• February
    25
    Tuesday

Main Area

Main



ரூ. 2 லட்சத்து 24 ஆயிரம் சம்பளத்தில் வேலை வேண்டுமா..?

nddb
nddb

தேசிய பால் மேம்பாட்டு வாரியத்தில் நிரப்பப்பட உள்ள நிர்வாக இயக்குநர் பணியிடங்களுக்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. விவசாயம் மற்றும் அறிவியல் துறையில் பட்டமும், அனுபவமும் பெற்றவர்கள் இந்த அரிய வாய்ப்பைப் பெற்று பயனடையலாம்.

நிறுவனம்: National Dairy Development Board(NDDB)


பணி: நிர்வாக இயக்குநர்


தகுதி: Agriculture, Veterinary Science, Basic Scienes, Humanities, Economics, Commerce அல்லது Engineering அல்லது சம்பந்தப்பட்ட பிரிவுகளில் முதுகலை பட்டம் பெற்று குறைந்தபட்சம் 25 ஆண்டுகள் பணி அனுபவம் பெற்றவர்கள் விண்ணப்பிக்கத் தகுதியானவர்கள்.


பணியிடம்: தேசிய பால் மேம்பாட்டு வாரியம், ஆனந்த் - 388 001, குஜராத்.


சம்பளம்: மாதம் ரூ.2,05,400 - ரூ.2,24,400 + இதர சலுகைகள்


வயதுவரம்பு: 2018 டிசம்பர் 31ன் படி 55 வயதுக்குள் இருக்க வேண்டும்.


விண்ணப்பிக்கும் முறை: தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் தங்களைப் பற்றிய முழு விவரங்களையும் recruit_md@nddb.coop என்ற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பி வைக்க வேண்டும்.


விண்ணப்பிக்க கடைசி தேதி: 11.02.2019


மேலும் முழுமையான விவரங்களை அறிய www.nddb.coop அல்லது
http://careers.nddp.coop/Sitepages/JobseekerJobDetail.aspx?hash=sR4coaTT9xhbGEpo0H1kH704PlqZpCWIDYOAxJNFLQ%3D 
என்ற லிங்க்கில் சென்று தெரிந்து கொள்ளவும்.

2018 TopTamilNews. All rights reserved.