• August
    24
    Saturday

Main Area

MS Dhoni

தோனி

அணியில் இடம்பிடித்தாலும் தோனியின் நிலை இனி இது தான்…? புதிய சர்ச்சையை கிளப்பும் பி.சி.சி.ஐ !!

முன்னாள் கேப்டனான தோனிக்கு இனி இந்திய அணியில் இடம் கிடைத்தாலும், ஆடும் லெவனில் இடம் கிடைக்காது என தகவல்கள் வெளியாகியுள்ளன.  கிரிக்கெட்டில் உப்புமா கிண்டி கொண்டிருந்த இந்திய அணியை,...


தோனி

இந்திய அணியில் இருந்து தோனி ஓரங்கட்ட தயாரானது தேர்வுக்குழு..? கடும் கோவத்தில் ரசிகர்கள் !!

தோனி தானாக ஓய்வு பெறாவிட்டால் அடுத்தடுத்த தொடர்களில் இருந்து அவரை ஓரங்கட்ட தேர்வுக்குழு முடிவு செய்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.  கிரிக்கெட்டில் உப்புமா கிண்டி கொண்டிருந்த இந்...


தோனி,சச்சின் டெண்டுல்கர்

தோனி மீது முழு பாரத்தையும் சுமத்துவது சரியல்ல; சச்சின் கவலை !!

தோனி என்ற தனி மனிதனை மட்டுமே நம்பி இருப்பது சரியானது அல்ல என முன்னாள் வீரர் சச்சின் டெண்டுல்கர் வேதனை தெரிவித்துள்ளார்.  உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரில் நேற்று நடைபெற்ற அரையிறுதி ப...


 கபில்தேவ், டோனி

டோனியை விமர்சிப்பது நியாயமற்றது ; கபில்தேப் காட்டம் !!

உலகக்கோப்பை கிரிக்கெட் போட்டியின் அறை இருதி ஆட்டங்கள் நடைபெற்றுக் கொண்டிருக்கும் இந்நிலையில் இந்திய அணியில் முன்னால் கேப்டன் டோனி சில விமர்சனங்களுக்கு உள்ளாகி இருக்கிறார். அதாவது, ...

தோனியைப் பற்றிய 15 சுவாரஸ்ய தகவல்கள்

இந்திய அணிக்காக விளையாடுவதற்கு முன்பு, இரயில்வே அணியில் கிரிக்கெட் விளையாடிக் கொண்டிருந்தார் தோனி. அப்போது விளையாடும் போதெல்லாம் தோனி இறங்கினாலே சிக்ஸ், போர் என்று அடித்து வெளுப்பார். அதனால், இரயில்வே அணியினர் தோனியை ‘தீவிரவாதி’ என்று செல்லமாக அழைப்பார்கள்.

dhoni

1999-2000 ஆண்டுகளில் ரஞ்சி கோப்பை போட்டியில் தோனி பீகார் அணிக்காக விளையாடினார்.  அப்போது வடகிழக்கு அணிக்காக விளையாடிய பராக் தாஸை ஸ்டம்பிங் செய்தார் தோனி.  19 வருடங்கள் கழித்து ஐபிஎல் போட்டியில் பராக்கின் மகன் ரியான் பராக் ராஜஸ்தான் அணிக்காக விளையாடும் போது, ரியான் பராக்கையும் அவுட்டாக்கினார் தோனி. தந்தை, மகன் என இருவருமே தோனியால் அவுட் ஆகியிருக்கிறார்கள்.

dhoni

இந்திய அணியினரிடையே தோனியின் செல்லப் பெயர் ‘மிஸ்டர் கூல்’. ஆட்டத்தின் போக்கு எப்போதுமே தோனியை பெரிதாக பாதித்ததில்லை. அணி தோல்வியின் விளிம்பில் இருந்தாலும், பதட்டப்படாமல் வெற்றியை நோக்கி நம்பிக்கையோடு சிரித்தப்படியே போராடுவது தோனியின் வழக்கம்.

dhoni

போட்டியின் கடினமான சூழலிலும் அணியின் மற்ற வீரர்களையும் அமைதியாகச் செயல்படும் படி சொல்வது தான் தோனியின் ஸ்டைல். தோனியின் பலமே அவரது அமைதி தான்.
நிறைய வீரர்கள் பயிற்சிகளில் ஈடுபட நேரத்திற்கு வராதது பெரிய பிரச்சனையாக இருந்து வந்தது. பயிற்சிக்கு தாமதமாக வரும் வீரர்களுக்கு ஏதாவது அபராதம் விதிக்க வேண்டும் என்று ஆலோசனைகள் எல்லாம் நடத்தப்பட்டது. அப்போது தோனி கேப்டன் பொறுப்பில் இருந்தார். அப்போது அவர்,  `நாளையில் இருந்து, யாராவது பயிற்சிக்கு தாமதமாக வந்தால், அணியில் இருக்கும் அனைவரும் தலா ரூ.10,000 அபராதமாகக் கட்ட வேண்டும்’ என்று அபராதம் அறிவித்து ஷாக் கொடுத்தார். இன்று வரையில் யாரும் பயிற்சிக்கு தாமதமாக வருவதில்லை. 

dhoni

இந்திய கிரிக்கெட் அணிக்கு சரியான கேப்டன்ஷிப் இல்லாமல் தடுமாறிக் கொண்டிருந்த நேரம். சச்சினின் கேப்டன் பதவியால், அவரது ஆட்ட பாதிப்படைய, பதவியைத் துறப்பதற்கு முன், தோனியின் பதட்டமில்லாத தன்மையை எடுத்துச் சொல்லி, அவரை கேப்டனாக நியமிக்க பரிந்துரை செய்தவர் சச்சின்.
தோனியின் ஆல் டைம் பேவரைட் ஹீரோ ஜான் ஆப்ரஹாம். இவரது இன்ஸ்பிரேஷனில் தான் ஆரம்ப கால தோனி, லாங் ஹேர் சகிதம் மைதானத்தில் துள்ளி குதித்து ஓடி வந்தார்.
மேட்ச் வின்னிங் ஹெலிகாப்டர் ஷாட்டை தோனி கற்று கொண்டது தன் நண்பர் சந்தோஷ்லாலிடம். சந்தோஷ் லால் ரஞ்சி டிராபிக்காக விளையாடியிருக்கிறார். 

dhoni

கிரிக்கெட்டில் மட்டும் கிங் கிடையாது... மகேந்திர சிங் தோனி  ஃபுட்-பால் விளையாட்டிலும் சிறந்த கோல் கீப்பராக இருந்திருக்கிறார். இது இரண்டையும் விட பேட்மிட்டன் விளையாட்டு தான் தோனிக்கு பிடிச்ச விளையாட்டு.
ஐபிஎல் போட்டியின் முதல் சீசனில் தோனி தான் அதிகமாக தொகைக்கு ஏலம் எடுக்கப்பட்டவர். அப்போது 1.5 மில்லியன் அமெரிக்க டாலருக்கு தோனி ஏலமெடுக்கப்பட்டார்.

dhoni

தல அஜீத்தைப் போலவே கிரிக்கெட் தல தோனியும் பைக் பிரியர்.  விதவிதமாக 24 பைக்குகள் வைத்திருந்தாலும், தனது செல்ல புல்லட்டில் வலம் வருவது தோனியின் பொழுதுபோக்கு.
ஐசிசியின் சிறந்த வீரருக்கான விருதை தோனி மட்டும் தான் இரண்டு முறை வாங்கியிருக்கிறார்.
சூப்பர் ஸ்டார் ரஜினியைப் போல கிரிக்கெட் வீரராவதற்கு முன்னால், கராக்பூர் ரயில் நிலையத்தில் டிக்கெட் கலெக்டராக பணிபுரிந்தவர் தோனி.

dhoni

தோனியின் இன்றைய மொத்த சொத்து மதிப்பு 40 மில்லியன் அமெரிக்க டாலர்கள்.
மைதானத்திற்கு செல்லும் போது, வீரர்கள் அமர்ந்திருக்கும் பேருந்தை பல தடவை தோனியே ஓட்டிச் சென்றிருக்கிறார். சக வீரர்களிடம் கேப்டனாக மட்டுமே பழகாமல் அனைவரிடமும் அந்நியோன்யமாக பழகிய முதல் கேப்டன் என்று தோனியை கொண்டாடுகிறார்கள்.

gowtham Sat, 07/06/2019 - 12:41
MS Dhoni facts about dhoni தல தோனி Dhoni Birthday Special விளையாட்டு

English Title

15 Interesting Facts About Dhoni

News Order

0

Ticker

0 தல தோனியின்  “தலை”க்கு பின்னால்!

கிரிக்கெட் களத்திற்கு வந்த  15 ஆண்டுகளில், கேப்டன் தோனியின் பல்வேறு சிகை அலங்காரத்தை பார்த்துள்ளனர் அவரது ரசிகர்கள். ஆனால், இந்த சிகை அலங்காரம் தோனிக்கு சற்று வித்தியாசமாகவே உள்ளது. அவரது நீளமான தலை முடி போலவே, இந்த MOHAWK வகை சிகை அலங்காரம் அதிகம் பேசப்பட்டு வருகிறது.

dhoni

தோனியின் இந்த MOHAWK வகை சிகை அலங்காரம், கால்பந்து ரசிகர்களுக்கு பழகிப்போன விஷயம் தான். டேவிட் பெக்காம், கிறிஸ்டியானோ ரொனால்டோ, பலட்டோலி, நெய்மர், STEPHEN EL SHAAWAWY என பல்வேறு கால்பந்து நட்சத்திரங்கள், ஏற்கனவே இந்த சிகை அலங்காரத்தில் தோற்றமளித்து விட்டார்கள். 

dhoni

தோனியின் இந்த புதிய தோற்றம், கால்பந்து மீது அவருக்கு உள்ள நேசத்தை பிரதிபலிப்பதாகவே உள்ளது. இங்கிலீஷ் பிரீமியர் லீக் கால்பந்து தொடரை இந்தியாவில் பிரபலப்படுத்துவதற்காக, தனியார் தொலைக்காட்சி நிறுவனத்தின் விளம்பர தூதராக நியமிக்கப்பட்டுள்ள தோனி, அதுதொடர்பான விளம்பரங்களில் நடித்துள்ளார். 

dhoni

கிரிக்கெட் போட்டிகளைப் போல, மற்ற விளையாட்டுகளுக்கும் ரசிகர்கள் முக்கியத்துவம் கொடுக்க வேண்டும் என்பதே தோனியின் விருப்பம். அந்த வகையில், கால்பந்து களத்தில் பிரபலமான MOHAWK வகை சிகை அலங்காரத்தில் தோற்றமளிப்பதன் மூலம், தனது இங்கிலீஷ் பிரீமியர் லீக் கால்பந்துக்கான விளம்பர தூதர் பணியையும் சிறப்பாகவே செய்து வருகிறார் கேப்டன் தோனி.

gowtham Sat, 07/06/2019 - 12:28
MS Dhoni Hairstyle Mahendra Singh Dhoni கேப்டன் தோனி Dhoni Birthday Special விளையாட்டு

English Title

Behind the head of thala Dhoni

News Order

0

Ticker

0 ஆயிரம் கோஹ்லி வந்தாலும் யாரும் தோனியாக முடியாது; ரெய்னா புகழாரம் !!

இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டனான தோனி கேப்டனுகளுக்கு எல்லாம் கேப்டன் என சுரேஷ் ரெய்னா புகழாரம் சூட்டியுள்ளார். 

raina


இந்திய கிரிக்கெட் அணியின் ஆதர்ஷ் நாயகனான தோனி, இந்த உலகக்கோப்பை கிரிக்கெட் தொடருடன் ஓய்வு பெற உள்ளதால், இந்த தொடரில் தோனியின் ஆட்டத்தை காண ஒட்டுமொத்த ரசிகர்களும் ஆவலுடன் காத்துள்ளனர். 
இந்தநிலையில், தோனி குறித்து பேசிய இந்திய அணியின் சீனியர் வீரரான சுரேஷ் ரெய்னா, தோனி கேப்டன்களுக்கு எல்லாம் கேப்டன் என புகழாரம் சூட்டியுள்ளார். 

ms dhoni and raina


இது குறித்து பேசிய சுரேஷ் ரெய்னா, தோனி கேப்டன்களுக்கு எல்லாம் கேப்டன். விராட் கோஹ்லி பெயரளவிற்கு பேப்பரில் எழுதுவதற்கும் மட்டும் தான் கேப்டன், களத்தில் தோனியே கேப்டனாக செயல்படுவதை அனைவரும் பார்த்து வருகிறோம். பந்துவீச்சாளர்களுக்கு ஆலோசனை வழங்குவது, பீல்டிங்கை சரி செய்வது என அனைத்திலும் தோனியின் பங்கு இல்லாமல் இருக்காது” என்றார்.

admin Tue, 05/28/2019 - 17:10
MS Dhoni Suresh raina தோனி,சுரேஷ் ரெய்னா விளையாட்டு

English Title

raina praises dhoni

News Order

0

Ticker

0 
Shane Warne

தோனிய தப்பா பேச யாருக்கும் தகுதி இல்ல; சேன் வார்ன் காட்டம்!!

வயதை காரணம் காட்டி தோனியை விமர்சித்து வருபவர்களை ஆஸ்திரேலிய அணியின் முன்னாள் வீரரான சேன் வார்ன் கடுமையாக சாடியுள்ளார். ஐ.சி.சி.,யால் நடத்தப்படும் மூன்று விதமாக கிரிக்கெட் தொடர்களில...

விக்கெட் கீப்பிங்கில் புதிய சரித்திரம் படைத்த தல தோனி !!

நடந்து முடிந்த ஐ.பி.எல் தொடரின் மூலம் சென்னை அணியின் கேப்டனான தோனி புதிய சாதனை ஒன்றிற்கு சொந்தக்காரராகியுள்ளார். 

dhoni


கடந்த ஏப்ரல் மாதம் துவங்கிய ஐ.பி.எல் 12வது சீசன், நேற்று முன்தினத்தோடு நிறைவடைந்தது. 
நேற்று முன்தினம் நடைபெற்ற இறுதி போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும், மும்பை இந்தியன்ஸ் அணியும் மோதின. 
இதில் டாஸ் வென்று முதலில் பேட்டிங் செய்த மும்பை அணி, 149 ரன்கள் எடுத்து சென்னை அணியின் வெற்றிக்கு 150 ரன்களை இலக்காக நிர்ணயித்தது. 
இதனையடுத்து 150 ரன்கள் என்ற இலக்கை துரத்தி களமிறங்கிய சென்னை அணிக்கு வழக்கம் போல் மிடில் ஆர்டர் பேட்ஸ்மேன்கள் ஏமாற்றம் கொடுத்ததன் மூலம் சென்னை அணி வெறும் 1 ரன் வித்தியாசத்தில் வெற்றியை தவறவிட்டது. 

dhoni


இந்த போட்டியில் சென்னை அணி தோல்வியடைந்திருந்தாலும், சென்னை அணியின் கேப்டனான தோனி புதிய சாதனை ஒன்றை படைத்துள்ளார். 
இறுதி போட்டியில் மும்பை அணியின் முக்கிய வீரர்களான ரோஹித் சர்மா மற்றும் டி.காக்கை தனது சாதூர்யமான விக்கெட் கீப்பிங் மூலம் வீழ்த்திய தோனி, இதன் மூலம் ஐ.பி.எல் அரங்கில் அதிக விக்கெட்டுகள் வீழ்த்த காரணமாக இருந்த விக்கெட் கீப்பர்கள் வரிசையில் தினேஷ் கார்த்திக்கை பின்னுக்கு தள்ளி முதலிடத்தை பிடித்துள்ளார். 

dhoni


ஐ.பி.எல் போட்டிகள் அதிக விக்கெட்டுகள் வீழ்த்த காரணமாக இருந்த விக்கெட் கீப்பர்கள் பட்டியல்; 
தோனி – 132 விக்கெட்டுகள் (94 கேட்ச், 38 ஸ்டெம்பிங்)
தினேஷ் கார்த்திக் – 131 விக்கெட்டுகள் (101 கேட்ச், 31 ஸ்டெம்பிங்).

admin Tue, 05/14/2019 - 13:45
MS Dhoni Chennai Super Kings stumping தல தோனி விளையாட்டு

English Title

Thala dhoni has done new record in wicket keeping

News Order

0

Ticker

0 
தோனி

தோனி பலமுறை தவறான முடிவுகளை எடுத்துள்ளார்: இந்திய அணியின் சுழல் பந்துவீச்சாளர் குற்றச்சாட்டு!?

தோனி எடுக்கும் முடிவுகள் பலமுறை தவறாகியுள்ளது என்று இந்திய சுழற்பந்து வீச்சாளர் குல்தீப் யாதவ் தெரிவித்துள்ளார். 


தோனி

அடுத்த ஐபிஎல் தொடரில் விலகுகிறார் தல தோனி...?

முதல் ஐபிஎல் தொடரிலிருந்தே சென்னை அணிக்கு தலைமை தாங்கிவருவபர் தோனி. சென்னை அணியின் வெற்றிக்கு முக்கிய காரணம் தோனி என்ற அச்சாணிதான் என்று தோனியின் கேப்டன்ஷிப் குறித்து பலரும் சிலாக...ரோஹித் ஷர்மா - தோனி

தோனியின் சாதனையை காலி செய்து புதிய சரித்திரம் படைத்தார் ரோஹித் சர்மா !!

சென்னை அணியை அதன் சொந்த மண்ணிலேயே மும்பை அணி வீழ்த்துவதற்கு மிக முக்கிய காரணமாக திகழ்ந்த ரோஹித் சர்மா நேற்றைய போட்டியின் மூலம் புதிய சாதனை ஒன்றையும் படைத்துள்ளார். 

தலைகீழா நின்னாலும் யாரும் தோனியாக முடியாது; கபில் தேவ் புகழாரம் !!

இந்திய கிரிக்கெட் அணிக்கு தோனியை போன்று உண்மையாக உழைத்தது யாரும் இல்லை என முன்னாள் வீரர் கபில் தேவ் தெரிவித்துள்ளார். 

ddCV

இந்திய கிரிக்கெட் அணிக்கு கடந்த 1983ம் ஆண்டு முதல் உலகக்கோப்பையை வென்று கொடுத்தவர் கபில் தேவ், இதன் பிறகு சச்சின், சேவாக், கங்குலி போன்ற ஜாம்பாவான்கள் பலர் இந்திய அணிக்காக விளையாடிய போதிலும் இந்திய அணியால் உலகக்கோப்பையை வெல்ல முடியவில்லை. 

கிட்டத்தட்ட 28 ஆண்டுகால இந்திய ரசிகர்களின் கனவை நிறைவேற்றுவதற்காக உருவாக்கப்பட்டது போன்று இந்திய அணியில் கால் பதித்த தோனி, 2011ம் ஆண்டு இந்திய அணிக்கு உலகக்கோப்பையை வென்று கொடுத்த பெருமைக்குரியவர். 

ZczC

50 ஓவர் உலகக்கோப்பை மட்டுமல்லாமல் ஐ.சி.சி.,யால் நடத்தப்படும் அனைத்து தொடர்களிலும் இந்திய அணிக்கு சாம்பியன் பட்டத்தை வென்று கொடுத்த பெருமைக்குரிய தோனி, கடந்த சில வருடங்களுக்கு முன்பு தானாக முன்வந்து தனது கேப்டன் பதவியை ராஜினாமா செய்துவிட்டு தற்பொழுது விராட் கோஹ்லியின் தலைமையின் கீழ் விளையாடி வருகிறார்.

மே மாதம் துவங்க உள்ள அடுத்த உலகக்கோப்பைக்கு பிறகு தோனி நிச்சயம் ஓய்வு பெற்றுவிடுவார் என்று பரவலாக பேசப்பட்டு வரும் நிலையில், இந்திய அணியில் எவ்வளவு காலம் விளையாட வேண்டும் என்பதை தோனி தான் முடிவு செய்ய வேண்டும் என முன்னாள் வீரர் கபில் தேவ் தெரிவித்துள்ளார். 

dh

இது குறித்து பேசிய அவர், “தோனி பற்றி நான் எதுவும் சொல்ல வேண்டியதில்லை. அவர் நாட்டிற்காக நன்கு பணியாற்றி வருகிறார் என நான் நினைக்கிறேன், அவரை மதிக்க வேண்டும். தோனியை போன்று வேறு எந்த வீரரும் நாட்டிற்காக இவ்வளவு செய்தது இல்லை, தோனி இந்திய அணிக்கு மீண்டும் ஒரு முறை உலகக்கோப்பையை வென்று கொடுப்பார் என்று நம்புகிறேன்” என்றார்.

இதையும் வாசிக்க: ரன் ஓடாததற்கு இது தான் காரணம்; தோனி ஓபன் டாக் !!

Arunpandiyan Tue, 04/23/2019 - 20:16
kapil dev MS Dhoni Indian Cricket world cup கபில் தேவ் - தோனி விளையாட்டு

English Title

Kapil dev greets dhoni?!..

News Order

0

Ticker

0 
தோனி

ரன் ஓடாததற்கு இது தான் காரணம்; தோனி ஓபன் டாக் !!

சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கு, அந்த அணியின் முதல் நான்கு முக்கிய வீரர்கள் ஒற்றை இலக்க ரன்களில் விக்கெட்டை இழந்து ஏமாற்றம் கொடுத்தனர்.

கடைசி ஓவரில் காட்டடி அடித்ததன் மூலம் புதிய சாதனை படைத்தார் தல தோனி !!

பெங்களூர்: ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணியுடனான நேற்றைய போட்டியின் கடைசி ஓவரில் ருத்ர தாண்டவம் ஆடியதன் மூலம் தோனி புதிய மைல்கல் ஒன்றை எட்டியுள்ளார். 

ஐ.பி.எல் டி.20 தொடரின் நேற்றைய போட்டியில் தல தோனி தலைமையிலான சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும், தளபதி விராட் கோஹ்லி தலைமையிலான பெங்களூர் அணியும் மோதின. 
இதில் டாஸ் வென்ற தோனி முதலில் பந்துவீச்சை தேர்வு செய்தார், இதனையடுத்து முதலில் பேட்டிங் செய்த பெங்களூர் அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்கள் முடிவில் 7 விக்கெட்டுகள் இழப்பிற்கு 161 ரன்கள் எடுத்தது. 
இதனையடுத்து 162 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற எளிய இலக்கை துரத்தி களமிறங்கிய சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கு, அந்த அணியின் முதல் நான்கு முக்கிய வீரர்கள் ஒற்றை இலக்க ரன்களில் விக்கெட்டை இழந்து ஏமாற்றம் கொடுத்தனர்.

dhoni


இதன் பிறகு களமிறங்கிய சென்னை அணியின் கேப்டன் தோனி, தனது பொறுப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி சென்னை அணியை சரிவில் இருந்து மீட்டதன் மூலம் கடைசி ஒரு ஓவருக்கு 26 ரன்கள் தேவை என்ற நிலை ஏற்பட்டது. 

dhoni


26 ரன்கள் என்பது சாத்தியம் இல்லாதது என சென்னை ரசிகர்களே நினைத்த போதிலும் அந்த ஓவரில் மூன்று சிக்ஸர், ஒரு பவுண்டரி அடித்து மாஸ் காட்டிய தோனி கடைசி பந்தை மட்டும் எதிர்கொள்ள தவறியதால் சென்னை அணி வெறும் 1 ரன் வித்தியாசத்தில் வெற்றியை தவறவிட்டது.  இந்த போட்டியில் சென்னை அணி வெற்றியை தவறவிட்டிருந்தாலும், நேற்றைய போட்டியின் மூலம் தோனி பல சாதனைகளை படைத்துள்ளார். 

dhoni


இதில் குறிப்பாக கடைசி ஓவரில் 20+ ரன்கள் எடுத்த தோனி, இதன் மூலம் கடைசி ஓவரில் அதிகமுறை 20+ ரன்கள் எடுத்த வீரர்கள் பட்டியலில் முதலிடத்தை பிடித்துள்ளார். 


கடைசி ஓவரில் அதிகமுறை 20+ ரன்கள் எடுத்த வீரர்கள் பட்டியல்; 


தோனி – 4 முறை
ரோஹித் சர்மா – 3 முறை
யுவராஜ் சிங் – 2 முறை
டேவிட் மில்லர் – 2 முறை
கிரிஸ் மோரிஸ் – 2 முறை

இதையும் வாசிக்க: சிஎஸ்கே அதிர்ச்சி தோல்வி: தோனியை கொண்டாடும் ரசிகர்கள்!

manikkodimohan Mon, 04/22/2019 - 14:36
MS Dhoni Csk thala dhoni Chennai super kings தோனி விளையாட்டு கிரிக்கெட்

English Title

MS Dhoni Becomes 1st Indian To Achieve Remarkable IPL Feat After Sensational Knock For CSK vs RCB

News Order

0

Ticker

0 வழக்கம் போல் கடைசி ஓவரில் த்ரில் வெற்றி: நாடகமாடுகிறதா சென்னை அணி?!

கொல்கத்தா: ஐபிஎல் போட்டியில் கொல்கத்தாவை எதிர்கொண்ட சென்னை அணி 7 வது வெற்றியைப் பதிவு செய்துள்ளது. 

kkr

ஐபிஎல் போட்டியில் நேற்றைய ஆட்டத்தில், சென்னை  - கொல்கத்தா அணிகள் மோதின. ஈடன் கார்டன் மைதானத்தில் நேற்று நடைபெற்ற இந்த போட்டியில்,  டாஸ் வென்ற சென்னை அணி பவுலிங்கை தேர்வு செய்தது.  கொல்கத்தா வீரர்கள் சொற்ப ரன்களில்  அடுத்தடுத்து ஆட்டமிழக்க, கிறிஸ் லின் அதிரடியாக ஆடி 82 ரன்களை குவித்தார்.  இதையடுத்து கொல்கத்தா அணி  20 ஓவர்கள் முடிவில் 8 விக்கெட் இழப்புக்கு 161 ரன்கள் எடுத்தது. 

csk

இதை தொடர்ந்து  162 ரன்கள்  எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய சென்னை அணியில்,  தொடக்கவீரர் வாட்சன்  வழக்கம் போல் சொற்ப ரன்களில்  பெவிலியன் திரும்ப, டு பிளசிஸ் 24 ரன்களிலும்,  ராயுடு வெறும் 5 ரன்களிலும்  வெளியேறினார். தோனி 16 ரன்களில்  ஆட்டமிழக்க, சென்னை அணி 15.4 ஒவர்களில் 121 ரன்கள் சேர்த்தது. வெற்றி பெற இன்னும் 41 ரன்கள் தேவைப்பட்ட நிலையில் சென்னை வெற்றி பெறுமா? என்ற கேள்வி ரசிகர்கள் மத்தியில் எழுந்தது. 

csk

ஆனால் ரெய்னா - ஜடேஜா ஜோடியின் அதிரடியால் சென்னை அணி  19.4 ஓவர்களில் 5 விக்கெட்டுகள் இழப்பிற்கு 162 ரன்கள் எடுத்து வெற்றி பெற்றது. சுரேஷ் ரெய்னா ஆட்டமிழக்காமல் 58 ரன்களும், ஜடேஜா ஆட்டமிழக்காமல்  31 ரன்களும் எடுத்தனர்.

csk

இதன் மூலம் சென்னை அணி  8 போட்டிகளில் 7 இல் வெற்றி பெற்று, 14 புள்ளிகளுடன் தரவரிசை பட்டியலில் முதலிடத்தில் உள்ளது. சென்னை அணி எளிய இலக்காக இருந்தாலும், கடினமான இலக்காக இருந்தாலும் ஆட்டத்தின் பரபரப்புக்காக கடைசி ஓவரில் திக்.. திக்...நிமிடங்களுக்கு மத்தியில் வெற்றியைப் பெறுவதையே வாடிக்கையாகக் கொண்டுள்ளது என்று மற்ற அணி ரசிகர்கள் கருத்து  கூறி வருகின்றனர். 

இதையும் வாசிக்க: என்னது இளம் பெண்களின் கனவு நாயகனோட பிட்னெஸ் சீக்ரெட் இதுதானா?

manikkodimohan Mon, 04/15/2019 - 11:49
Csk MS Dhoni Chennai Super Kings kolkata knight riders  சென்னை அணி விளையாட்டு கிரிக்கெட்

English Title

CSK vs KKR: Chennai Super Kings continue with their winning ways

News Order

0

Ticker

0 
தோனி

சென்னைக்காக உணர்ச்சிவசப்படும் தோனிக்கு ஐபில் போட்டியில் தடை விதிக்க வேண்டும்: சேவாக் விமர்சனம்!

நடுவர்களுடன்  வாக்குவாதத்தில் ஈடுபட்டதற்காக தோனிக்கு இரண்டு போட்டிகளில் தடைவிதிக்க வேண்டும் என்று இந்திய அணியின் முன்னாள் வீரர் வீரேந்திர சேவாக் கருத்து தெரிவித்துள்ளார். 


தோனி

'எல்லாம் புகழும் தோனிக்கே' : திக்.. திக்.. நிமிடத்தில் சென்னை அணி த்ரில் வெற்றி!

சென்னை அணி ராஜஸ்தான் அணியை  4 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்று  12 புள்ளிகளுடன் தொடர்ந்து முதலிடத்தில் உள்ளது

2018 TopTamilNews. All rights reserved.