• March
    31
    Tuesday

தற்போதைய செய்திகள்

Main Area

மேற்கு வங்கம்
 
மரங்களில் தங்கியிருக்கும் கிராமவாசிகள்

கொரோனா வைரஸ் பீதி! 14 நாட்கள் மரங்களில் தங்கி தங்களை தனிமைப்படுத்தும் மேற்கு வங்க கிராமவாசிகள்.....

கொரோனா வைரஸ் பீதியால் மேற்கு வங்கத்தில் ஒரு கிராமத்தினர் தாங்களாகவே 14 நாட்கள் மரங்களில் தங்கி தங்களை தனிமைப்படுத்துகின்றனர்.


Railway Station

"ஏங்க பேரு இல்லாத ஊருக்கு ஒரு டிக்கெட் கொடுங்க"-இந்த ஊருக்கு போறவங்க இப்படித்தான் டிக்கெட் எடுப்பாங்க..  

இந்திய ரயில்வே உலகின் மிகப்பெரிய ரயில் நெட்வொர்க்குகளில் ஒன்றாகும். இந்தியாவில் மொத்த ரயில் நிலையங்களின் எண்ணிக்கை 8000 க்கு மேல் உள்ளது. அவற்றில், பல ரயில் நிலையங்கள் மிகவும் பிரப...


BJP

அடுத்த டார்கெட் மேற்கு வங்கம், மகாராஷ்டிரா! - தயாராகி வருகிறது பா.ஜ.க

கர்நாடகாவில் காங்கிரஸ், மதச்சார்பற்ற ஜனதா தளம் கூட்டணி ஆட்சி நடந்து வந்தது. அங்கு காங்கிரஸ் மற்றும் மதச்சார்பற்ற ஜனதா தளம் எம்.எல்.ஏ-க்களை விலைக்கு வாங்கி ஆட்சியைக் கவிழ்த்ததது பா....


நாய் படத்துடன் கூடிய வாக்காளர் அட்டையுடன் சுனில் கர்மாக்கர்

வாக்காளர் அடையாள அட்டையில் நாய் போட்டோ.... அதிர்ந்து போன மேற்கு வங்க மனிதர்

திருத்தம் செய்து வழங்கப்பட்ட வாக்காளர் அடையாள அட்டையில் தனது போட்டாவுக்கு பதில் நாய் படம் இருந்தது கண்டு மேற்கு வங்க மனிதர் கடும் அதிர்ச்சி அடைந்தார்.


அமித் ஷா

2021ல் மேற்கு வங்கத்தில் பா.ஜ.க. ஆட்சி.... மண்ணின் மைந்தன் முதல்வர்.... அமித் ஷா உறுதி...

2021ல் மேற்கு வங்கத்தில் பா.ஜ.க. ஆட்சியை பிடிக்கும். முதல்வராக மண்ணின் மைந்தன் பொறுப்பேற்பார் என அமித் ஷா நம்பிக்கை தெரிவித்தார்.


மம்தா பானர்ஜி

குடியுரிமை சட்டத்துக்கு எதிராக தீர்மானம் நிறைவேற்றும் மாநிலங்கள்! மம்தாவும் நிறைவேற்றினார்.. நெருக்கடியில் பா.ஜ.க. அரசு

குடியுரிமை திருத்த சட்டத்தை மத்திய அரசு திரும்ப பெறக்கோரி மேற்கு வங்க சட்டப்பேரவையில் அம்மாநில அரசு தீர்மானம் நிறைவேற்றியது. கேரளா, பஞ்சாப் மற்றும் ராஜஸ்தான் ஆகியவற்றை தொடர்ந்து அந...


ரயில் நிலையத்தில் வன்முறை

குடியுரிமை திருத்த சட்ட எதிர்ப்பு போராட்டம்! வன்முறையாளர்களின் வெறியாட்டத்தால் ரூ.84 கோடி மதிப்பிலான ரயில்வே சொத்துக்கள் நாசம்...

மேற்கு வங்கத்தில் குடியுரிமை திருத்த சட்டத்தை எதிர்த்து நடந்த போராட்டத்தின்போது, வன்முறையாளர்கள் மொத்தம் ரூ.84 கோடி மதிப்பிலான ரயில்வே சொத்துக்களை நாசம் செய்துள்ளதாக உயர் நீதிமன்றத...


கங்காசாகர் மேளா

கும்பமேளாவை காட்டிலும் கங்காசாகர் மேளா குறைந்தது இல்லை.... ஆனால் மத்திய அரசு நிதி தருவதில்லை.... மம்தா குற்றச்சாட்டு...

கும்பமேளாவுக்கு எந்தவிதத்திலும் கங்காசாகர் மேளா குறைந்தது இல்லை. ஆனால் இந்த விழாவுக்கு மத்திய அரசு எந்தவித நிதியும் தருவதில்லை என மேற்குவங்க முதல்வர் மம்தா பானர்ஜி குற்றச்சாட்டியுள...


வேலைநிறுத்த போராட்டத்தில் வன்முறை

நாடு தழுவிய வேலைநிறுத்தம்: மேற்கு வங்கம், கேரளாவில் இயல்பு வாழ்க்கை பாதிப்பு...

நாடு தழுவிய வேலைநிறுத்தத்தால் மேற்கு வங்கம், கேரளா மற்றும் பஞ்சாப் ஆகிய மாநிலங்களில் மட்டும் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டது. அதேசமயம் பெரும்பாலான மாநிலங்களில் பொதுமக்களின் இயல்பு...


மேற்கு வங்க பஸ்கள்

கூடுதலாக 22 சதவீத பஸ்கள் இயக்கம்.... இன்று வாகனங்களுக்கு சேதம் ஏற்பட்டால் ரூ.6 லட்சம் வரை இழப்பீடு - மேற்கு வங்க அரசு தகவல்

நாடு வேலைநிறுத்தத்தை முன்னிட்டு இன்று மேற்கு வங்கத்தில் கூடுதலாக 22 சதவீத பஸ்கள் இயக்கப்படும் என்றும், வாகனங்களுக்கு சேதம் ஏற்பட்டால் ரூ.6 லட்சம் வரை இழப்பீடு கிடைக்கும் என மேற்கு ...


உத்தவ் தாக்கரே, மம்தா பானர்ஜி

விஸ்வரூபம் எடுக்கும் அலங்கார ஊர்தி விவகாரம்.... பா.ஜ.க. ஆளும் மாநிலங்களின் கோரிக்கைகளும் நிராகரிப்பு... மத்திய அரசு விளக்கம்

குடியரசு தின விழா அலங்கார ஊர்தி பேரணியில் பங்கேற்பது தொடர்பான மேற்கு வங்கம், மகாராஷ்டிராவின் கோரிக்கைகள் நிராகரிக்கப்பட்ட விவகாரத்தில், பா.ஜ.க. ஆளும் மாநிலங்களின் அலங்கார ஊர்தி கோர...


அலங்கார ஊர்தி

டெல்லி குடியரசு தின அலங்கார ஊர்தி அணிவகுப்பில் மேற்கு வங்கத்துக்கு நோ.... மம்தாவுக்கு செக் வைத்த மத்திய அரசு

குடியரசு தினத்தில் தலைநகர் டெல்லியில் நடைபெறும் அலங்கார ஊர்தி அணிவகுப்பில் மேற்கு வங்கம் இடம் பெறாது என தகவல் வெளியாகியுள்ளது. மத்திய அரசுக்கு எதிராக மம்தா அரசு தொடர்ந்து செயல்பட்ட...


Representative Image

சோசியல் மீடியாவால் சோகம் -தவறான போட்டோ பரவியதால் இளம்பெண் தற்கொலை - ஆண் நண்பரால் நடந்த அநியாயம் ...

மேற்கு வங்கம் நாடியா மாவட்டத்தில் தாண்டலா காவல் நிலைய எல்லையில் ஒரு பெண்ணுடைய ஆபாச படத்தை face book கில் அவரின் முன்னாள் boy friend மூலம் வெளியிடப்பட்டதை தொடர்ந்து அவமானத்தால் இளம்...


ஜெய்பிரகாஷ் மஜூம்தார்

மேற்கு வங்கத்தில் தேர்தல்நாளில், அடித்து மிதித்து புதருக்குள் தள்ளப்பட்ட பா.ஜ.க. வேட்பாளர்

மேற்கு வங்கத்தில் நேற்று பா.ஜ.க.வின் மூத்த தலைவர்களில் ஒருவரும், கரிம்புர் தொகுதி வேட்பாளருமான ஜெய்பிரகாஷ் மஜூம்தாரை அடித்து மிதித்து புதருக்குள் தள்ளிய சம்பவம் பெரும் அதிர்வலையை ஏ...


தேசிய குடிமக்கள் பதிவு

தேசிய குடிமக்கள் பதிவு விவகாரம்! மீண்டும் போர்க்கொடி தூக்கும் மம்தா பானர்ஜி

மேற்கு வங்கத்தில் தேசிய குடிமக்கள் பதிவை அமல்படுத்த மாட்டோம். அது அமைதியை சீர்குலைக்கும் என அம்மாநில முதல்வர் மம்தா பானர்ஜி மீண்டும் திட்டவட்டமாக கூறினார்.


மம்தா பானர்ஜி

2 டாய்லெட்தான் 400 பேருக்கா? அமைச்சரை வெளுத்து வாங்கிய மம்தா பானர்ஜி...

மேற்கு வங்கத்தில், ஹவுரா சேரியில் 400 பேர் வசதிக்கும் பகுதியில் 2 டாய்லெட் மட்டும் இருந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்த அம்மாநில முதல்வர் மம்தா பானர்ஜி, நகர மேம்பாட்டு துறை அமைச்சருக்கு...


மம்தா பானா்ஜி

என் மதத்தை நிரூபிப்பதை காட்டிலும் நான் சாவது மேல்- மம்தா பானர்ஜி ஆவேசம்

இந்து கோயிலுக்கு செல்வதற்கு முன் என் மதத்தை நிரூபிப்பதை காட்டிலும் நான் இறப்பது மேல் என மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி ஆவேசமாக கூறினார்.

2018 TopTamilNews. All rights reserved.