• March
    31
    Tuesday

தற்போதைய செய்திகள்

Main Area

local body election

admk

உள்ளாட்சித் தேர்தலில் அ.தி.மு.க வேட்பாளர் வெற்றி பெற்றதாக அறிவித்தது செல்லாது! - உயர் நீதிமன்றம் அதிரடி 

சிவகங்கை மாவட்டம் சங்கராபுரம் ஊராட்சிக்கு நடந்த தேர்தலில் அ.தி.மு.க மற்றும் காங்கிரஸ் என இரண்டு கட்சியைச் சேர்ந்தவர்களும் வெற்றி பெற்றதாக அதிகாரிகள் சான்றிதழ் வழங்கிய வழக்கில் தீர்...


Minister karuppannan

திமுக ஜெயித்த ஒன்றியங்களுக்கு  நாங்க கொஞ்சமாத்தான் நிதி கொடுப்போம்.

ஈரோடுமாவட்ட புறநகர் செயலாளராகவும்,தமிழ்நாடு சுற்றுச்சூழல் துறை அமைச்சராகவும் இருப்பவர் கருப்பண்ணன். உள்ளூர் எதிரிகள்,பெருந்துறை சட்டமன்ற உறுப்பினர் தோப்பு வெங்கடாசலம் தலைமையில் அணி...


திவ்யா

திமுக இளம் பெண் ஊராட்சித் தலைவருக்கு அடி... அ.தி.மு.க-வினர் வன்முறை

திருவாரூர் மாவட்டத்தில் தேர்வு செய்யப்பட்ட தி.மு.க பெண் ஊராட்சித் தலைவரை அ.தி.மு.க-வினர் தாக்கிய சம்பவம் பரபரப்பை  ஏற்படுத்தியுள்ளது. திருவாரூர் மாவட்டம் குடவாசல் ஒன்றியத்துக்குட்...



அதிமுக

வெற்றி பெற்றும் தலைவர் பதவி கிடைக்காமல் திமுக திணறல் ! கொடியை நாட்டிய அதிமுக !

தேனி மாவட்டத்தில் நடைபெற்ற உள்ளாட்சித் தேர்தலில் 3 ஒன்றியங்களில் ஒன்றிய தலைவர் பதவிகள் அதிமுகவினரிடம் செல்ல வாய்ப்பு ஏற்பட்டுள்ளது. தேனியில் அதிக இடங்களை திமுக பெற்றிருந்தாலும், 3...

எடப்பாடி பழனிசாமி

நகராட்சி தேர்தல் எப்போது..? அதிமுக போடும் அதிரடி ப்ளான்..!

நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் தள்ளிப்போய்க்கொண்டே இருக்கிறது. ஊரக உள்ளாட்சி தேர்தல் அலர்ஜி, அதிர்ச்சியில் இருந்து இன்னும் அதிமுக தரப்பு மீளவில்லை.

உள்ளாட்சி தேர்தல்

தமிழகத்தில் நாளை நடக்கப்போவது என்ன..? அலறித்துடிக்கும் அதிகாரிகள்..!

நாளை நடக்கப்போவதை நினைத்து போலீஸ் முதல் வருவாய், ஒன்றிய அதிகாரிகள் என அனைவரும் நர்டுங்குகிறார்கள். சிலர் பொங்கலுக்கு பிறகு அலுவலகம் வரலாமா என யோசிக்கிறார்கள்.

 
திமுக

வெற்றி பெற்ற சிறிது நேரத்தில் கடத்தல் ! திமுகவினர் மீது அதிமுகவினர் புகார் !

உள்ளாட்சித் தேர்தலில் அதிமுக சார்பில் போட்டியிட்ட  வெற்றி பெற்றவரை திமுகவினர் கடத்திவிட்டதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. தமிழகத்தில் நடைபெற்ற ஊரக உள்ளாட்சி தேர்தல் முடிவுகள் அதிகா...


TTV Dinakaran

உள்ளாட்சித் தேர்தல்... தோற்ற டி.டி.வி.தினகரனும் நன்றி சொன்னார்!

உள்ளாட்சித் தேர்தலில் அம்மா மக்கள் முன்னேற்றக் கழகம் சொல்லிக்கொள்ளும் அளவுக்கு இடங்களைக் கைப்பற்றாவிட்டாலும் மக்களுக்கு டி.டி.வி.தினகரன் நன்றி கூறியுள்ளார். நடந்து முடிந்த ஊரக உள்ள...


உள்ளாட்சித் தேர்தல்

என்னை தோற்கடித்த வாக்காளர்களுக்கு நன்றி! இத நான் கனவுல கூட எதிர்பாக்கல.... நோட்டிஸ் அடித்து ஒட்டிய வேட்பாளர்!!

தமிழகத்தில் ஊரக உள்ளாட்சி அமைப்புகளுக்கு இரண்டு கட்டங்களாகத் தேர்தல் நடைபெற்றது. ஊராட்சி மன்ற தலைவர், ஊராட்சி மன்ற வார்டு உறுப்பினர், ஒன்றியக்குழு உறுப்பினர் மாவட்ட குழு உறுப்பினர்...


உள்ளாட்சித் தேர்தல்

ஊராட்சி மன்ற தலைவர் பதவிக்கு போட்டியிட்ட வேட்பாளர் மாரடைப்பால் மரணம்!

தமிழகத்தில் ஊரக உள்ளாட்சி அமைப்புகளுக்கு இரண்டு கட்டங்களாகத் தேர்தல் நடைபெற்றது. ஊராட்சி மன்ற தலைவர், ஊராட்சி மன்ற வார்டு உறுப்பினர், ஒன்றியக்குழு உறுப்பினர் மாவட்ட குழு உறுப்பினர்...


LocalBodyElectionResult

கிராமத்துல இருந்தாலும் சாதிக்கலாம்! ஊராட்சி மன்ற தலைவரான 22 வயது பட்டதாரி!!

தமிழகத்தில் ஊரக உள்ளாட்சி அமைப்புகளுக்கு இரண்டு கட்டங்களாகத் தேர்தல் நடைபெற்றது. ஊராட்சி மன்ற தலைவர், ஊராட்சி மன்ற வார்டு உறுப்பினர், ஒன்றியக்குழு உறுப்பினர் மாவட்ட குழு உறுப்பினர்...


உள்ளாட்சி தேர்தல்

கவுன்சிலர் பதவி: கணவர் வெற்றி மனைவி தோல்வி!  

தமிழகத்தில் ஊரக உள்ளாட்சி அமைப்புகளுக்கு இரண்டு கட்டங்களாகத் தேர்தல் நடைபெற்றது. ஊராட்சி மன்ற தலைவர், ஊராட்சி மன்ற வார்டு உறுப்பினர், ஒன்றியக்குழு உறுப்பினர் மாவட்ட குழு உறுப்பினர்...


ஸ்டாலின்

அமைச்சர் பதவி ஆசை... சதுரங்க வேட்டையாடும் மு.க.ஸ்டாலின்..!

அடுத்து வரப் போகிற தி.மு.க., ஆட்சியில் உங்களுக்கு அமைச்சர் பதவி தரப்படும்' என வாக்குறுதி கொடுத்திருக்கிறார். அது சரி... தி.மு.க ஆட்சி வருமா?


எடப்பாடி பழனிசாமி

அய்யா வந்துடாதீங்க... பாஜக தலைவர்களிடம் கெஞ்சும் அதிமுக கூட்டணி..!

பாஜகவுக்கு ஆர்.எஸ்.எஸ் இயக்கம் கொடுக்கும் அசைன்மென்ட் தான் முக்கியம் என்பதால் அதிமுக தரப்பு கோரிக்கை எல்லாம் குப்பைக்கு போய்விட்டது.



ஜான் பாண்டியன்

உள்ளாட்சித் தேர்தல் என்றாலே கொலைகள் சகஜம்தான் - அரசியல் கட்சித் தலைவர் பகீர் பேட்டி

உள்ளாட்சித் தேர்தல் என்றாலே கொலைகள் நடப்பது சகஜம்தான் என்று தமிழ்நாடு மக்கள் முன்னேற்றக் கழகம் என்ற சாதிக் கட்சித் தலைவர் ஜான் பாண்டியன் கூறியிருப்பது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ...


பணம்

கஜானாவில் இருந்து ரூ.1000... கட்சியிலிருந்து ரூ.1000... அதிமுக அசத்தல் ப்ளான்..!

மக்கள் செல்வாக்குள்ள தொண்டர்கள் அதிர்ச்சியில் இருக்கிறார்கள். அவர்களை சரிகட்டி ஓட்டு வாங்கி கவுன்சிலர் ஆவது கஷ்டம் என உள்ளூர் ஆட்கள் நினைக்கிறார்கள்.


2018 TopTamilNews. All rights reserved.