• August
    24
    Saturday

Main Area

kumbabishekam

thirunallar

திருநள்ளாறு சனீஸ்வரர் கோயில் கும்பாபிஷேகம் கோலாகலம்; திரளான பக்தர்கள் வழிபாடு

திருநள்ளாறு சனீஸ்வரர் கோயில் கும்பாபிஷேகம் கோலாகலமாக இன்று நடைபெற்றது. திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர்


thiruvanikaval

திருவானைக்காவல் ஜம்புகேஸ்வரர் கோயில் கும்பாபிஷேகம் வெகு விமர்சையாக நடைபெற்றது

திருவானைக்காவல் ஜம்புகேஸ்வரர் அகிலாண்டேஸ்வரி கோயில் கும்பாபிஷேகம் வெகு விமர்சையாக நடைபெற்றது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு விழாவினை சிறப்பித்தனர்.


Thiruvanaikaval

திருவானைக்காவல் ஜம்புகேஸ்வரர் கோயிலில் பரிவார தெய்வங்களுக்கு கும்பாபிஷேகம் நடைபெற்றது 

திருவானைக்காவல் கோயிலில் முதற் கட்டமாக பரிவார தெய்வங்களுக்கு கும்பாபிஷேகம் சிறப்பாக நடைபெற்றது.இந்த விழாவில் திரளான பக்தர்கள் கலந்துகொண்டு விழாவினை சிறப்பித்தனர்.


yagasalai

திருவானைக்காவல் ஜம்புகேஸ்வரர் கோயிலில் யாகசாலை பூஜைகள் தொடக்கம்  

திருவானைக்காவல் ஜம்புகேஸ்வரர்கோயில் கும்பாபிஷேக விழாவிற்காக யாக சாலை பூஜைகள் இன்று காலை தொடங்கியது .இவ்விழாவில் திரளான பக்தர்கள் கலந்துகொண்டனர்.


kumbabisekam

கொடைக்கானல் குறிஞ்சி மாரியம்மன் கோயில் கும்பாபிஷேகம் வெகு விமர்சையாக நடைபெற்றது.

கொடைக்கானல் குறிஞ்சி மாரியம்மன் கோயில் கும்பாபிஷேகம் நேற்று முன்தினம் சிறப்பாக நடைபெற்றது. இதில் ஏரளாமான பக்தர்கள் கலந்துகொண்டு அம்மனை தரிசனம் செய்தனர்.


tiruvanaikaval

திருவானைக்காவல் ஜம்புகேஸ்வரர் கோயிலின் கும்பாபிஷேகம் இரண்டு கட்டமாக நடைபெறுகிறது.

திருவானைக்காவல் அகிலாண்டேஸ்வரி உடனுறை ஜம்புகேஸ்வரர் கோயிலில் கும்பாபிஷேகம் வருகிற டிசம்பர் மாதம் 9 மற்றும் 12 ஆம் தேதிகளில் இரண்டு  கட்டங்களாக  நடைபெற உள்ளது.

2018 TopTamilNews. All rights reserved.