darbar
  • January
    23
    Thursday

தற்போதைய செய்திகள்

Main Area

ops

எம்ஜிஆர

இனி எம்ஜிஆர் இந்தியக் குடிமகன் இல்லையா..! என்ன சொல்கிறது குடியுரிமைச் சட்டம்?

பாகிஸ்தான், ஆப்கானிஸ்தான், பங்களாதேஷ் ஆகிய மூன்று நாடுகளில் இருந்து இந்தியாவுக்கு அடைக்கலம் கேட்டு வந்தவர்களில் யாருகெல்லாம் இந்திய குடியுரிமை உண்டு என்று ஒரு பட்டியல் இட்டிருக்கிற...


OPS

தொண்டர்களால் நாங்கள்... தொண்டர்களுக்காகவே நாங்கள்... ஜெயலலிதா பாணியில் ஓபிஎஸ் அதிரடி

அதிமுகவில் வெற்றி இருக்கிறதே தவிர வெற்றிடம் இல்லை  என துணை முதல்வர் ஓ பன்னீர் செல்வம் தெரிவித்துள்ளார். 


ஓ.பி.எஸ்

அதிமுகவை மொத்தமாக கைப்பற்றப்போகும் ஓ.பி.எஸ்... சவாலால் நடுங்கித் தவிக்கும் எடப்பாடி..!

அம்மாவின் ஆசி பெற்று மூன்று முறை முதல்வராக இருந்த ஓ.பி.எஸ் வசம் அதிமுக வரப்போவது உறுதி என்கிறார்கள் ரத்தத்தின் ரத்தங்கள்.
ஓ.பி.எஸ்

இனி கட்சியை நம்பி பிரயோஜனமில்லை... மக்கள் சேவையில் இறங்கிய துணை முதல்வர் ஓ.பி.எஸ்! அதிர்ச்சியில் அதிமுக கரைவேட்டிகள்!

‘கொன்றால் பாவம் தின்றால் போச்சு’ என்ற நம்ம ஊர் கிராமங்களில் ஒரு சொல் வலம் வந்துக் கொண்டிருக்கிறது. இந்த பழமொழியையும்  வேற ஏதாவது மருத்துவமனையையும் உங்க மனசுல முடிச்சுப் போட்டு யோசி...


எடப்பாடி பழனிசாமி

ஓ.பி.எஸை பஞ்சராக்கும் எடப்பாடி... ஜெயலலிதாவை இழுத்து விட்டு இறுமாப்பு..!

பன்னீர்செல்வம், எடப்பாடி மீது ஜெவை மதிக்கவில்லை என்ற புகாரை தன் வட்டத்தில் முன்வைக்க, எடப்பாடியோ பன்னீர் மீது ஊழல் புகாரையே சக அமைச்சர்களிடம் சொல்லியிருக்கிறார்.


எடப்பாடி பழனிசாமி

எடப்பாடியை தூக்கினால் தான் அந்தப்பதவியை ஏற்பேன்... பொறி வைத்து காத்திருக்கும் ஓ.பி.எஸ்..!

அதிமுகவில் உட்கட்சி பூசல் அதிகமாக இருப்பதை காட்டுவதாக அரசியல் பார்வையாளர்கள் கூறுகின்றனர்.


துணை முதல்வர்

போட்டோவுக்கு போஸ் கொடுத்து எஸ்கேப்பான துணைமுதல்வர் ஓபிஎஸ்| கதறும் நீலகிரி மக்கள்

இயற்கை ஒவ்வொரு முறையும் தனது விசித்திர முகத்தை தடம் பதித்து செல்கிறது. கோடையில் தண்ணீர் இல்லாமல் மொத்த தமிழகமும் கதறிக் கொண்டிருந்தோம். இந்நிலையில், இம்மாதம் முதல் வாரத்தில் 100 வர...


எடப்பாடி பழனிசாமி

’அய்யய்யோ... அதிமுகவை பார்த்து கெட்டுப்போகாதீங்க...’ தமிழக பாஜகவுக்கு அமித் ஷா அட்வைஸ்..!

நாம என்ன அ.தி.மு.க.வா? அந்த கட்சிக்கு முட்டுக் கொடுத்து, முட்டுக் கொடுத்து கடைசியில் அவங்களை மாதிரியே அரசியல் பண்ண ஆரம்பிச்சிட்டீங்களா?


 ஓ.பி.எஸ், எடப்பாடி

ஓ.பி.எஸை பதற வைத்த எடப்பாடி... உள்ளடி வேலையால் அதிமுகவில் வெடிக்கப்போகும் பூகம்பம்..!

மோடி அரசாங்கத்திடம் மிக முழுமையாக அடங்கி, ஒடுங்கி கிடப்பதால் அ.தி.மு.க. அரசு தலை தப்பிப் பிழைத்து ஓடிக்கொண்டு இருக்கிறது என்பது எதிர்க்கட்சிகளின் குற்றச்சாட்டு. அதேபோல், அ.தி.மு.க....


விஜயபாஸ்கர்

அமைச்சர் விஜயபாஸ்கருக்கு நேர்ந்த பரிதாபம்... அலறித்துடிக்கும் ஆதரவாளர்கள்..!

குட்கா ஊழல் வழக்கு விசாரணையில் சிபிஐ வேகம் காட்ட தொடங்கி உள்ளது அமைச்சர் விஜய் பாஸ்கருக்கு மீண்டும் சிக்கலை ஏற்படுத்தி உள்ளது.


ஓ.பி.எஸ்

டெல்லியில் மகனின் ராஜ்ஜியத்தை நிலை நாட்ட ஓ.பி.எஸ் எடுத்த அதிரடி முடிவு... ஆதரவாளர்கள் அதிர்ச்சி..!

ஜெயலலிதாவிடம் என்னை போட்டு கொடுத்து கட்சியில் இருந்து ஒதுக்கி வைக்க இவரும் ஒரு காரணம்.

 எடப்பாடியை மகனை வைத்து பதம் பார்க்கத்துடிப்பு... ஓ.பி.எஸின் மாஸ்டர் ப்ளான்..!

வேலூர் மக்களவைத் தேர்தல் ஆகஸ்டு 5 ஆம் தேதி நடைபெற இருக்கும் நிலையில், முதல்வர் துணை முதல்வர் தவிர அத்தனை அமைச்சர்களும் வேலூரில் பம்பரமாய் சுழன்று கொண்டிருக்கின்றனர்.

இந்த சூழலில் நேற்று முன்தினம் நாடாளுமன்ற மக்களவையில் முத்தலாக் தடை சட்ட மசோதாவில் பேசிய அதிமுகவின் ஒரே உறுப்பினரான ஓ.பி.ரவீந்திரநாத்தின் பேச்சு பற்றிய தகவல் வெளியானது. மத்திய அரசின் முத்தலாக் மசோதாவுக்கு அதிமுக ஆதரவு என்று பிரேக்கிங் நியூஸ் வெளியாக வேலூரில் முகாமிட்டிருந்த அதிமுக நிர்வாகிகளுக்கு ஷாக்.opr

சுமார் நான்குலட்சம் முஸ்லிம் வாக்காளர்களைக் கொண்ட வேலூர் சட்டமன்றத் தொகுதியில், பாஜக கூட்டணி என்ற தன் மேல் ஒட்டப்பட்டிருக்கும் முத்திரையை கழற்றிவிட்டு தேர்தலை சந்திக்கத் திட்டமிட்டது அதிமுக. அதன்படியே இந்தத் தேர்தலில் அதிமுகவினர் பாஜகவுக்கு முக்கியத்துவம் கொடுக்காமல் தேர்தல் பணியாற்றி வருகின்றனர்.

வேலூரில் எப்படியாவது திமுகவைத் தோற்கடிக்க வேண்டும் என்பதற்காகத்தான் ராஜ்யசபா தேர்தலில் வேலூர் மாவட்டத்தைச் சேர்ந்த,முன்னாள் அமைச்சர் முகமது ஜான் எம்.பி.யாக அறிவிக்கப்பட்டார்.

இந்த நிலையில் முஸ்லிம் மக்களிடையே எதிர்ப்பை சம்பாதித்திருக்கும் முத்தலாக் தடை மசோதாவுக்கு அதிமுக சார்பில் ஓ.பி.ரவீந்திரநாத் ஆதரவு அளித்திருப்பது எடப்பாடிக்கே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. திமுக தலைவர் ஸ்டாலினும் இன்று, பாஜகவின் மறுபதிப்பாகும் அதிமுக என்று கடுமையான அறிக்கை விட்டிருக்கிறார். இந்நிலையில் இந்த விவகாரம் தொடர்பாக அன்வர் ராஜா உள்ளிட்டோர் முதல்வரிடம் பேசியிருக்கிறார்கள்.

Eps

‘ஏற்கனவே முத்தலாக் தடை சட்டத்தில் தமிழ்நாடு அரசு என்னென்ன விஷயங்களை எதிர்க்குதுனு தலைமைச் செயலாளர் மூலமா மத்திய அரசுக்குக் கடிதம் எழுதியிருக்கோம். முத்தலாக் சொன்னதற்காக மூன்று வருஷ சிறை தண்டனையை ரத்து செய்யணும்,ஷரியத் சட்டப்படியே முஸ்லிம் பெண்ணுக்கு ஒன் டைம் செட்டில்மெண்ட் செய்யணும் உள்ளிட்ட திருத்தங்களை தமிழக அரசு சார்பா நாம் அனுப்பியிருக்கோம்.

இதைத்தான் நான் பல மேடைகள்ல பேசியிருக்கேன் ஆனா அப்படி எந்தத் திருத்தமும் மசோதாவுல இல்லை. அப்புறம் எப்படி நாம ஆதரிக்க முடியும்? பன்னீரு என்ன நினைச்சுக்கிட்டிருக்காருனு புரியலையே’ என்று வருத்தப்பட்டிருக்கிறார் எடப்பாடி.

இதேநேரம், ‘துணை முதல்வர் ஓபிஎஸ் வேலூருக்கு பிரச்ச்சாரத்துக்கு வந்தாரென்றால் அது சிறுபான்மை மக்களிடையே மேலும் முத்தலாக் விஷயத்தையே ஞாபகப்படுத்தும். அவர் வேலூருக்கு வராமல் இருந்தாலே அதிமுக தப்பிக்கும்போல. அவர்தான் ஒருங்கிணைப்பாளர். அதனால் அவரை வேலூருக்கு வரவேண்டாம்னு நம்மால் சொல்ல முடியாது.

ஆனால், நாடாளுமன்றத்துல ஐ சப்போர்ட் த பில் என்று பேசிய அவரது மகனை வேலூருக்கு வர விடவே கூடாது. அவரை டெல்லியிலயே இருக்கச் சொல்லுங்க. வேலூருக்கு வரவேணாம்’ என்று எடப்பாடியிடம் நிர்வாகிகள் கோரிக்கை வைக்க ஆரம்பித்துவிட்டனர். சில சீனியர்கள் மூலம் இந்த கோரிக்கை எடப்பாடியின் காதுகளுக்கும் சென்றுவிட்டது.

ஆகஸ்டு 7 வரை நாடாளுமன்றம் நீட்டிக்கப்பட்டிருக்கும் நிலையில், ரவீந்திரநாத் அங்கேயே இருக்கட்டும். ஒரே ஒரு எம்.பி. என்ற தோரணையில் வேலூருக்கு பிரச்சாரம் பண்ண வரவேண்டாம் என்றுதான் எடப்பாடியும் கருதுகிறார். இதை அவர் பன்னீருக்கே தெரியப்படுத்தி விட்டார் என்கிறார்கள்.opr

ரவீந்திரநாத்தின் இந்த பேச்சுக்குப் பின்னால் பன்னீரின் இன்னொரு மாஸ்டர் பிளான் இருக்கிறது என்கிறார்கள் அவரது ஆதரவாளர்கள். ‘சில நாட்களுக்கு முன் டெல்லி சென்ற பன்னீர் பாஜக தலைவரும் உள்துறை அமைச்சருமான அமித் ஷாவை சந்தித்தார். அப்போது தன் மகனுக்கு மத்திய அமைச்சர் பதவி கோருவது பற்றித்தான் பேசியிருக்கிறார். அதிமுக சார்பில் ரவீந்திரநாத் மட்டும் அமைச்சராக வேண்டும். அப்போதுதான் தமிழகத்தில் எனக்கு அரசியல் பிடிமானம் இருக்கும் என்று வலியுறுத்தியிருக்கிறார் பன்னீர். பாஜகவுக்காக தான் என்ன வேண்டுமானாலும் செய்யத் தயாராக இருப்பதை நிரூபிக்கத்தான் முத்தலாக் மசோதாவுக்கு ஆதரவு தெரிவித்து மகனை பேசச் சொல்லியிருக்கிறார் பன்னீர்’ என்று சொல்கிறார்கள்.

Thijai Sun, 07/28/2019 - 15:18
ops edappadi palanisamy vellore O P Ravindranath ஓ.பி.எஸ் அரசியல்

English Title

Master Plan of OPS

News Order

0

Ticker

1 
எடப்பாடி பழனிசாமி

மண்டைக்குடைச்சலில் ஓ.பி.எஸ் -எடப்பாடி... இப்படியொரு நெருக்கடியா..?

மண்டை காய்ச்சலில் ஓ.பி.எஸ்- ஈ.பி.எஸ் ஆகிய இருவரும் இருக்கிறார்கள். பலர் அமித் ஷாவின் ரெகமண்டேஷனுடன் வரிசை கட்டி நிற்கிறார்கள்.


சசிகலா

ஜெயிலுக்குள் இருந்தே வெறித்தன வேட்டைக்கு தயாராகும் சசிகலா... அடங்காத அரசியல் வெறி..!

புது கட்சியை தமிழக மக்கள் ஏற்றுக் கொள்ளமாட்டார்கள் என்பது சசிகலாவின் எண்ணம். அதற்கு செயல்வடிவம் கொடுத்து கொண்டிருக்கிறார் டி.டி.வி.தினகரன்.


ஓ.பி.எஸ்

பாஜகவில் இணைகிறார் ஓ.பி.எஸ் மகன்..? பதவிக்காக ஓ.பி.ரவீந்திரநாத் எடுத்த அதிரடி முடிவு..!

அப்பாவுக்காக இரண்டு ஆண்டு அதிமுக ஆட்சிகாலம் முக்கியமா? அல்லது தனக்கான ஐந்தாண்டு மத்திய அமைச்சர் பதவி முக்கியமா? என்பதில் தெளிவாக இருக்கிறார் ரவீந்திரநாத்.


நாசர்

நடிகர் சங்க தேர்தல்: துணை முதல்வரை சந்தித்த பாண்டவர் அணி! 

சென்னை தலைமை செயலகத்தில் துணை முதலமைச்சர் பன்னீர்செல்வத்துடன், பாண்டவர் அணியை சேர்ந்த நாசர், ராஜேஷ் உள்ளிட்டோர் சந்தித்து பேசினர்.


எடப்பாடி பழனிசாமி

சசிகலாவின் ஸ்லீப்பர் செல் எடப்பாடி..? பாஜக சந்தேகம்..!

சசிகலா பக்கம் எப்போது போவார் என்பது கணிக்க முடியாது எனக் கருதுகிறது பாஜக. முக்கியமாக சசிகலாவால் முதல்வர் பதவிக்கு வந்ததால் அந்தப்பாசம் எடப்பாடிக்கு இருக்கும் எனக் கருதுகிறது.

2018 TopTamilNews. All rights reserved.