darbar
  • January
    17
    Friday

Main Area

Main



முகின் இல்லான என்ன நான் இருக்கேன்': அபிராமியிடம் ப்ரொபோஸ் செய்த முகின் நண்பர்! 

முகின்
முகின்

சென்னை: அபிராமிக்கு, முகின் நண்பர் ஒருவர் ப்ரொபோஸ் செய்துள்ளார். 

பிக் பாஸ் 3யில் பெரிதாக பேசப்பட்ட காதல் ஜோடிகளுக்குள் முக்கியமானவர்கள் முகின் - அபிராமி. முதலில் முகனை நண்பனாகப் பார்த்து வந்த அபிராமி நாட்கள் செல்லச்செல்ல அவரை காதலிக்க ஆரம்பித்துவிட்டார். ஆனால் தனக்கு வெளியே காதலி இருப்பதால் முகின் அவர் காதலை மறுத்துவிட்டார். இருப்பினும் விடாமல் முகனை காதலித்து வந்ததால் வீட்டிற்குள் பூகம்பம் வெடித்து பாதி நிகழ்ச்சியிலிருந்து வெளியேறினார். 

வெளியே வந்த பிறகும் முகனை மறக்காமல் அவர் குறித்து எதாவது ஒரு பதிவு வெளியிட்டு வருகிறார். இந்த நிலையில் இவரை கண்ட முகின் நண்பர் பால கனேசன் பதிவு ஒன்று வெளியிட்டுள்ளார். அதில், 'அபிராமிக்கு, முகனுக்கு வெளியே காதலி இருப்பது தெரிந்தும் எப்படி அவரை காதலித்தாரோ, அதே அளவு அபிராமியைக் காதலிக்க எனக்கும் முழு அதிகாரம் இருக்கிறது. அபி மட்டும் சரி என்றால் அவரை நேரில் சந்திக்க நான் சென்னை வந்து விடுவேன்’ என்று கூறியுள்ளார்.

 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

I have been receiving comments like, so you are supporting Abhirami now, not Mugen Rao and bla bla bla.. first of all, have I ever mentioned any such things anywhere? Having crush on Abhirami is my personal interest, I don’t understand why some out there are confusing things irrelevantly. As a friend and fan of Mugen Rao, my support is always there for him from day one, not just after Bigg Boss. We have been working together in many projects for the past years. I’m proud of where he is now and he is already making all of us proud. Abhirami is my personal interest and its my wish to post it on my social media. It is also very sad to see how some people are verbally abusive towards a woman, being so judgmental just by watching her on tv. My full support is always there for our Malaysian star Mugen Rao ? To some busy bodies out there, please have some other better work to do. No hard feelings yar ✌? #BGW #balaganapathiwilliam #mugenrao #abhirami #biggboss #mugenraoarmy #abhiramivenkatachalam #abhiramiarmy

A post shared by Bala Ganapathi William - BGW (@balaganapathiwilliam) on

அவரை எனக்கு மிகவும் பிடிக்கும் அவருக்காக நான் எப்போதும் ஆதரவாக இருப்பேன். அவரை காதலிப்பதை யாரும் தடுக்க முடியாது. கவலை வேண்டாம் அபிராமி உனக்காக நான் இருக்கிறேன்' என்று கூறியுள்ளார்.

2018 TopTamilNews. All rights reserved.