• July
    22
    Monday

Main Area

Leo
இன்றைய ராசி பலன்

மேஷம் :

நீங்கள் பணத்தை சேமிக்கும் நிலையில் இருப்பீர்கள்.

ரிஷபம் :

உங்கள் உறவினர்களிடம் கலந்தாலோசித்து உங்கள் திருமணத்திற்காக திட்டமிடலாம்.

 மிதுனம் :

தேவையற்ற செலவுகள் செய்ய நேரும்.

கடகம் :

எந்த முடிவையும் எடுப்பதற்கு முன் யோசிக்க வேண்டும்.

சிம்மம் :

நீங்கள் பொறுமையை இழக்காமல் புத்திசாலித்தனத்துடன் செயல் பட வேண்டியது அவசியம்.

கன்னி :

பங்கு வர்த்தகம் போன்ற புதிய முதலீடுகள் திருப்தி அளிக்கும்.

துலாம் :

ஆன்மீக ஈடுபாட்டின் மூலம் நீங்கள் மன திருப்தி பெற இயலும்.

விருச்சிகம் :

உங்கள் மனதில் தேவையற்ற குழப்பங்கள் காணப்படும்.

தனுசு :

உங்கள் துணையுடன் உங்கள் எதிர் கால வாழ்க்கைக்கு திட்டமிட உகந்த நாள்.

மகரம் :

உங்கள் மனதில் தேவையற்ற குழப்பங்கள் காணப்படும். இன்று அனுசரித்துப் போவது நல்லது.

கும்பம் :

 சக பணியாளர்களுடன் வாக்குவாதங்களில் ஈடுபடுவதை தவிர்ப்பது நல்லது.

மீனம் :

உங்கள் பணிகளை திறமையுடன் ஆற்றுவீர்கள். 

vijay Sat, 01/12/2019 - 09:29
Aries STAURUS Gemini Cancer Leo Virgo Libra Scorpio Sagittarius Capricorn Aquarius Pisces spiritual Today Rasi Palangal ஜோதிடம்

English Title

Today zodiac prediction

News Order

0 இன்றைய ராசி பலன் 

மேஷம் : 

உங்கள் முயற்சிக்கு அங்கீகாரமும் பாரட்டும் கிடைக்கும்.

ரிஷபம் :

சிறந்த தகவல் தொடர்பு மூலம் நீங்கள் நல்ல பலனைப் பெறலாம்.

மிதுனம் : 

பதட்டம் காரணமாக தோள் வலி மற்றும் எரிச்சல் காணப்படும்.

கடகம் :

எந்த செயலையும் செய்வதற்கு முன் நன்கு யோசிக்க வேண்டும். முக்கிய முடிவுகள் எடுப்பதை தவிர்க்கவும்.

சிம்மம் : 

இறை மந்திரங்கள் சொல்வது இசை கேட்பது மன ஆறுதலை அளிக்கும்.

கன்னி : 

உங்கள் துணையுடன் இன்று அனுசரித்து நடந்து கொள்ள வேண்டும்.

துலாம் :

ஆரோக்கியத்தைப் பொறுத்தவரை மிகவும் கவனம் தேவை.  

விருச்சிகம் : 

உங்கள் பணிகளை நீங்கள் அனுசரித்து கவனமாக மேற்கொள்வீர்கள்.

தனுசு :

உங்கள் சக பணியாளர்களுடன் நல்லுறவு பராமரிப்பீர்கள்.

மகரம் : 

உங்கள் தரத்தை மேம்படுத்தவும் வெற்றி பெறவும் நீங்கள் முயற்சி எடுக்கலாம்.

கும்பம் : 

உங்கள் துணையுடன் வெளிப்படையக இனிமையான வார்த்தைகளை பேசுவது சிறந்தது.

மீனம் :

தூக்கமின்மை பாதிப்பு அல்லது தோல் பிரச்சினை ஏற்பட வாய்ப்புள்ளது.

vijay Fri, 01/11/2019 - 10:20
Aries STAURUS Gemini Cancer Leo Virgo Libra Scorpio Sagittarius Capricorn Aquarius Pisces spiritual Today Rasi Palangal ஜோதிடம்

English Title

Today zodiac prediction

News Order

0 இன்றைய ராசி பலன்

12 ராசிகளுக்கான இன்றைய ராசி பலன்களை பார்போம்.

 

மேஷம்: நீங்கள் பணம் அதிகம் சேமிப்பதற்கான நிலையும் காணப்படும்.

ரிஷபம்நீங்கள் எந்தச் செயல் செய்தாலும் மகிழ்ச்சியாக உற்சாகமாக செய்யுங்கள். 

மிதுனம் : ஆரோக்கியமான உறவிற்கு அனுசரித்து நடந்து கொள்ள வேண்டும்.

கடகம் :பணத்தை கவனமாக கையாள்வது சிறந்தது.

சிம்மம் : பேசத் தொடங்குமுன் ஒன்றிற்கு இரண்டு முறை யோசித்து பேச வேண்டியது அவசியம்.

கன்னி : உணவுக் கட்டுப்பாடு மேற்கொள்வது சிறந்தது.

துலாம் :வேலை புரிபவர்களுக்கு மேலதிகாரிகளின் அங்கீகாரம் கிடைக்கும்.

விருச்சிகம் : குடும்ப உறவில் அன்பும் நல்லிணக்கமும் காணப்படும்.

தனுசு :முக்கிய முடிவுகளை வேறொரு நாளைக்கு தள்ளிப்போடுவது சிறந்தது. 

மகரம் : குடும்ப உறுப்பினர்களிடம் நல்லுறவு பராமரிக்க நீங்கள் அனுசரித்து நடந்து கொள்ள வேண்டும்.

கும்பம் : உங்கள் சுய வளர்ச்சிக்கு இந்த நாளை நீங்கள் பயன்படுத்திக் கொள்ளலாம்.

மீனம் : உங்கள் நலனுக்காக இன்று முக்கிய முடிவுகளை எடுக்கலாம்.

admin Thu, 01/10/2019 - 11:24
ARIE STAURUS Gemini Cancer, Virgo Leo Libra Scorpio Sagittarius Capricorn Aquarius Pisces spiritual rasi palan ஜோதிடம்

English Title

Today zodiac prediction

News Order

0 இன்றைய ராசி பலன்

12 ராசிகளுக்கான இன்றைய ராசி பலன்களை பார்போம்

 

மேஷம்: கடின உழைப்பு மற்றும் உறுதி மூலம் நீங்கள் சிறப்பாக செயலாற்றுவீர்கள்.

ரிஷபம் : ஆரோக்கியமான உறவிற்கு அனுசரித்து நடந்து கொள்ள வேண்டும்.

மிதுனம் : உங்கள் பணிகளை மேற்கொள்ளும் போது பொறுமை அவசியம்.

கடகம் : சக பணியாளர்களுடன் நல்லுறவு கொண்டிருப்பீர்கள்.

சிம்மம் : பயணம் மூலம் வெற்றி காண்பதற்கு வாய்ப்புள்ள நாள்.

கன்னி : பயனுள்ள முடிவுகளை எடுக்கும் நாள்.

துலாம் : குழந்தைகளின் வளர்ச்சி மனத் திருப்தியை அளிக்கும்

விருச்சிகம் : உங்களுக்கு நோக்கம் நிறைவேறும் வகையில் பயனுள்ள முடிவுகளை எடுக்கும்
நாள்.

தனுசு : உங்கள் புத்திசாலித்தனத்தை பயன்படுத்தி திட்டமிட்டு பணியாற்றுவது
சிறந்தது.

மகரம் : உங்கள் சொந்த பந்தங்களுடன் அன்பை வளர்த்துக் கொள்வது நல்லது.

கும்பம் : நீங்கள் தேவையின்றி பணத்தை செலவு செய்ய நேரலாம்.

மீனம் : சில சமயங்களில் நீங்கள் பொறுமை இழக்கும் வாய்ப்பு உள்ளது.

admin Wed, 01/09/2019 - 13:24
Aries STAURUS Virgo Sagittarius Capricorn Aquarius PIS CES spiritual Gemini Cancer, Leo Libra Scorpio inraiya raasi palangal ஆன்மிகம்

English Title

Today zodiac prediction

News Order

0 இன்றைய ராசி பலன் 

மேஷம்: 

தொழிலில் இருந்து வந்த தேக்க நிலை மாறும்.

ரிஷபம் :

திருமணம் சார்ந்த விஷயங்களில் இதுவரை இருந்து வந்த தடை மற்றும் தடங்கல்கள் மாறும்.

 மிதுனம் : 

அதிகமான பணிச்சுமையும் அதிகமான உடல் உழைப்பும் ஏற்படும்.

கடகம் :

உத்தியோகத்தில் இருந்து வந்த சிக்கல்கள் குழப்பங்கள் தீரும்.

சிம்மம் : 

தைரியம், தன்னம்பிக்கை அதிகரிக்கும்.

கன்னி : 

குடும்பம் சார்ந்த விஷயங்களில் இருந்து வந்த பிரச்சனைகள், கருத்து வேறுபாடுகள் நீங்கும்.

துலாம் :

 உழைப்புக்கு ஏற்ற ஊதியம் கிடைக்கும். 

விருச்சிகம் : 

சுப நிகழ்சிகளில் நல்ல முன்னேற்றம் ஏற்படும்.  

தனுசு :

பெண்களுக்கு பலவிதமான பாக்கியங்கள் கை கூடும்.

மகரம் : 

அரசு சார்ந்த அனுகூலங்கள் கிடைக்கும்.

கும்பம் : 

பொருளாதார சிக்கல்கள் நீங்கும்.

மீனம் :

சக  ஊழியர்களிடத்தில் இருந்து வந்த பிரச்சனைகள் நீங்கும்.
 

admin Tue, 01/08/2019 - 09:47
Aries STAURUS Gemini Cancer Leo Virgo Libra Scorpio Sagittarius Capricorn Aquarius Pisces spiritual CALENDAR 08012019 ஆன்மிகம்

English Title

Today zodiac prediction

News Order

0 இன்றைய ராசி பலன் 

மேஷம்: 

வியாபாரத்தில் வேலையாட்களை தட்டிக்கொடுத்து வேலை வாங்குவீர்கள். 

ரிஷபம் :

அலுவலகத்தில் மரியாதைக் கூடும் புது அத்தியாயம் தொடங்கும் நாள். 

 மிதுனம் : 

உத்யோகத்தில் அதிகாரிகளால் அலைகழிக்கப்படுவீர்கள். சகிப்புத் தன்மை தேவைப் படும் நாள்.

கடகம் :

 உத்யோகத்தில் உயரதிகாரிகள் உங்களைமதித்துப் பேசுவார்கள். தன்னம்பிக்கை துளிர்விடும் நாள். 

சிம்மம் : 

பயணங்கள் சிறப்பாக அமையும். வியாபாரத்தில் புது யுக்திகளை கையாளுவீர்கள். 

கன்னி : 

வியாபாரத்தில் புதிய வாடிக்கையாளர்கள் தேடி வருவார்கள். உத்யோகத்தில் எதிர்பார்த்த சலுகைகள் கிடைக்கும். 

துலாம் :

 வியாபாரத்தில் அதிரடியான செயல்களால் போட்டிகளை சமாளிப்பீர்கள். உத்யோகத்தில் சூழ்ச்சிகளை முறியடிப்பீர்கள். 


விருச்சிகம் : 

 வியாபாரத்தில் புதிய சரக்குகள் கொள்முதல் செய்வீர்கள். உத்யோகத்தில் உங்களின் உழைப்பிற்கு பாராட்டு கிடைக்கும். 

தனுசு :

 வியாபாரத்தில் ஏற்பட்ட  இழப்புகளை சரி செய்வீர்கள். உத்யோகத்தில் மேலதிகாரி ஒத்துழைப்பார். 

மகரம் : 

 தர்மசங்கடமான சூழல்களை சமாளிக்க வேண்டிய நாள்.   

கும்பம் : 

 உத்யோகத்தில் மற்றவர்களை நம்பி எந்த பொறுப்புகளையும் ஒப்படைக்க வேண்டாம். 

மீனம் :

 வியாபாரரீதியாக சில முக்கியஸ்தர்களை சந்திப்பீர்கள். உத்யோகத்தில் திருப்தி உண்டாகும். 

admin Mon, 01/07/2019 - 19:15
Aries STAURUS Gemini Cancer Leo Virgo Libra Scorpio Sagittarius Capricorn Aquarius Pisces spiritual Today Rasi Palangal ஆன்மிகம்

English Title

Today zodiac prediction

News Order

0 எந்த ராசிக்காரர்கள் மோசமானவர்கள் தெரியுமா?...

உலக அளவில் ஆபத்தான குற்றங்களைப் புரிபவர்கள் எந்த ராசிக்காரர்கள் என்று ஒரு ஆய்வை நடத்தியிருக்கிறார்கள். அந்த ஆய்வில் அவர்கள் எந்தெந்த ராசிக்காரர்கள் எந்த மாதிரியான குற்றச் செயல்களில் ஈடுபடுவார்கள் என்று பட்டியலிட்டுக் காட்டியுள்ளனர்.

bad boys

தனுசு, மேஷம், சிம்மம் :

இந்த மூன்று ராசிக்காரர்களில் தனுசு ராசிக்காரர்கள் தான் அதிக குற்றச் செயலில் ஈடுபட்டவர்களாக இருக்கிறார்கள். மேஷ ராசிக்காரர்கள் அதிக கனமான ஆயுதங்களை வைத்திருப்பவர்களாக இருக்கிறார்கள். அதேசமயம் மேஷ ராசிக்காரர்கள விட சிம்ம ராசிக்காரர்கள் மிக ஆபத்தானவர்களாகவே இருக்கிறார்கள். 

துலாம், மிதுனம், கும்பம் :

இந்த மூன்று ராசிகளில் மற்ற இரண்டு ராசிக்காரர்களை விட துலாம் ராசிக்காரர்கள் மீதுதான் அதிக அளவிலான குற்றங்கள் பதிவாகியுள்ளன.
ஏமாற்று வேலை செய்து மாட்டிக் கொள்பவர்களில் பெரும்பாலும் மிதுன ராசிக்காரர்கள் இருப்பது குறிப்பிடத்தக்கது. தனக்கு துரோகம் செய்தவர்களை மிகக் கொடுமையாக, பழிக்கு பழி வாங்கும் குணமுடையவர்களாக கும்ப ராசிக்காரர்கள் இருக்கிறார்கள்.

bad boys

மகரம், கன்னி, ரிஷபம் :

நினைத்ததை அடையும் குணம் கொண்டவர்கள் மகர ராசிக்காரர்கள். அதனாலேயே தாங்கள் செய்யும் குற்றங்களுக்கு ஏற்றபடி நிச்சயம் தண்டனையை அனுபவித்துக் கொண்டிருப்பார்கள். கன்னி மற்றும் ரிஷப ராசிக்காரர்கள் இதுபோலத்தான். ஆனால் குற்ற விகிதம் மகர ராசிக்காரர்களை விடவும் குறைவு தான்.

கடகம், விருச்சிகம், மீனம் :

இந்த மூன்று ராசிக்காரர்களில் மட்டுமல்லாமல் ஒட்டுமொத்த 12 ராசிகளிலுமே கடக ராசிக்காரர்கள் தான் மிகமிக ஆபத்தானவர்கள் என்று கூறப்படுகிறது. பணத்துக்காக எவ்வளவு பெரிய குற்றமாக இருந்தாலும் துணிந்து ஈடுபடுபவர்களாக இவர்கள் தான் இருக்கிறார்கள். விருச்சிகம் மற்றும் மீன ராசிக்காரர்கள் முறையே இதில் கடகத்தை அடுத்த இரண்டு இடங்களில் உள்ளனர். 
 

vijay Sat, 12/29/2018 - 16:52
Aries Taurus Gemini Cancer Leo Virgo Libra Scorpio Sagittarius Capricorn Aquarius Pisces spiritual bad boys ஆன்மிகம்

English Title

bad fellows according to their astro sign

News Order

0
2018 TopTamilNews. All rights reserved.