• December
    15
    Sunday

தற்போதைய செய்திகள்

Main Area

பங்குச் சந்தை நிலவரம்

பங்கு வர்த்தகம் சரிவு

வாரத்தின் முதல் வர்த்தக தினத்தில் சரிவு கண்ட பங்கு வர்த்தகம்! சென்செக்ஸ் 248 புள்ளிகள் வீழ்ச்சி...

வாரத்தின் முதல் வர்த்தக தினமான இன்று பங்குச் சந்தைகளில் வர்த்தகம் சரிவை சந்தித்தது. சென்செக்ஸ் 248 புள்ளிகள் வீழ்ச்சி கண்டது.


பங்கு வர்த்தகம்

முதலீட்டாளர்களின் பணத்தை கரைத்த பங்கு வர்த்தகம்! சென்செக்ஸ் 42 புள்ளிகள் உயர்ந்தது....

இன்று இந்திய பங்குச் சந்தைகளில் வர்த்தகம் சுமாராக இருந்தது. சென்செக்ஸ் 42 புள்ளிகள் உயர்ந்தது.


பங்கு வர்த்தகம்

பங்குச் சந்தையால் 5 நாட்களில் ரூ.2.52 லட்சம் கோடியை இழந்த முதலீட்டாளர்கள்...

இந்த வாரம் இந்திய பங்குச் சந்தைகளில் பங்கு வர்த்தகம் ஒட்டு மொத்தத்தில் சரிவை சந்தித்தது. மேலும், முதலீட்டாளர்களுக்கு ரூ.2.52 லட்சம் கோடி நஷ்டம் ஏற்பட்டது.


பங்கு வர்த்தகம்

முதலீட்டாளர்களை பதற வைத்த பங்கு வர்த்தகம்! சென்செக்ஸ் 334 புள்ளிகள் வீழ்ச்சி!

இந்திய பங்குச் சந்தையில் இன்று வர்த்தகம் முதலீட்டாளர்களுக்கு மிகவும் ஏமாற்றம் அளிக்கும் விதத்தில் இருந்தது. சென்செக்ஸ் 334 புள்ளிகள் வீழ்ச்சி கண்டது.


பங்கு வர்த்தகம்

ஷாக் கொடுத்த ரிசர்வ் வங்கி! சென்செக்ஸ் 71 புள்ளிகள் வீழ்ச்சி....

இந்திய ரிசர்வ் வங்கி வட்டியை குறைக்காதது, பொருளாதார வளர்ச்சி குறித்த தனது மதிப்பீட்டை குறைத்தது போன்ற காரணங்களால் இன்று பங்குச் சந்தைகளில் சரிவு ஏற்பட்டது. சென்செக்ஸ் 71 புள்ளிகள் ...



பங்கு வர்த்தகம்

காளைக்கும் வெற்றி! கரடிக்கும் வெற்றி! இதுதாங்க இன்றைய பங்கு வர்த்தக நிலவரம்

நம் நாட்டு பங்குச் சந்தைகளில் இன்று வர்த்தகம் மந்தகதியில் இருந்தது. சென்செக்ஸ் 8 புள்ளிகள் உயர்ந்தது. அதேசமயம் நிப்டி 8 புள்ளிகள் சரிந்தது.


பங்கு வர்த்தகம்

பொருளாதார வளர்ச்சி குறித்த கவலை! சென்செக்ஸ் 336 புள்ளிகள் வீழ்ச்சி

கடந்த செப்டம்பர் காலாண்டில் இந்தியாவின் பொருளாதார வளர்ச்சி சரிவு கண்டு இருக்கும் கணிப்பு உள்ளிட்ட காரணங்களால் இந்திய பங்குச் சந்தைகளில் இன்று வர்த்தகம் மிகவும் மோசமாக இருந்தது. சென...

முகேஷ்  அம்பானி

புதிய சாதனை படைத்த முகேஷ் அம்பானி நிறுவனம்! சென்செக்ஸ் 110 புள்ளிகள் உயர்ந்தது

இந்திய பங்குச் சந்தை வரலாற்றில் இன்று முகேஷ் அம்பானிக்கு சொந்தமான ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் நிறுவனத்தின் பங்குகளின் மொத்த சந்தை மதிப்பு ரூ.10 லட்சம் கோடி என்ற மைல்கல்லை எட்டி சாதனை பட...


பங்கு வர்த்தகம்

ஒரே நாளில் ரூ.1 லட்சம் கோடி அள்ளி கொடுத்த பங்கு சந்தை! சென்செக்ஸ் 199 புள்ளிகள் உயர்ந்தது

இந்திய பங்குச் சந்தைகளில் இன்று வர்த்தகம் சிறப்பாக இருந்தது. சென்செக்ஸ் 199 புள்ளிகள் உயர்ந்தது.




பங்கு வர்த்தகம்

சரிவிலிருந்து மீண்ட பங்கு வர்த்தகம்! சென்செக்ஸ் 170 புள்ளிகள் உயர்ந்தது

இந்திய பங்குச் சந்தைகளில் நேற்று சரிவை சந்தித்த பங்கு வர்த்தகம் இன்று ஏற்றம் கண்டது. சென்செக்ஸ் 170 புள்ளிகள் உயர்ந்தது.


பங்கு வர்த்தகம்

முதலீட்டாளர்களின் பணத்தை கரைத்த பங்கு வர்த்தகம்! சென்செக்ஸ் 229 புள்ளிகள் வீழ்ச்சி!

இந்திய பங்குச் சந்தைகளில் இன்று வர்த்தகம் மிகவும் மோசமாக இருந்தது. சென்செக்ஸ் 229 புள்ளிகள் வீழ்ச்சி கண்டது.


பங்கு வர்த்தகம்

சரிவுடன் தொடங்கி ஏற்றத்தில் முடிந்த பங்கு வர்த்தகம்! சென்செக்ஸ் 21 புள்ளிகள் உயர்ந்தது..

இந்த வாரத்தின் முதல் வர்த்தக தினமான இன்று இந்திய பங்குச் சந்தைகளில் வர்த்தகம் ஒரு நிலையில்லாமல் இருந்தது. இருப்பினும் சென்செக்ஸ் 21 புள்ளிகள் உயர்ந்தது.


பங்கு வர்த்தகம்

முதலீட்டாளர்களை பதம் பார்த்த பங்குச் சந்தைகள்! சென்செக்ஸ் 330 புள்ளிகள் வீழ்ச்சி

இந்திய பங்குச் சந்தைகளில் இன்று வர்த்தகம் மிகவும் கலவரமாக இருந்தது. சென்செக்ஸ் 330 புள்ளிகள் வீழ்ச்சி கண்டது.


பங்கு வர்த்தகம்

12 ஆயிரத்தை தாண்டிய நிப்டி! சென்செக்ஸ் 184 புள்ளிகள் உயர்ந்தது

இந்திய பங்குச் சந்தைகளில் இன்றும் வர்த்தகம் நன்றாக இருந்தது. சென்செக்ஸ் 184 புள்ளிகள் உயர்ந்தது. நிப்டி முதல் முறையாக 12 ஆயிரத்தை கடந்து நிறைவடைந்தது.



பங்கு வர்த்தகம்

நீண்ட இடைவெளிக்கு பிறகு பங்குச் சந்தையில் கரடி! சென்செக்ஸ் 54 புள்ளிகள் குறைந்தது

தொடர்ந்து பல வர்த்தக தினங்களாக ஏற்றம் கண்டு வந்த பங்கு வர்த்தகம் இன்று சரிவை சந்தித்தது. சென்செக்ஸ் 54 புள்ளிகள் குறைந்தது.


பங்கு வர்த்தகம்

தொடரும் காளையின் வெற்றி! சென்செக்ஸ் 137 புள்ளிகள் உயர்ந்தது

இந்திய பங்குச் சந்தைகளில் இன்றும் வர்த்தகம் நன்றாக இருந்தது. சென்செக்ஸ் 137 புள்ளிகள் உயர்ந்து இதுவரை இல்லாத அளவுக்கு புதிய உச்சத்தில் நிறைவடைந்தது.

2018 TopTamilNews. All rights reserved.