• October
    14
    Monday

Main Area

Mamata Banerjee
 
புத்ததேப் பட்டாச்சார்யா

மேற்கு வங்க முன்னாள் முதல்வர் புத்ததேப் பட்டாச்சார்யா மருத்துவமனையில் அனுமதி...

மேற்கு வங்கத்தின் முன்னாள் முதல்வர் புத்ததேப் பட்டாச்சார்யா உடல் நலக்குறைவு காரணமாக நேற்று மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். தற்போது அவருக்கு தீவிர சிகிச்சை பிரிவில் சிகிச்சை அளிக்...மம்தா பானர்ஜி

2 டாய்லெட்தான் 400 பேருக்கா? அமைச்சரை வெளுத்து வாங்கிய மம்தா பானர்ஜி...

மேற்கு வங்கத்தில், ஹவுரா சேரியில் 400 பேர் வசதிக்கும் பகுதியில் 2 டாய்லெட் மட்டும் இருந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்த அம்மாநில முதல்வர் மம்தா பானர்ஜி, நகர மேம்பாட்டு துறை அமைச்சருக்கு...


மம்தா பானர்ஜி

காஷ்மீர் சிறப்பு அந்தஸ்து நீக்கப்படுவதற்கு முந்தைய நாள் எனக்கு ஒரு கால் வந்தது... ரகசியத்தை வெளியிட்ட மம்தா பானர்ஜி...

காஷ்மீரின் சிறப்பு அந்தஸ்து நீக்கப்படுவதற்கு முந்தைய நாள் அம்மாநிலத்தின் முன்னாள் முதல்வர் என்னிடம் போனில் பேசினார் என மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி பகீர் தகவலை வெளியிட்டுள்ளா...


மம்தா பானா்ஜி

என் மதத்தை நிரூபிப்பதை காட்டிலும் நான் சாவது மேல்- மம்தா பானர்ஜி ஆவேசம்

இந்து கோயிலுக்கு செல்வதற்கு முன் என் மதத்தை நிரூபிப்பதை காட்டிலும் நான் இறப்பது மேல் என மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி ஆவேசமாக கூறினார்.
மம்தா

இரண்டாவது பெண் பிரதமராக மம்தா அவதரிப்பாரா?

இந்திரா காந்தியை ஆதரித்து அரசியலில் தடம் பதித்த மேற்குவந்த முதலமைச்சர் மம்தா, அவருக்கு அடுத்தப்படியாக இரண்டாவது பிரதமராக அரியணையேறுவாரா என்பது பெரிய எதிர்பார்ப்பாகவுள்ளது. 


மோடி

’இந்த தேர்தல் செல்லாது...’ மறுதேர்தலை நடத்த எதிர்க்கட்சிகள் சூழ்ச்சி... பாஜகவை பதற வைக்கும் உளவுத்துறை ரிப்போர்ட்..!

பாஜக அரசு இவிஎம் இயந்திரத்தில் முறைகேடு செய்துவிட்டதாக போராட்டம் செய்து கலவரத்தை ஏற்படுத்தி இந்தியாமுழுவதும் பதற்ற நிலையை உருவாக்கி மறு தேர்தல் நடத்த திட்டமிட்டுள்ளதாகவும் உளவு து...


amitshah

முடிஞ்சா கைது பண்ணுங்க மம்தா...! சவால்விடும் அமித்ஷா!!

நான் ஜெய் ஸ்ரீராம் என்று முழங்குவேன். துணிச்சல் இருந்தால் என்னை கைது செய்து பாருங்கள் என மம்தா பானர்ஜிக்கு பா.ஜனதா தேசிய தலைவர் அமித்ஷா சவால் விடுத்துள்ளார்.


Priyanka

ப்ரியங்கா வடிவத்தில் மம்தா... சேட்டை செய்யும் பாஜகவினர்..!

இந்நிலையில் இன்று மேற்குவங்கத்தை சேர்ந்த பாஜக நிர்வாகி ஒருவர் ப்ரியங்காவின் முகத்தை அகற்றி அதில் மம்தாவின் முகத்தை பொருத்தி சமூக வலைதளங்களில் பதிவிட்டுள்ளார்.


Mamata

ஹலோ மோடி... மக்கள் முன்னால் தோப்புக்கரணம் போட ரெடியா? மம்தா கேள்வி

“திரிணமூல் காங்கிரஸ் தலைவர்கள் சட்டவிரோதமாக நிலக்கரிச்சுரங்கங்களில் இருந்து பணம் பெறுகிறார் என குற்றஞ்சட்டுகிறீர்கள்...

ராகுல் ஹெலிகாப்டர் தரையிறங்க மம்தா அனுமதி மறுப்பு: கடைசி நேரத்தில் கூட்டம் ரத்து!

மேற்குவங்கம் : மேற்குவங்கத்தில் ராகுல் காந்தியின் ஹெலிகாப்டர் தரையிறங்குவதற்கு அனுமதி அளிக்காததால்,  காங்கிரஸ் பொதுக்கூட்டம்  ரத்து செய்யப்பட்டது

மக்களவை தேர்தல்
ec

நாடாளுமன்ற மக்களவை தேர்தல் ஏப்ரல் 11 முதல் மே 19-ம் தேதி வரை 7 கட்டங்களாக நடைபெறுகிறது.  முதல் கட்டமாக அருணாசலபிரதேசம், ஆந்திரபிரதேசம், அசாம், பீகார், சட்டீஸ்கர், ஜம்மு காஷ்மீர், மகாராஷ்டிரா உள்ளிட்ட 18 மாநிலங்கள், 2 யூனியன் பிரதேசங்களில் உள்ள 91 தொகுதிகளுக்கு கடந்த 11 ஆம் தேதி வாக்குப்பதிவு நடந்து முடிந்தது. 

ராகுல் பிரசாரம் 
rahul

இந்நிலையில் காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி இன்று டார்ஜிலிங் தொகுதிக்குட்பட்ட சிலிகுரியில் பிரசார பொதுக்கூட்டத்தில் பங்கேற்று கூட்டணி கட்சி வேட்பாளர்களை ஆதரித்து தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபடுவார் என தெரிவிக்கப்பட்டது.  இதற்காக, அவர் ஹெலிகாப்டர்  சிலிகுரி மாநகர காவல் துறை ஆணையர் அலுவலக வளாகத்தில்  தரையிறக்க அனுமதி கேட்கப்பட்டது.

அனுமதி மறுப்பு 
rahul

ஆனால் அங்கு ஏற்கனவே ஏராளமான வாகனங்கள் நிறுத்தப்பட்டுள்ளதால் அனுமதி மறுக்கப்பட்டது. இதன் காரணமாக ராகுல் காந்தி பங்கேற்கும் பொதுக்கூட்டம் கடைசி நேரத்தில் ரத்து செய்யப்பட்டது. இது குறித்து கருத்து  தெரிவித்து வரும் காங்கிரஸ் கட்சியினரோ, ராகுல் காந்தியின் பரப்புரையைத் திட்டமிட்டுத் தடுப்பதாகக் குற்றச்சாட்டியுள்ளனர். 

முன்னதாக  மம்தா அரசு உத்தர பிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத் பிரசாரத்துக்காக மேற்கு வங்கத்துக்கு வந்த போது அவரது ஹெலிகாப்டர் தரையிறங்க அனுமதி மறுக்கப்பட்டது. பின்பு அவர் சாலை மார்க்கமாக மேற்குவங்கத்துக்கு வந்து சென்றார்.

இதையும் வாசிக்க: ஜே.கே.ரித்தீஷ் மரணம் அதிர்ச்சியளிக்கிறது: நடிகர் விஷால் உருக்கம்!

manikkodimohan Sun, 04/14/2019 - 08:31
Rahul Rahul chopper Siliguri Mamata Banerjee மம்தா-ராகுல் காந்தி தேர்தல் களம் தேர்தல் செய்திகள் இந்தியா

English Title

Bengal Denies Permission For Rahul Gandhi Chopper To Land, Meet Cancelled

News Order

0

Ticker

0 
மம்தா பானர்ஜி (கோப்புப்படம்)

மோடியை பார்த்து ஹிட்லர் தற்கொலை செய்து கொண்டிருப்பார்; மம்தா பானர்ஜி தாக்கு!

நாடு முழுவதும் உள்ள 20 மாநிலங்களில் உள்ள 91 தொகுதிகளுக்கு நாளை மறுநாள் முதற்கட்ட வாக்குப்பதிவு நடைபெறவுள்ள நிலையில், இன்று மாலையுடன் அந்த மாநிலங்களில் பிரசாரம் நிறைவடைகிறது


மம்தா பானர்ஜியுடன் கமல்ஹாசன்

மக்களவை தேர்தல் 2019; திரிணாமூல் காங்., கட்சிக்கு கமல்ஹாசன் ஆதரவு

அந்தமான் - நிக்கோபர் தீவிகளில் திரிணாமூல் காங்கிரஸ் கட்சிக்கு மக்கள் நீதி மய்யம் கட்சி ஆதரவாக பிரசாரம் மேற்கொள்ளும் என தெரிவிக்கப்பட்டுள்ளது


மம்தா பானர்ஜி (கோப்புப்படம்)

மக்களவை தேர்தல் 2019; பிரபலங்களை களமிறக்கும் மம்தா!

நாடாளுமன்ற மக்களவை தேர்தலுக்கான திரிணாமூல் காங்கிரஸ் கட்சியின் வேட்பாளர்கள் பட்டியலை அக்கட்சியின் தலைவர் மம்தா பானர்ஜி வெளியிட்டுள்ளார்


mamata

தில்லியில் மம்தா பானர்ஜி தர்ணா போராட்டம்: 22 கட்சிகளைச் சேர்ந்த தலைவர்கள் ஆதரவு!

அரசியலமைப்பு சட்டம் மற்றும்  கூட்டாட்சியை  பாதுகாக்கத்  தில்லியில் மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி இன்று முதல் இரண்டு நாட்களுக்குத் தர்ணா போராட்டத்தில் ஈடுபடவுள்ளார்.


modi

எதிர்க்கட்சிகளின் மெகா கூட்டணி நிலையாக இருக்காது: மோடி விமர்சனம்!

நாடாளுமன்றத் தேர்தலுக்காக ஊழல் கூட்டணியை எதிர்க்கட்சிகள் அமைத்திருப்பதாகப் பிரதமர் நரேந்திர மோடி விமர்சித்துள்ளார்.


hraja

கொல்கத்தா மாநாட்டில் பெங்காலியில் பேசிய ஸ்டாலின்: ஹெச்.ராஜா கிண்டல்

கொல்கத்தா மாநாட்டில் பெங்காலி மொழியில் பேசிய திமுக தலைவர் ஸ்டாலினை பாஜக தேசிய தலைவர் ஹெச்.ராஜா மறைமுகமாக கிண்டலடித்துள்ளார்

2018 TopTamilNews. All rights reserved.