• August
    25
    Sunday

Main Area

Madurai

தகராறு

'ரொம்ப பேசுன உன் பொண்டாட்டிய கூட்டிட்டு போய்டுவேன்': மனைவியின் காதலனை கத்தியால் குத்தியவர் கைது!

மனைவியை அழைத்துச் சென்று விடுவதாகக் கூறிய இளைஞரை பனியன் நிறுவன தொழிலாளி கொலை செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 


மணிகண்டன்

மகளை கிண்டல் செய்த இளைஞரை கண்டித்த தந்தைக்கு நேர்ந்த கொடூரம் : குடிபோதையில் வெறிச்செயல்!

மகேஸ்வரன் தனது நண்பர்களான மீனாட்சி சுந்தரம், மாரி ஆகியோருடன் வந்து மணிகண்டனிடம் உன்னை கொல்லாமல்  விடமாட்டேன்' என்று மிரட்டிவிட்டுச் சென்றுள்ளார்.


மிளகு ஹோட்டல்

மதுரையில் 'கும்பகோணம் ஐயர் சிக்கன்' : போராட்டத்தில் குதித்த பிராமண சமுதாயத்தினர்!

உணவகத்தைப் பிரபலப்படுத்தும் நோக்கில் கடையின் பெயரை  கும்பகோணம் ஐயர் சிக்கன் பெயரில் முகநூலில் விளம்பரப்படுத்தினர்


 கார்த்திகேயன் -பாரதி

மனைவி இறந்த சோகத்தில் மாற்றுத்திறனாளி மகனை கொன்று தற்கொலை செய்து கொண்ட கணவர்; கலங்க வைக்கும் சம்பவம்!

மனைவி இறந்ததால் மாற்றுத்திறனாளி மகனை கொலை செய்துவிட்டு ஒருவர் தற்கொலை செய்துகொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 


குறியீடுகள்

உஷாரய்யா உஷாரு... குறியீடுகள் வரைந்து கொள்ளையடிக்கும் வட மாநிலத்தவர்கள்? உண்மை நிலவரம் என்ன?

வட மாநிலத்தவர்கள்  ஆள்நடமாட்டம் இல்லாத பகுதிகளில்  நோட்டமிட்டு குறியீடுகளை வரைந்து வைத்துக் கொண்டு கொள்சமபவத்தில் ளை  சம்பவத்தில் ஈடுபட்டு வருவதாகத் தகவல் வெளியாகியுள்ளது.வெயில்முத்து

கள்ளக்காதலனை குப்பையோடு குப்பையாக வைத்து எரித்து கொன்ற கள்ளக்காதலி: மதுரையில் பரபரப்பு!

கணவன் மனைவிக்குள்  ஏற்பட்ட தகராறு காரணமாக கடந்த 2014-ம் ஆண்டு மணிகண்ட பிரபு  தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.


Prison

மீனாட்சி அம்மன் கோவிலில் பாதாள சிறை கண்டுபிடிப்பு!

மீனாட்சி அம்மன் கோவில் அருகே வாகன பார்க்கிங் பணிக்காக தோண்டிய பள்ளத்தில் அந்த காலத்தில் தண்டனைக்காக பயன்படுத்தப்பட்ட பழமையான சிறை கண்டுப்பிடிக்கப்பட்டது.


 வேலுச்சாமி

நான்கு ஆண்டுகளாக சிறுமிக்கு பாலியல் தொல்லை: இரண்டு குழந்தைகளுடன் மீட்ட போலீசார்; பதற வைக்கும் சம்பவம்!

மதுரை அண்ணாநகர் பகுதியைச் சேர்ந்த சிறுமி ஒருவரை அதே பகுதியைச் சேர்ந்த விஜயகுமார், வேலுச்சாமி ஆகியோர் கடந்த நான்கு ஆண்டுகளாக பாலியல் வன்கொடுமை செய்து வந்துள்ளனர்.Rape

பிரிந்து சென்ற கணவரோடு சேர்த்துவைப்பதாக கூறி பாலியல் வன்கொடுமை செய்த ஆசாமி! பெண் காவலருக்கு நேர்ந்த கொடுமை !!

கணவரோடு சேர்த்து வைப்பதாகக் கூறி பழகிய நபர், பாலியல் ரீதியில்  துன்புறுத்தியதாக பெண் காவலர் ஒருவர் புகார் அளித்துள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 


The building collapses

மதுரையில் 3 மாடி கட்ட‌டம் இடிந்து விழுந்து விபத்து! இடிப்பாடுகளுக்குள் சிக்கி தவிக்கும் தொழிலாளர்கள்

திருமங்கலம் அருகே உள்ள செக்கானூரணி பகுதியில் புதிதாக கட்டப்பட்டு வரும் கட்டடம் இடிந்து விழுந்து விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் இடிபாடுகளுக்குள் 8 தொழிலாளர்கள் சிக்கியுள்ளதாக தக...மாதிரிபடம்

வாகனச் சோதனையின்போது பைக்கை நோக்கி லத்தியை வீசிய போலீஸ்காரர்...வியாபாரி மரணம்...

வாகனச் சோதனை என்ற பெயரில் போலீஸார் அத்துமீறி நடந்துகொள்ளும் அராஜக நடவடிக்கையின் காரணமாக 27 வயதே ஆன இளைஞர் காலமானார்.


சிசிடிவி காட்சி

மகளுடன் 5 வருடங்களாக தகாத உறவு...கூலிப்படையை வைத்து வெட்டிச்சாய்த்த மதுரைக்கார மனைவி

தனது இரண்டாவது மனைவியின் மகளுக்கு செக்ஸ் டார்ச்சர் கொடுத்ததால் தாயும் மகளும் சேர்ந்து கூலிப்படையை ஏவி ஒரு ஃபைனான்சியரைக் கொலை செய்திருப்பது மதுரையில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்...


எடப்பாடி பழனிசாமி

மதுரையில் மசமச... அதிமுகவில் கசமுச..!

உள்ளாட்சி தேர்தலுக்கு முன்பே அவர்கள் மீது நடவடிக்கை எடுத்தால் தான், உள்ளாட்சி தேர்தலில் கட்சியினர் பயந்து வேலை செய்வார்கள் என வலியுறுத்தி இருக்கிறார்களாம்.திருஞானம்

பயணிகளின் தாகத்தை தீர்க்க நடத்துநர் செய்யும் செயல்: குவியும் பாராட்டு!?

அரசு பேருந்து நடத்துநர்  ஒருவர் பயணிகளுக்கு இலவசமாகத் தண்ணீர் வழங்கி வரும் சம்பவம் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 


poster

குடும்ப சண்டையை போஸ்டர் அடித்து ஒட்டிய கணவர்... இது மதுரை ஸ்டைல்!!

மதுரையில் குடும்ப சண்டை காரணமாக உறவினர்கள் காதணி விழாவில் கலந்துகொள்ள வேண்டாம் என கணவர் போஸ்டர் அடித்து ஒட்டிய சம்பவம் அதிர்ச்சி கலந்த சுவாரஸ்யத்தை ஏற்படுத்தியுள்ளது. 

கோப்புப்படம்

மின்தடையால் அரசு மருத்துவமனையில் 3 பேர் பலி; மதுரையில் அவலம்!

மதுரையில் இடி, மின்னல், சூறைக்காற்றுடன் கூடிய கனமழை நேற்று பொழிந்தது. இதனால், பல்வேறு இடங்களில் மின்கம்பிகள் அறுந்து மின் தடை ஏற்பட்டது,

2018 TopTamilNews. All rights reserved.