• March
    29
    Sunday

தற்போதைய செய்திகள்

Main Area

பன்னாட்டு நிதியம்

கிறிஸ்டிலினா ஜார்ஜீவா

உலக பொருளாதாரம் மந்தநிலைக்குள் நுழைந்து விட்டது...... 2009ல் ஏற்பட்டதை காட்டிலும் மோசமாக இருக்கும்....பன்னாட்டு நிதியம் எச்சரிக்கை...

கொரோனா வைரஸால் உலக பொருளாதாரம் மந்த நிலைக்குள் நுழைந்து விட்டது. அதன் விளைவுகள் 2009ல் நிகழ்ந்ததை காட்டிலும் மோசமாக இருக்கும் என பன்னாட்டு நிதியத்தின் தலைவர் கிறிஸ்டாலினா ஜார்ஜீவா ...


கிறிஸ்டலினா

இந்தியாவின் பொருளாதார மந்தநிலை தற்காலிகம்தான்.... முன்னேற்றத்தை எதிர்பார்க்கலாம்... பன்னாட்டு நிதியம் தலைவர் நம்பிக்கை

இந்தியாவின் பொருளாதார மந்தநிலை தற்காலிகம்தான். பொருளாதார வளர்ச்சியில் முன்னேற்றத்தை எதிர்பார்க்கலாம் என பன்னாட்டு நிதியத்தின் தலைவர் கிறிஸ்டலினா ஜியார்ஜிவா தெரிவித்தார்.


பங்கு வர்த்தகம்

தொடர்ந்து 2வது நாளாக சரிவு கண்ட பங்கு வர்த்தகம்! சென்செக்ஸ் 205 புள்ளிகள் வீழ்ச்சி......

தொடர்ந்து 2வது நாளாக இந்திய பங்குச் சந்தைகளில் வர்த்தகம் படுத்தது. சென்செக்ஸ் 205 புள்ளிகள் வீழ்ச்சி கண்டது.


இந்தியாவின் பொருளாதார வளர்ச்சி

இந்தியாவின் பொருளாதார வளர்ச்சி 4.8 சதவீதமாக குறைந்திருக்கும்..... அடித்து சொல்லும் பன்னாட்டு நிதியம்....

2019ல் இந்தியாவின் பொருளாதார வளர்ச்சி 4.8 சதவீதமாக குறைந்திருக்கும் என பன்னாட்டு நிதியம் தற்போது கணித்துள்ளது. கடந்த அக்டோபர் மதிப்பீட்டின்போது, இந்தியாவின் பொருளாதாரத்தில் 6 சதவீத...


கீதா கோபிநாத்

இந்தியா அதை கட்டாயம் கட்டுக்குள் வைத்திருக்க வேண்டும்! எச்சரிக்கை செய்த பன்னாட்டு நிதியத்தின் தலைமை பொருளாதார நிபுணர்....

இந்தியா தனது நிதிப்பற்றாக்குறை இலக்கை கட்டுக்குள் வைத்திருப்பது அவசியம் என பன்னாட்டு நிதியத்தின் தலைமை பொருளாதார நிபுணர் கீதா கோபிநாத் எச்சரிக்கை செய்துள்ளார்.


கீதா கோபிநாத்

அடுத்த வருஷம் எல்லா சரியா வந்துரும்... கவலைபடாதீங்க- கீதா கோபிநாத்

2020ல் இந்தியாவின் பொருளாதார வளர்ச்சி மீண்டும் 7 சதவீதத்தை தொட்டு விடும் என பன்னாட்டு நிதியத்தின் தலைமை பொருளாதார ஆலோசகர் கீதா கோபிநாத் தெரிவித்தார்.


இந்திய பொருளாதாரம்

இந்தியாவின் பொருளாதார வளர்ச்சி எதிர்பார்த்ததை காட்டிலும் மிகவும் குறையும்- எச்சரிக்கும் பன்னாட்டு நிதியம்

இந்த ஆண்டிலும், வரும் ஆண்டிலும் இந்தியாவின் பொருளாதார வளர்ச்சி எதிர்பார்த்ததை காட்டிலும் மிகவும் குறையும் என பன்னாட்டு நிதியம் எச்சரிக்கை செய்துள்ளது.

2018 TopTamilNews. All rights reserved.