்கொண்டு அறிவித்து விட்டது துபாய். அதுமட்டுமா, வெந்த புண்ணில் வேல் பாய்ச்சுவதுபோல, பிரதமர் மோடிக்கு அந்நாட்டின் உயரிய விருதும் வழங்கி கவுரவிக்கிறது. வெளிநாட்ல எல்லாம் நம்ம தலைக்கு தனி கெத்துதான். பொருளாதார நிலைமையை சீராக்கிட்டா ‘பொருளாதாரத்துக்கான நோபல் பரிசையும் வாங்கிட்டு வந்து ரேக்ல வச்சுடலாம். மனசு வைப்பாரா?
 

gunaseelan Sat, 08/24/2019 - 10:26
UAE’s highest award ‘Order of Zyed’ PM Modi PM Modi அரசியல் இந்தியா

English Title

UAE to award PM Modi its highest ‘Order of Zyed'

News Order

0

Ticker

1 
சிதம்பரம்

'எனது அப்பா இந்திய அரசு வழங்கும் விருந்தோம்பலை அனுபவித்து வருகிறார்' : கார்த்தி சிதம்பரம் பேட்டி!

சிபிஐ காவலில் உள்ள தனது தந்தை சிதம்பரம்,  உற்சாக மனநிலையில் உள்ளார் என்று  அவரது மகன் கார்த்தி சிதம்பரம் தெரிவித்துள்ளார்


சந்திரகாந்த் பச்சு பாட்டீல்

இந்து மக்களின் விருப்படிதான் இந்தியா இயங்கும்- பா.ஜ. தலைவரின் சர்ச்சை பேச்சு

இந்து பெரும்பான்மையினரின் விருப்படிதான் இந்தியா இயங்கும் என மகாராஷ்ரா பா.ஜ. தலைவர் சந்திரகாந்த் பச்சு பாட்டீல் பேசியிருப்பது கடும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

அரசுப்பள்ளியில் பயிலும் சிபிஎஸ்இ மாணவர்களின் கட்டணத்தை அரசே ஏற்கும்: கல்வித்துறை அமைச்சர் அறிவிப்பு!


புதுடெல்லி: அரசுப்பள்ளிகளில் படிக்கும் 10 மற்றும் 12ம் வகுப்பு சிபிஎஸ்இ மாணவர்களின் தேர்வு கட்டணத்தை அரசே செலுத்தும் என்று அம்மாநில கல்வி அமைச்சர் தெரிவித்துள்ளார்.

school

சிபிஎஸ்இ பள்ளிகளில் 10 மற்றும் 12ம் வகுப்பு தேர்வுகளுக்கான கட்டணம் சமீபத்தில் உயர்த்தப்பட்டது. அதன்படி பட்டியலின மாணவர்கள்  350 ரூபாய் கட்டணமாகச் செலுத்தி வந்த நிலையில் இனி 1200 ரூபாய் கட்டணமாகச் செலுத்தவேண்டும்.  அதேபோல் பொதுப்பிரிவு மாணவர்கள் 750 ரூபாய் தேர்வு கட்டணம் செலுத்தி வந்த  நிலையில் 1500 ரூபாய் செலுத்தவேண்டும் என அறிவித்தது.மேலும் 12ம் வகுப்பு தேர்வில் கூடுதல் பாடம் தேர்வு எழுதுவதற்குப் பட்டியலின மாணவர்கள் இதுவரை கட்டணம் எதுவும் செலுத்த வேண்டியதில்லை என்பதை மாற்றி 300 ரூபாய் கட்டணம் செலுத்தவேண்டும் என்றும்  பொதுப்பிரிவினர் செலுத்தி வந்த 150 ரூபாய் கட்டணம்  300 ரூபாய் செலுத்த வேண்டும் என்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளது. 

delhi

இந்நிலையில் அரசுப்பள்ளிகளில் படிக்கும் 10 மற்றும் 12ம் வகுப்பு சிபிஎஸ்இ மாணவர்களின் தேர்வு கட்டணத்தை டெல்லி அரசே செலுத்தும் என்று அம்மாநில கல்வி அமைச்சர் தெரிவித்துள்ளார். மேலும் குறிப்பிட்டுள்ள மாணவர்களிடமிருந்து  எந்த கட்டணத்தையும் பள்ளி வசூலிக்கக்கூடாது என்று சுற்றறிக்கையும் அனுப்பப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. 

manikkodimohan Sat, 08/24/2019 - 09:26
delhi Govt school cbse Govt school CBSE exam fees சிபிஎஸ்இ அரசியல் இந்தியா

English Title

delhi govt to bear class 10 12 cbse exam fees of all students in govt schools

News Order

0

Ticker

0 
எடப்பாடி பழனிசாமி

பூச்சாண்டித்தனம் வெளியே தெரியக்கூடாது... ஸ்டெடி செய்து சமாளிக்கும் முதல்வர் எடப்பாடி..!

இவ்வளவுதான் எடப்பாடியின் பூச்சாண்டித்தனம்.’ என்று பேசியபடி ஆளாளுக்கு பயமில்லாமல் ஆடத் துவங்கிவிடுவார்கள்.

அமெரிக்க நிறுவனங்கள் சீனாவை விட்டு வெளியேறுங்கள்: அதிபர் டொனால்ட் ட்ரம்ப் அதிரடி உத்தரவு!

சீனாவை விட்டு  அமெரிக்க நிறுவனங்கள்  வெளியேறுங்கள் என்று அந்நாட்டு அதிபர் டொனால்ட் ட்ரம்ப் அதிரடி உத்தரவு பிறப்பித்துள்ளார்.

trump

அமெரிக்க சோயாபீன், நிலக்கடலை க்ரீம் உள்ளிட்ட சுமார் 5.25 லட்சம் கோடி ரூபாய் மதிப்பிலான பொருட்களுக்கு இறக்குமதி வரியை சீனா நேற்று அதிரடியாக அதிகரித்தது. இதனால் ஆவேசமடைந்த அதிபர் டொனால்ட் ட்ரம்ப் தனது டிவிட்டர் பக்கத்தில், அமெரிக்காவுக்குச் சீனா தேவையில்லை. இன்னும் வெளிப்படையாகக் கூறினால் சீன பொருட்கள் இல்லாமலே அமெரிக்கா நன்றாக இருக்கும். கடந்த பல ஆண்டுகளில் அமெரிக்க பல லட்சம் டாலர்களை சீனாவிடம் இழந்துள்ளது. சீனாவை நம்பி அமெரிக்கர்கள் முட்டாளாக இருந்துள்ளனர். லட்சக்கணக்கான டாலர் மதிப்புள்ள அமெரிக்கர்களின் அறிவுசார் சொத்துரிமையைச் சீனா திருடி விட்டது. இதை தொடர நான் விடமாட்டேன். சீனாவின் எண்ணம் ஈடேறாது.  அதனால் சீனாவில் உள்ள அமெரிக்க நிறுவனங்கள் அங்கிருந்து வெளியேறி மாற்று இடத்தை தேட வேண்டும்  அமெரிக்கா திரும்பி வந்தும் பொருட்களைத் தயாரிக்கவும் பரிசீலிக்கலாம்' என்று அந்த பதிவில் குறிப்பிட்டுள்ளார். 

 

முன்னதாக கடந்த செப்டம்பர் மற்றும் டிசம்பர் மாதங்களில் சீனப் பொருட்களுக்கு அமெரிக்கா இறக்குமதி வரியை அதிகரித்தது. அதற்குப் பழிதீர்க்கும் வகையிலேயே சீனா அமெரிக்கப் பொருட்களுக்கு இறக்குமதி வரியை அதிரடியாக அதிகரித்துள்ளது. 

manikkodimohan Sat, 08/24/2019 - 07:49
Donald Trump US company China டொனால்ட் ட்ரம்ப் அரசியல் உலகம்

English Title

Trump says US firms 'hereby ordered' to quit China

News Order

0

Ticker

0 
மோடி

பாஜக ஆட்சியில் வளர்ச்சி..? கதிகலங்க வைக்கும் அபாய நிலை... இந்தியாவின் உண்மை நிலவரம் இதுதான்!

இந்தியா பொருளாதாரத்தில் வளர்ந்து வரும் நாடாக மத்திய அரசு பெருமை பட்டுக் கொண்டாலும் சில விஷயங்கள் உண்மையில் நம்மை சிறுமை பட வைப்பதாகவே அமைந்துள்ளது.


பிரதமர் நரேந்திர மோடி

அமீரகத்தில் பிரதமர் மோடிக்கு சிறப்பான வரவேற்பு!

பிரதமர் மோடி ஐந்து நாட்கள் வெளிநாட்டுச் சுற்றுப் பயணம் மேற்கொண்டுள்ளார். முதற்கட்டமாக 2 நாள்கள் பிரான்சில் சென்ற அவர் பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்றார். 


எடப்பாடி பழனிசாமி

இப்படியாகி விட்டதே நிலைமை..? டி.டி.வி.தினகரனால் தலையில் அடித்துக் கொள்ளும் ஓ.பி.எஸ்- எடப்பாடி..

இனிமேலாவது முதல்வர் எடப்பாடி பழனிசாமியின் அரசு தவறுகளை திருத்திக் கொள்ளவும், மக்களுக்காக உழைக்கவும் வேண்டும்.” என்று அறிவுரை சொல்லியிருக்கிறார்.


ப.சிதம்பரம்

போலி நிறுவனங்கள் குறித்த தகவல் வேண்டி 5 நாடுகளுக்கு சி.பி.ஐ. கடிதம்... ப.சிதம்பரத்துக்கு முற்றும் நெருக்கடி...

அன்னிய முதலீடு ஒப்புதலுக்காக தனியார் நிறுவனங்களிடம் ப.சிதம்பரமும் அவரது மகனும் லஞ்சம் பெற்றதாக கூறப்படும் குற்றச்சாட்டில், அவர்களுக்கு பணம் எப்படி கைமாறியது என்பதை கண்டுபிடிக்க உதவ...

ஆட்சி கவிழ்ந்தற்கு நானா காரணம்? தேவகவுடாவுக்கு பதிலடி கொடுத்த சித்தராமையா...

கர்நாடகாவில் மதச்சார்ப்பற்ற ஜனதா தளம்-காங்கிரஸ் கூட்டணி அரசு கடந்த மாதம் கவிழ்ந்தது. கூட்டணி அரசின் அதிருப்தி எம்.எல்.ஏ.க்கள் 15 பேர் ராஜினாமா செய்ததே இதற்கு முக்கிய காரணம். இதனையடுத்து எடியூரப்பா தலைமையில் பா.ஜ. ஆட்சியை பிடித்தது. 

தேவகவுடா

கூட்டணி அரசு கவிழ்ந்தது தொடர்பாக காங்கிரசும், ஜனதாதளமும் எந்தவித கருத்தையும் தெரிவிக்காமல் இருந்து வந்தது. இந்நிலையில், கடந்த வியாழக்கிழமையன்று எச்.டி. தேவகவுடா பேட்டி ஒன்றில் மதசார்ப்பற்ற ஜனதா தளம்-காங்கிரஸ் கூட்டணி அரசு கவிழ்ந்தற்கு சித்தராமையாதான் முக்கிய காரணம் என பெரிய குண்டை போட்டார்.

குமாரசாமி

இதனையடுத்து தேவகவுடாவின் குற்றஞ்சாட்டுக்கு சித்தராமையா தற்போது பதிலடி கொடுத்துள்ளார். இது குறித்து அவர் கூறுகையில், நாட்டின் மிகப்பெரிய பொறுப்பில் இனவாத கட்சி இருந்தது.மத்திய அரசு எதிர்கட்சிகளை ஒடுக்க முயன்றது. அரசியலமைப்பு, ஜனநாயகம் மற்றும் மதசார்ப்பற்ற தன்மை பாதுகாக்க வேண்டிய அவசர நிலை இருந்தது. அதனால்தான் நான் குமாரசாமி முதல்வராவதை எதிர்க்கவில்லை. தற்போது கூட்டணி அரசு கவிழ்ந்தற்கும் எச்.டி. தேவகவுடா, குமாரசாமி மற்றும் ரேவண்ணா ஆகியோர் மட்டுமே காரணம் என கூறினார்.
 

subramani Sat, 08/24/2019 - 06:09
Siddaramaiah Deve Gowda congress-jds alliance தேவகவுடா சித்தராமையா காங்கிரஸ்-ஜேடிஎஸ். கூட்டணி சித்தராமையா அரசியல்

English Title

Siddaramaiah hitbacks to devegowda over government collapse

News Order

0

Ticker

1 இன்று ஜம்மு அண்டு காஷ்மீர் செல்லும் எதிர்க்கட்சி தலைவர்கள்.... போன வேகத்திலேயே திரும்பி வர அதிக வாய்ப்பு...

காஷ்மீருக்கான சிறப்பு அந்தஸ்து நீக்கம், அந்த மாநிலத்தை இரண்டு யூனியன் பிரதேசங்களாக பிரிப்பு என மத்திய அரசு அரசு நடவடிக்கைகளை மேற்கொண்டது. இந்த நடவடிக்கைகளை மேற்கொள்வதற்கு முன் ஜம்மு அண்டு காஷ்மீரில் சுமார் 400 அரசியல் தலைவர்கள் வீட்டு காவலில் வைக்கப்பட்டனர். மேலும் பல கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டன. சுமார் 2 வாரங்களுக்கும் நீடித்த கட்டுப்பாடுகள் கடந்த சனிக்கிழமை முதல் கொஞ்சம் கொஞ்சமாக தளர்த்தப்பட்டன.

டி.ராஜா

மேலும், கடந்த திங்கட்கிழமை முதல் பள்ளிகள் செயல்பட தொடங்கின. இது போன்ற நடவடிக்கையால் அங்கு இயல்பு வாழ்க்கை கொஞ்சம் கொஞ்சமாக திரும்ப தொடங்கியுள்ளது. இந்நிலையில், காங்கிரஸ், கம்யூனிஸ்ட் கட்சிகள், தி.மு.க., திரிணாமுல் உள்ளிட்ட எதிர்க்கட்சிகளை சேர்ந்த முக்கிய தலைவர்கள் அடங்கிய குழு இன்று ஜம்மு அண்டு காஷ்மீரை சென்று பார்வையிட உள்ளது. 

காங்கிரஸ் தலைவர்கள் ராகுல் காந்தி, ஆனந்த் சர்மா, குலாம் நபி ஆசாத், கம்யூனிஸ்ட் கட்சிகளிலிருந்து சீதாராம் யெச்சூரி, டி.ராஜா, தி.மு.க.விலிருந்து திருச்சி சிவா, தேசியவாத காங்கிரஸ் தினேஷ் திரிவேதி உள்ளிட்ட தலைவர்கள் அடங்கிய குழு இன்று ஜம்மு அண்டு காஷ்மீர் செல்லும் என எதிர்பார்க்கப்படுகிறது.

திருச்சி சிவா

அதேசமயம்,  எதிர்க்கட்சி தலைவர்கள் ஸ்ரீநகரை பார்வையிட வரவேண்டாம் என ஜம்மு அண்டு காஷ்மீர் தகவல் மற்றும் மக்கள் தொடர்பு துறை நேற்று மாலை  வேண்டுகோள் விடுத்தது. அமைதி, சட்டம் மற்றும் ஒழுங்கை தொடர்ந்து பாதுகாக்கவும், மனித உயிர் இழப்புகளை தடுக்கவும் அதிக முன்னுரிமை கொடுக்கப்படும் என்பதை மூத்த தலைவர்கள் புரிந்து கொள்ள வேண்டும் என அத்துறை வலியுறுத்தியுள்ளது.

இதனால் எதிர்க்கட்சி தலைவர்கள் ஸ்ரீநகர் சென்றாலும், அவர்களை காஷ்மீர் அரசு நிர்வாகம் அப்படியே திருப்பி அனுப்பும் என தெரிகிறது.

subramani Sat, 08/24/2019 - 04:58
Jammu and Kashmir srinagar opposition leaders visit ஜம்மு அண்டு காஷ்மீர் ஸ்ரீநகர் எதிர்க்கட்சி தலைவர்கள் வருகை ராகுல் காந்தி அரசியல்

English Title

oppostion leaders today visit jammu and kashmir

News Order

0

Ticker

1 
ப.சிதம்பரம்

சுடுகாட்டு கட்டடத்தில் ப.சிதம்பரம்... வாஸ்து சரியில்லாத சிபிஐ அலுவலகம்..!

இது சுடுகாட்டில் கட்டப்பட்டுள்ளது, இந்தக் கட்டிடம் வந்ததிலிருந்தே பல சர்ச்சைகள் ஒன்றையடுத்து ஒன்று வந்து கொண்டேயிருக்கிறது’’ என்றனர்.


ப.சிதம்பரம்

பாஜகவுடன் கூட்டணி போட்ட ப.சிதம்பரம்... அதிர வைக்கும் மறுபக்கம்..!

2001 சட்டப் பேரவைத் தேர்தலில் திமுகவுடன் கூட்டணி அமைத்தது. அப்போது திமுக கூட்டணியில் பாஜகவும் இருந்தது குறிப்பிடத்தக்கது.

2018 TopTamilNews. All rights reserved.