kaappan-mobile kaappan-large
  • September
    18
    Wednesday

Main Area

Main

kaappan-mobile kaappan-large


அரியணையில் ஏறப்போவது யார்..? அமெரிக்காவில் நேரலை செய்யப்படும் தேர்தல் முடிவுகள்!!

LIVE result
LIVE result
Loading...

மக்களவை தேர்தல் முடிவுகள், முதல்முறையாக அமெரிக்காவின் மினியாபொலிஸ் நகரில் உள்ள தியேட்டரில் நேரடியாக ஒளிபரப்பு செய்யப்பட உள்ளது. 

தமிழகத்தில் காலியாகவுள்ள 22 சட்டமன்றத்தொகுதிகளுக்கும் நாடாளுமனற தேர்தலுடன் சேர்த்து ஏப்ரல் 18 ஆம் தேதி வாக்குப்பதிவு நடைபெற்றது. இந்த இரண்டு தேர்தலுக்குமான வாக்கு எண்ணிக்கை நாளை மறுநாள் நடைபெறவுள்ளது. வியாழக்கிழமை காலை 8 மணியில் இருந்து வாக்கு எண்ணிக்கைகள் தொடங்கும். நாடே எதிர்ப்பார்த்து காத்திருக்கும்  இந்த தேர்தல் முடிவுகளை மெரிக்காவின் மினியாபொலிஸ் நகரில் உள்ள உட்பரி தியேட்டரில் நேரடியாக ஒளிபரப்பு செய்யப்பட உள்ளது. அந்நாட்டு நேரப்படி மே 22 இரவு 9.30 மணி முதல் காலை 5 மணி வரை ஒளிபரப்பு செய்யப்படும். இதற்கான நுழைவு கட்டணம் 10 அமெரிக்க டாலர் என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.  

2018 TopTamilNews. All rights reserved.