• April
    05
    Sunday

தற்போதைய செய்திகள்

Main Area

முகேஷ் அம்பானி

முகேஷ் அம்பானி, மார்க் ஜூகர்பெர்க்

ஜியோ நிறுவனத்தில் முதலீடு செய்ய துடிக்கும் பேஸ்புக்.....சிவப்பு கம்பள வரவேற்பு கொடுக்கும் முகேஷ் அம்பானி....

முகேஷ் அம்பானியின் தகவல்தொடர்பு நிறுவனமான ரிலையன்ஸ் ஜியோவின் 10 சதவீத பங்குகளை வாங்க பேஸ்புக் நிறுவனம் ஆர்வமாக உள்ளது. அதேசமயம் முகேஷ் அம்பானியும் பங்குகளை விற்பனை செய்யும் விருப்ப...



Saudi Aramco

முகேஷ் அம்பானியின் பார்ட்னர் நிறுவனத்திற்கு வந்த சோதனை – ஒரேநாளில் 320 பில்லியன் டாலர் நஷ்டம்

முகேஷ் அம்பானியின் பார்ட்னர் நிறுவனமான சவுதி அராம்கோவின் பங்குகள் ஒரே நாளில் 320 பில்லியன் டாலர் அளவிற்கு நஷ்டம் அடைந்துள்ளது.


Andhra CM Jagan Mohan Reddy & Mukesh ambani

ஆந்திர முதல்வர் ஜெகன் மோகன் ரெட்டியை நேரில் சந்தித்து முகேஷ் அம்பானி பேச்சுவார்த்தை

ரிலையன்ஸ் நிறுவன அதிபர் முகேஷ் அம்பானி ஆந்திர முதல்வர் ஜெகன் மோகன் ரெட்டியை நேரில் சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தினார்.


முகேஷ்  அம்பானி

120 மணி நேரத்தில் ரூ.32 லட்சம் கோடியை இழந்த உலகின் டாப் 500 கோடீஸ்வரர்கள்... அம்பானி மட்டும் ரூ.36 ஆயிரம் கோடி.....

கடந்த வாரம் உலக பங்குச் சந்தைகளில் ஏற்பட்ட பலத்த சரிவு காரணமாக உலகின் டாப் 500 கோடீஸ்வரர்கள் ரூ.32 லட்சம் கோடியை இழந்துள்ளனர். இதில் நம்ம முகேஷ் அம்பானி பங்கு மட்டும் ரூ.36 ஆயிரம் ...


முகேஷ்  அம்பானி

இந்தியாவில் சிறு தொழிலதிபரும் திருபாய் அம்பானி அல்லது பில் கேட்ஸாக உருவாக முடியும்..... முகேஷ் அம்பானி

இந்தியாவில் சிறு தொழிலதிபர் அல்லது தொழில்முனைவோரும் திருபாய் அம்பானி அல்லது பில் கேட்ஸாக உருவாக சாத்தியம் உள்ளதாக ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் தலைவர் முகேஷ் அம்பானி தெரிவித்தார்.


mukesh ambani

வைரலான முகேஷ் அம்பானி-நீதா அம்பானி திருமண புகைப்படங்கள் – உள்ளே!

பிரபல தொழிலதிபர் முகேஷ் அம்பானி – நீதா அம்பானியின் திருமண புகைப்படங்கள் சமூகவலைதளவாசிகளால் வைரலாக ஷேர் செய்யப்பட்டு வருகிறது.


முகேஷ்  அம்பானி

அம்பானி காட்டில் பண மழை! ரூ.11,640 கோடி லாபத்தை கொடுத்த ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ்....

ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் நிறுவனம் கடந்த டிசம்பர் மாதத்துடன் நிறைவடைந்த காலாண்டில் ஒட்டு மொத்த அளவில் ரூ.11,640 கோடி லாபம் சம்பாதித்துள்ளது.


mukesh-ambani

அமேசான், ஃபிளிப்கார்டுக்கு போட்டியாக களம் இறங்கும் ஜியோ!

முகேஷ் அம்பானியின் ரிலையன்ஸ் இன்டஸ்டிரீஸ் குழுமம் அமேசான், ஃபிளிப்கார்ட்டுக்கு போட்டியாக புதிய ஷாப்பிங் தளத்தை தொடங்குவதாக அறிவித்துள்ளது.


முகேஷ்  அம்பானி

இந்த வருஷம் மட்டும் முகேஷ் அம்பானி சொத்து மதிப்பு ரூ.1.27 லட்சம் கோடி கூடியிருக்கு....

முகேஷ் அம்பானியின் சொத்து மதிப்பு இந்த ஆண்டில் மட்டும் சுமார் ரூ.1.27 லட்சம் கோடி உயர்ந்துள்ளது. இதே காலத்தில் ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் நிறுவனத்தின் பங்கு விலை சுமார் 40 சதவீதம் உயர்...


முகேஷ்  அம்பானி

ரூ.4.23 லட்சம் கோடி சொத்து மதிப்பு! உலக கோடீஸ்வரர்கள் பட்டியலில் 9வது இடத்துக்கு முன்னேறிய முகேஷ் அம்பானி!

ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் தலைவர் முகேஷ் அம்பானி உலக மெகா கோடீஸ்வரர்கள் பட்டியலில் 9வது இடத்துக்கு முன்னேறியுள்ளார். அவருடைய நிகர சொத்து மதிப்பு சுமார் ரூ.4.23 லட்சம் கோடியாம்.


முகேஷ்  அம்பானி

புதிய சாதனை படைத்த முகேஷ் அம்பானி நிறுவனம்! சென்செக்ஸ் 110 புள்ளிகள் உயர்ந்தது

இந்திய பங்குச் சந்தை வரலாற்றில் இன்று முகேஷ் அம்பானிக்கு சொந்தமான ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் நிறுவனத்தின் பங்குகளின் மொத்த சந்தை மதிப்பு ரூ.10 லட்சம் கோடி என்ற மைல்கல்லை எட்டி சாதனை பட...


ரிலையன்ஸ் ஜியோ

இன்றைய இலவசம்... நாளைய லாபம்... ஜெயிச்சு காட்டிய முகேஷ் அம்பானி

ரிலையன்ஸ் ஜியோ நிறுவனம் கடந்த செப்டம்பர் காலாண்டில் தனிப்பட்ட நிகர லாபமாக ரூ.990 கோடி அள்ளியுள்ளது. சென்ற நிதியாண்டின் இதே காலாண்டில் ஜியோ ரூ.680 கோடி மட்டுமே லாபம் பார்த்து இருந்...


முகேஷ் அம்பானி

நாங்க சொன்னா சொன்னதுதான் உறுதி அளித்த சவுதி! முகேஷ் அம்பானி ஹேப்பி

இந்த மாதம் நாங்க சொன்னப்படி பெட்ரோலிய கச்சா எண்ணெய் சப்ளை செய்வோம் என சவுதி அராம்கோ நிறுவனம் உறுதி அளித்துள்ளதாக ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் நிறுவனம் தகவல் தெரிவித்துள்ளது.


முகேஷ்  அம்பானி

தொடர்ந்து 8வது ஆண்டாக இந்திய கோடீஸ்வரர்கள் பட்டியலில் கெத்து காட்டும் முகேஷ் அம்பானி

ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் நிறுவனத்தின் தலைவர் முகேஷ் அம்பானி தொடர்ந்து 8வது ஆண்டாக இந்தியாவின் மெகா கோடீஸ்வரர்கள் பட்டியலில் முதல் இடத்தில் உள்ளார்.


ஜியோ

ஒரே மாதத்தில் 85 லட்சம் புதிய இணைப்புகள்: தொலைத்தொடர்பு துறையில் போட்டி நிறுவனங்களை கொஞ்சம் கொஞ்சமாக விழுங்கும் ஜியோ

2019 ஜூலை மாதத்தில் ஜியோ நிறுவனம் 85 லட்சம் புதிய இணைப்புகளை வழங்கியுள்ளது. அதேசமயம் அந்த மாதத்தில் இத்துறையில் உள்ள பழைய நிறுவனங்கள் சுமார் 60 லட்சம் இணைப்புகளை இழந்துள்ளன.


முகேஷ் அம்பானி

அமேசான், வால்மார்ட் நிறுவனங்களுடன் மோத தயாராகும் முகேஷ் அம்பானி....

ஆன்லைன் வர்த்தகத்தில் களம் இறங்க முகேஷ் அம்பானி திட்டமிட்டுள்ளார். இ காமர்சில் (ஆன்லைன் வர்த்தகம்) கொடி கட்டி பறக்கும் அமேசான்,வால்மார்ட் நிறுவனங்களுடன் மோத அவர் தயாராகி விட்டதாக த...


முகேஷ்  அம்பானி

தம்பி சொத்துக்களை வாங்க ஆர்வம் காட்டும் முகேஷ் அம்பானி....

திவால் நடவடிக்கையில் உள்ள அனில் அம்பானியின் ஆர்.காம். நிறுவனத்தின் சொத்துக்களை வாங்க முகேஷ் அம்பானி விருப்பம் தெரிவித்துள்ளார்.


முகேஷ் அம்பானி குடும்பம்

வர்த்தக சாம்ராஜ்யத்தை அடுத்த தலைமுறைக்கு கொடுக்க தயாராகும் முகேஷ் அம்பானி....

ஆசியாவின் மிகப்பெரிய கோடீஸ்வரான முகேஷ் அம்பானி தனது வர்த்தக சாம்ராஜ்யத்தை அடுத்த தலைமுறைக்கு கொடுக்க தயாராகி வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.


சவுதி அராம்கோ

அம்பானியை கடனில் இருந்து காப்பாற்றும் சவுதி அராம்கோ......உலகிலேயே மிகவும் லாபகரமான கம்பெனி அதுதாங்க...

கச்சா எண்ணெய் விலை குறைந்த போதிலும், உலகிலேயே மிகவும் லாபகரமான கம்பெனி என்ற பெருமையை சவுதியின் அராம்கோ நிறுவனம் தொடர்ந்து தக்கவைத்துள்ளது.

2018 TopTamilNews. All rights reserved.