• October
    16
    Wednesday

Main Area

Nirav Modi
 
நிரவ் மோடி

லண்டன் சிறையில் நிரவ் மோடிக்கு லேப்டாப் ?!

இந்தியாவின் வைர வியாபாரி நிரவ் மோடி தற்சமயம் லண்டனில் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.அவருக்கு எதிராக இந்தியா 5000க்கும் அதிகமான பக்கங்கள் கொண்ட ஆதாரங்களைக் கோர்ட்டில் தாக்கல் செய்துள...

நீரவ் மோடி

மோடிகளின் சுவிஸ் வங்கி கணக்குகளை முடக்கிய அதிகாரிகள்!

இந்திய வங்கியில் மோசடி செய்து விட்டு இங்கிலாந்துக்கு தப்பியோடிய நீரவ் மோடி மற்றும் அவரது சகோதரி புர்வி மோடியின் 4 சுவிஸ் வங்கி கணக்குகளை அந்நாட்டு அதிகாரிகள் முடக்கினர்.


நிரவ் மோடி (கோப்புப்படம்)

நிரவ் மோடிக்கு ஜாமின் வழங்க 3-வது முறையாக லண்டன் நீதிமன்றம் மறுப்பு!

நிரவ் மோடியை நாடு கடத்தும் முயற்சியில் தீவிரமாக ஈடுபட்டுள்ள மத்திய அரசின் கோரிக்கையை ஏற்று, இங்கிலாந்து உள்துறை அமைச்சகத்தின் பரிந்துரையின் பேரில் அவர் லண்டனில் கைது செய்யப்பட்டுள்...


நீரவ் மோடி

நீரவ் மோடியை இந்தியா கொண்டு வர தீவிரம் - அதிகாரிகள் லண்டன் சென்றனர்

மோசடி மன்னன் நீரவ் மோடியை இந்தியா கொண்டுவதற்கான பணிகளை துரிதப்படுத்தி இருப்பதாக அமலாக்கத் துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.இதற்காக அவர்கள் இங்கிலாந்து தலைநகர் லண்டனுக்கு சென்றுள்ளத...



கோப்புப்படம்

மல்லையா போன்று நிரவ் மோடியை நாடு கடத்துவதில் தாமதம் இருக்காது; விசாரணை அமைப்புகள்!

விஜய் மல்லையா போன்று நிரவ் மோடியை நாடு கடத்துவதில் தாமதம் ஏற்படாது என விசாரணை அமைப்புகள் நம்பிக்கை தெரிவித்துள்ளன


நிரவ் மோடி

நிரவ் மோடி ஜாமின் மனு தள்ளுபடி..தேர்தலுக்காக நாடு கடத்துகிறது பாஜக; காங்., சாடல்!

நாடாளுமன்ற மக்களவை தேர்தலை மனதில் வைத்து நிரவ் மோடியை பாஜக நாடு கடத்துகிறது என காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் சாடியுள்ளன




லண்டனில் நிரவ் மோடி

லண்டனில் சொகுசு வாழ்க்கை வாழும் நிரவ் மோடி: வெளியான வீடியோ!

பஞ்சாப் நேஷனல் வங்கி நிதி மோசடியில் குற்றம்சாட்டப்பட்டுள்ள வைர வியாபாரி நிரவ் மோடி, லண்டனில் புதிய வைர வியாபாரத்தைத் துவங்கியுள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது.



niravmodi

இந்தியா வந்தால் அடித்துக் கொன்று விடுவார்கள்: நிரவ் மோடி அச்சம்

இந்தியா வந்தால் என்னை அடித்துக் கொன்று விடுவார்கள் என வங்கி பண மோசடி புகாரில் சிக்கி தேடப்படும் தொழிலதிபர் நிரவ் மோடி தனது வழக்கறிஞர் மூலம் நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளார்

2018 TopTamilNews. All rights reserved.