kaappan-mobile kaappan-large
  • September
    18
    Wednesday

Main Area

Main

kaappan-mobile kaappan-large


தர்பார் பட அப்டேட்டை அறிவித்த லைக்கா! 

தர்பார்
தர்பார்
Loading...

சென்னை: நடிகர் ரஜினிகாந்த் நடிப்பில் உருவாகிவரும் தர்பார் படத்தின் முதல் கட்ட படப்பிடிப்பு முடிவுயுடைந்துள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது. 

கோலிவுட் திரையுலகின் முன்னணி தயாரிப்பு நிறுவனங்களில் ஒன்றான லைகா நிறுவனம் மிகப்பெரிய பட்ஜெட்டில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் உருவாகிவரும் 'தர்பார்' படத்தை தயாரித்து வருகிறது. இப்படத்தை பிரபல இயக்குநர் ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கி வருகிறார். 

darbar

இப்படத்தின் முதல் கட்ட படப்பிடிப்பு மும்பையில் தொடங்கி நடைபெற்று வந்த நிலையில் ரஜினி, நயன்தாரா, யோகி பாபு உள்ளிட்டோரின் புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வெளியாகி படக்குழுவுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

இந்த நிலையில் இப்படத்தின் முதல்கட்ட படப்பிடிப்பு தற்போது நிறைவடைந்துவித்தாக லைக்கா நிறுவனம் அறிவித்துள்ளது. மேலும்  அடுத்தகட்ட படப்பிடிப்பு மே 29ஆம் தேதி முதல் தொடங்கும் என்றும் கூறப்பட்டுள்ளது. 

2018 TopTamilNews. All rights reserved.