• August
    26
    Monday

Main Area

Minister

விஜயபாஸ்கர்

நாட்டுப்புறப் பாடல் பாடி அசத்திய மூதாட்டி: வாழ்த்து கூறி பரிசளித்த அமைச்சர்

நாட்டுப்புறப் பாட்டு பாடி அசத்திய மூதாட்டிக்கு சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் வாழ்த்துக் கூறி பரிசுத் தொகையும் வழங்கினார்.


Manikandan

விமர்சித்ததால் வந்த விபரீதம்! பொறுப்பிலிருந்து அமைச்சர் மணிகண்டன் விடுவிப்பு...

தமிழக அமைச்சரவையில் இருந்து தகவல் மற்றும் தொழில்நுட்பத்துறை அமைச்சர் மணிகண்டன் விடுவிக்கப்பட்டுள்ளார். 



ஒரு கையெழுத்துக்கு அமைச்சர் கேட்ட அந்த 2 விஷயம் - சுனா சானா பகீர்

அதிகாரத்துல இருக்குறவங்ககிட்ட நமக்கு ஏதாவது வேலை ஆகணும்னா, 'கட்டிங்' இல்லாம வேலை நடக்காதுன்னு எல்லா தொழிலதிபர்களுக்கும் தெரியும். ஆனால், எல்லா நேரமும் இந்த 'கட்டிங்' பணமாவோ பொருளாவோ இருக்கணும்ங்கிற கட்டாயம் கிடையாது. மத்திய அமைச்சரிடம் வேலை ஆகணும்னு தொழிலதிபர் ஒருத்தர் போய் நிற்கிறார். எப்படியும் கட்டிங் கேட்பார்னு தெரியும், ஆனா எவ்வளவுன்னு தெரியாது, அவரே சொல்லட்டும்னு தொழிலதிபர் காத்திருந்தார். அமைச்சர் சொன்னார். சொன்னதை கேட்டதும் தலையில் அடித்துக்கொண்டு வெளியே ஓடிவந்துவிட்டார் தொழிலதிபர். ஏன்? ரொம்ப அதிகமா அமைச்சர் கேட்டுட்டாரான்னா, அதான் இல்ல. "பணமாவும் வேணாம், பொருளாவும் வேணாம், ரெண்டு பொண்ணுங்களை குடுத்துடுங்க, அதுவும் பாலிவுட் ஹீரோயின்ஸ் ரெண்டு பேருன்னு" அமைச்சர் சொல்ல, "ஆத்தி என் தொழிலையே மாத்திடுவான் போலருக்கே" என தொழிலதிபர் சுவரேறி குதித்து ஓடிய சம்பவத்தை நம்ம சுப்ரமணிய சாமி ட்வீட்டாக போட்டிருக்கிறார்.

Subramanian Swamy Tweet

அமைச்சர் யார் என்று பெயரை குறிப்பிடாமல் இந்த விஷயத்தை மட்டும் குறிப்பிட்டு ட்வீட் போட்டிருக்கும் நம்ம சுனா சானா, "பிராஜெக்டுக்கு அனுமதி தர லஞ்சமாக 2 பாலிவுட் நடிகைகளை கேட்ட அமைச்சருக்கு என்ன தண்டனை கிடைக்கும் என்பது குறித்து ஊழல் தடுப்பு சட்டத்தை ஆராய்ந்துகொண்டிருக்கிறேன், இதுகுறித்து ஆலோசனைகள் வரவேற்கப்படுகின்றன" என நக்கலாக தெரிவித்துள்ள சாமி, தற்போது நடந்துகொண்டிருக்கும் வழக்கு சம்பந்தமானது என க்ளூவும் குடுத்திருக்கிறார்.

Subramanian Swamy

சு.சாமி பாஜக ஆள். அவருடைய நீண்டநாள் ஆசையான மத்திய நிதியமைச்சர் பதவி அவருக்கு கிடைக்காது என்றாலும், அதற்காக ஆளுங்கட்சியைச் சேர்ந்த அமைச்சர்மீது இத்தகைய குற்றச்சாட்டை கூறுவதற்கு வாய்ப்பில்லை. அமைச்சர் மீது ஏற்கெனவே வழக்கு நடந்துவருகிறது என அவர் குறிப்பிட்டுள்ளதால், அது முன்னாள் அமைச்சரா இல்லை தற்போதைய அமைச்சர் குறித்தா என்பதுதான் விவாதப்பொருளாக உள்ளது.

gunaseelan Wed, 05/29/2019 - 18:48
Subramanian Swamy controversy Minister bribe Bollywood heroines Subramanian Swamy இந்தியா

English Title

Subramanian Swamy's controversial tweet about minister involving sex scandal

News Order

0

Ticker

1 
jayakumar

‘அதிமுக ஆட்சி மீது புழுதிவாரி தூற்றுவதே கமலின் எண்ணம்’ - அமைச்சர் ஜெயக்குமார் பாய்ச்சல்

அதிமுக ஆட்சி மீது புழுதிவாரி தூற்ற வேண்டும் என்பதே கமலின் ஒரே எண்ணமாக இருப்பதாக அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்துள்ளார்.


sengottaiyan

அனைத்துத் துறைகளிலும் புதிய புரட்சி: அமைச்சர் செங்கோட்டையன் பெருமிதம்

தமிழகத்தில் அனைத்துத் துறைகளிலும் புதிய புரட்சி உருவாக்கப்பட்டிருப்பதாக பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்துள்ளார்.


mafoi

அதிமுகவின் பாதுகாப்பிற்காகத்தான் கேவியட் மனு: அமைச்சர் மாஃபா தகவல்

அதிமுகவின் பாதுகாப்பிற்காகத் தான் காவியட் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளதாக அமைச்சர் மாஃபா பாண்டியராஜன் தெரிவித்துள்ளார்.

2018 TopTamilNews. All rights reserved.