darbar
  • January
    28
    Tuesday

தற்போதைய செய்திகள்

Main Area

murder

Murder

சிறையிலிருந்து பிணையில் வெளியே வந்த அதிமுக உறுப்பினர் சரமாரியாக வெட்டிக் கொலை!

கடந்த ஆண்டு அப்பகுதியில் தந்தை மகனுக்கு இடையே தகராறு ஏற்பட்டது. அதில், தகராறில் ஈடுபட்ட மகனை வெட்டிக் கொலை செய்த குற்றத்திற்காக மூர்த்தி கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார்.


Murder

சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்துவிட்டு அவரது தாயை அடித்துக்கொன்ற கொடூரர்கள்! 

உத்தரப் பிரதேசத்தில் சிறுமி ஒருவரை பாலியல் வன்கொடுமை செய்து அவரது தாயாரை அடித்துக்கொன்ற  2 பேரை துப்பாக்கியால் சுட்டு காவல்துறையினர் கைது செய்தனர்.


bharathi and ramakrishnan

'மனைவி மரணம்'.. போலீசுக்கு தகவல் கொடுக்காமலிருந்த கணவர்.. விசாரணையில் வெளியான அதிர்ச்சி தகவல் !

பள்ளிக்கரணையில் வசிக்கும் ஹரிதாஸ் என்பவரின் மகள் பாரதி(24). இவருக்கு 4 ஆண்டுகளுக்கு முன்னர் ஓட்டுநர் ராமகிருஷ்ணன் என்பவருடன் திருணம் ஆகியுள்ளது.

 


 கொலை

54 வயது ஆணுடன் 23 வயது பெண்ணுக்கு தகாத உறவு... ஆபாச படத்தை காட்டி மிரட்டியதால் கழுத்தறுத்து கொலை!

கொலைசெய்யப்பட்டவர் திருவொற்றியூர் சாத்தாங்காடு பகுதியைச் சேர்ந்த அம்மன் சேகர் என்பது தெரியவந்தது.


மாதிரி படம்

ஆறு மாதமாகத் தொடர்புகொள்ளாத தம்பி... 4 மாதங்களுக்கு முன்பு எரிக்கப்பட்ட உடலை கண்டு அக்கா அதிர்ச்சி!

கோயமுத்தூரில் ஆறு மாதங்களாக தொடர்புகொள்ளாத தம்பியைத் தேடிச் சென்ற சகோதரி அவரை எரிக்கப்பட்ட சடலமாக கண்டெடுத்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளத.


இசக்கிமுத்து

பழிக்கு பழி...இளைஞரை ஓட ஓட விரட்டி வெட்டி கொன்ற கும்பல்: தப்பியோடிய மூவருக்கு போலீஸ் வலைவீச்சு!

சம்பவ இடத்துக்கு வந்த அவர்கள் தப்பியோட முயன்ற நால்வரில் ஒருவரை  மட்டும் போலீசார் மடக்கி பிடித்தனர். 


murder

மனைவியின் கழுத்தை அறுத்துக் கொலை கொலை செய்ய முயன்ற கணவர் கைது !

குப்பம் பாளையம் பகுதியைச் சேர்ந்த ராஜவேல் என்பவர் ஸ்டிக்கர் கடை நடத்தி வருகிறார். இவருக்குக் கடந்த 5 ஆண்டுகளுக்கு முன்னர் சுஜிதா என்ற பெண்ணுடன் திருமணம் நடந்துள்ளது.


arrested

'சீக்கிரமா தூங்க மாட்ட..' முதல் மனைவியின் மகனைக் கழுத்தை நெறித்துக் கொலை செய்த கொடூர தந்தை கைது!

ரமேஷ் தனது இரண்டாவது மனைவி மற்றும் முதல் மனைவிக்குப் பிறந்த மகன் சூரஜ் (8 வயது) உடன் வாழ்ந்து வந்துள்ளார்.

 
 அமமுக பிரமுகர் அசோகன்

வாக்கிங் சென்ற அமமுக பிரமுகர் சரமாரியாக வெட்டிக்கொலை.. பட்டப்பகலில் நடந்த பயங்கரம் !

, இன்று காலை அவரது 3 நண்பர்களுடன் மேலூர் அருகே நடைப்பயிற்சி மேற்கொண்டுள்ளார். அப்போது திடீரென இரு சக்கர வாகனத்தில் வந்த மர்ம நபர்கள், அசோகனைச் சரமாரியாக வெட்டியுள்ளனர்.


murder

நிலத்தகராறில் ஒருவர் கழுத்தை அறுத்துக் கொலை.. விழுப்புரத்தில் நடந்த பயங்கரம் !

அப்பகுதியில் நிலம் ஒன்று உள்ளது. அதற்காக ஜானகிராமனுக்கும் அப்பகுதியை சேர்ந்த சரவணன் என்பவருக்கும் அடிக்கடி சண்டை வந்துள்ளது.


Murder

காதல் படுத்தும் பாடு! ‘அப்பா என்னை மன்னித்துவிடுங்கள்’ என எழுதி வைத்துவிட்டு... தந்தையை கொலை செய்த வளர்ப்பு மகள்!! 

மஹாராஷ்டிரா மாநிலம் மும்பையில் தத்தெடுத்து வளர்த்த மகளே தந்தையை கொடூரமாக கொன்று, ஆற்றில் வீசிய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

 
Gokul raj

தாயை ஆபாசமாகப் பேசிய தாய்மாமன் : கல்லால் அடித்துக் கொலை செய்த மகன் !

சென்னை ஆலந்தூர் பகுதியைச் சேர்ந்த சரஸ்வதி என்பவரின் மகன் கோகுல்ராஜ். இவர் தனியார் கொரியர் நிறுவனத்தில் வேலை பார்த்து வருகிறார்.Amaran

பழிக்குப் பழி : சிறையில் இருந்து வெளியே வந்த ரவுடி சரமாரியாக வெட்டிக் கொலை !

புதுச்சேரி லாஸ்பேட்டை பகுதியைச் சேர்ந்த பிரபல ரவுடி முரளி. இவர் 2017 ஆம் ஆண்டு மற்றொரு ரவுடி கும்பலால் கொலை செய்யப் பட்டார்.


2018 TopTamilNews. All rights reserved.