• October
    16
    Wednesday

Main Area

loksabha elections

சத்ய பிரதா சாஹூ (கோப்புப்படம்)

தமிழகத்தில் மறு வாக்குப்பதிவுக்கு வாய்ப்பு; சத்ய பிரதா சாஹூ தகவல்!

தமிழகத்தை பொறுத்தவரை கடந்த மாதம் 18-ம் தேதி ஒரே கட்டமாக மக்களவை தேர்தல் மற்றும் 18 சட்டப்பேரவை தொகுதிகளில் இடைத்தேர்தலுக்கான வாக்குப்பதிவு நடைபெற்றது


பிரியங்கா காந்தி

நான் இந்திரா காந்தி பேத்தி டா...இதெல்லாம் எனக்கு அசால்ட்; பிரியங்கா செய்த துணிச்சல் காரியம்!

இந்திராகாந்திக்கு துணிச்சல் என்பது பிறவிக்குணம். அரசியலில் அவர் அபரிமிதமான வெற்றியைப் பெற்றதற்கும் தோல்வியின் அதலபாதாளத்தில் இருந்து மீண்டதற்கும் அவரது துணிச்சலே காரணம் என்பார்கள்...


கனமழையால் முறிந்து விழுந்துள்ள மரம்

கனமழையால் கர்நாடக மாநிலத்தில் வாக்குப்பதிவு பாதிப்பு!

மதியம் முதல் மாநிலம் முழுவதும் மழை பொழிய ஆரம்பித்தது. இதனால், வாக்குச்சாவடி மையங்களுக்கு வருவதற்கு வாக்காளர்களுக்கு சிரமம் ஏற்பட்டது


பிரியங்கா காந்தி

பிரதமர் மோடிக்கு எதிராக களமிறங்கும் பிரியங்கா காந்தி!

பிரசாரம் உள்ளிட்ட தேர்தல் பணிகளில் தீவிரமாக செயல்பட்டு வரும் பிரியங்கா, தேர்தலில் போட்டியிட வேண்டும் என அவரது ஆதரவாளர்கள் கோரிக்கை விடுத்து வருகின்றனர்


கோப்புப்படம்

மக்களவை தேர்தல் 2019; தமிழகம், புதுச்சேரியில் அனல் பறந்த பிரசாரம் ஓய்ந்தது!

தமிழகம் உள்ளிட்ட 13 மாநிலங்களில் உள்ள 97 தொகுதிகளுக்கு வருகிற 18-ம் தேதி இரண்டாம் கட்ட வாக்குப்பதிவு காலை 7 மணி முதல் மாலை 6 வரை நடைபெறவுள்ளதுகோப்புப்படம்

இடைத்தேர்தலில் நடு விரலில் மை; தமிழக தலைமை தேர்தல் அதிகாரி தகவல்!

தமிழகத்தில் மொத்தம் 22 தொகுதிகள் காலியாக இருந்த நிலையில், 18 தொகுதிகளுக்கு மட்டும் இடைத்தேர்தல் நடைபெறும் என்ற அறிவிப்பை எதிர்க்கட்சிகள் கடுமையாக விமர்சித்து வந்தன


பிரதமர் மோடி

சபரிமலை விவகாரத்தில் எதிர்க்கட்சிகள் ஆபத்தான விளையாட்டு; பிரதமர் மோடி குற்றச்சாட்டு!

எம்ஜிஆர், ஜெயலலிதா ஆகியோர் ஏழைகளுக்காக வாழ்ந்தார்கள், மக்கள் நலத்திட்டங்களை தந்தார்கள். அவர்கள் வெற்றி பெற்ற இந்த மண்ணில் காங்கிரஸ் வேட்பாளரால் ஒன்றும் செய்ய முடியாது


ராகுல்காந்தி

நாங்கள் இன்னொரு அனிதாவை இழக்க விரும்பவில்லை; ராகுல் உருக்கம்!

தமிழகத்தின் குரல் மத்தியில் கேட்கவில்லை. இனி அந்த நிலை தொடராது. இனி தமிழர்களின் குரல் ஓங்கி ஒலிக்கும். தமிழக மக்களும் அவர்களின் கலாசாரமும் முக்கியத்துவம் வாய்ந்தது


ராகுல் காந்தி

ராகுல்காந்தி பிரசாரம் செய்யவிருந்த மேடை சரிந்து விழுந்து விபத்து!

நாடாளுமன்ற மக்களவை தேர்தலுக்கான முதற்கட்ட வாக்குப்பதிவு நேற்று முடிந்துள்ளது. இரண்டாம் கட்ட வாக்குப்பதிவு வருகிற 18-ம் தேதி நடைபெறவுள்ளது.

கோப்புப்படம்

தெளிவற்ற சின்னம்; உச்ச நீதிமன்றத்தில் நாம் தமிழர் கட்சி மனு!

வேட்பாளர்களை அறிவித்து, சின்னங்களை பெற்று அரசியல் கட்சியினர் தீவிர பிரசாரத்தில் ஈடுபட்டுள்ள நிலையில், மக்களவை தேர்தலுக்கான முதல் கட்ட வாக்குப்பதிவு இன்று நடைபெற்று முடிந்துள்ளதுரஜினிகாந்த் (கோப்புப்படம்)

பாஜக-வுக்கு நடிகர் ரஜினிகாந்த் வரவேற்பு!

ரஜினி ரசிகர் மன்றம், 'ரஜினி மக்கள் மன்றம்' என்று பெயர் மாற்றம் செய்யப்பட்டு அதற்கான நிர்வாகிகள் நியமிக்கப்பட்டனர். எனினும், தற்போது வரை கட்சி தொடங்கப்படவில்லை


பாலகிருஷ்ணா (கோப்புப்படம்)

அராஜகத்தின் உச்சத்தில் நடிகர் பாலகிருஷ்ணா; சொந்த கட்சி தொண்டரை தாக்கிய கொடூரம்!

பாலகிருஷ்ணா இதுபோன்று சர்சைகளுக்குள் சிக்குவது இது முதன் முறையல்ல. பாலகிருஷ்ணாவுடன் செல்ஃபி எடுக்க முயன்ற பொதுமக்களை அவர் அடித்தது ஒருமுறை பரபரப்பை ஏற்படுத்தியது


எழுமலைக்கு ஆதரவாக அன்புமணி பிரசாரம்

எங்கப்பா வேட்பாளர்..அட கைய இறக்குங்க; அன்புமணி பிரசாரத்தில் சிட்டிங் எம்.பி.,-க்கு வந்த சோதனை!

திராவிட கட்சிகளுடன் ஒருபோதும் கூட்டணி இல்லை என கூறி, கழகத்தின் கதை என அதிமுக-வை விமர்சித்து புத்தகம் எழுதிய ராமதாஸ், அதிமுக-வுடன் கூட்டணி வைத்தது கடும் விமர்சனத்துக்கு உள்ளானது


தொப்பியுடன் பாஜக தொண்டர்கள்

காவித் தொப்பி கண்ணம்மாக்கள்; மலராத தாமரைக்கு மலை போல செலவு பண்ணும் பாஜக!

வாக்கு வங்கியை எடுத்துக் கொண்டாலும், பாஜக-வுக்கு குறைவான வாக்கு வங்கியே உள்ளது. ஆர்.கே.நகர் இடைத்தேர்தலுக்கு பின்னர், தமிழகத்தில் பாஜகவின் நேரடி எதிரியாக நோட்டாவே மாறிப்போனது


பாலகிருஷ்ணா

பத்திரிகையாளரை கன்னத்தில் அறைந்த பிரபல தெலுங்கு நடிகர்!-வீடியோ

பாலகிருஷ்ணா இதுபோன்று சர்சைகளுக்குள் சிக்குவது இது முதன் முறையல்ல. அவருடன் செல்ஃபி எடுக்க முயன்ற பொதுமக்களை அவர் அடித்தது ஒருமுறை பரபரப்பை ஏற்படுத்தியது


கார்த்தி சிதம்பரம் (கோப்புப்படம்)

நல்ல நேரம் முடிய போகுது; சுயேட்சை வேட்பாளரை வலுக்கட்டாயமாக வெளியேற்றிய கார்த்தி சிதம்பரம்!

நாடாளுமன்ற மக்களவை தேர்தலுக்கான வேட்புமனுத் தாக்கல் செய்ய வந்த கார்த்தி சிதம்பரம் சுயேட்சை வேட்பாளரை வலுக்கட்டாயமாக வெளியேற்றியதாக கூறப்படும் விவகாரம் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது


சந்திரபாபு நாயுடு

தொடர் பின்னடைவு; தெலங்கானாவில் தெலுங்கு தேசம் போட்டியில்லை!

கடும் அதிருப்தியில் இருந்த தெலுங்கு தேசம் கட்சித் தலைவரும் ஆந்திர முதல்வருமான சந்திரபாபு நாயுடு, பாஜக கூட்டணியில் இருந்து விலகினார்


தமிழிசை

கூட்டணி கட்சிக்குள் எதிர்ப்பு; தூத்துக்குடியில் கரை ஏறுவாரா தமிழிசை?

கூட்டணி முடிவான பின்பு மூன்று முறை தூத்துக்குடி வந்த தமிழிசையை வரவேற்க கூட்டணி கட்சியினர் யாரும் வரவில்லை என்பதும் பாஜக-வினர் மத்தியில் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது

2018 TopTamilNews. All rights reserved.