• April
    05
    Sunday

Main Area


AR Rahman

“மத வழிபாட்டு தலங்களுக்கு கூடி வருவதற்கான நேரம் இதுவல்ல!” – ஏ.ஆர்.ரகுமான் ட்வீட்

மத வழிபாட்டு தலங்களுக்கு கூட்டமாக வருவதற்கான நேரம் இதுவல்ல என இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரகுமான் ட்விட்டரில் பதிவிட்டுள்ளார்.



நடிகர் விஜய்

நடிகர் விஜய் வீட்டில் கொரோனா நோட்டீஸ் ஒட்ட சென்ற அதிகாரிகள்?

நெய்வேலியில் நடைபெற்றது. மாஸ்டர் படம் வரும் 9 ஆம் தேதி வெளியாகும் என்று செய்தி வெளியான நிலையில் கொரோனா பாதிப்பால் படவேலைகள் தடைபட்டுள்ளன. 



கமல் ஹாசன்

"வாழ்க்கை கற்பிக்காததை சாவா கற்பிக்கும்" நம்பிக்கையூட்டும் கமல் ஹாசன்

நடிகரும் மக்கள் நீதி மய்யத்தின் தலைவருமான கமல் ஹாசன் மக்களுக்கு நம்பிக்கையூட்டும் முறையில் கவிதை ஒன்றை எழுதியுள்ளார்




actress kasthuri

'பிரதமர் நிவாரண நிதி இருக்கே, இப்போ புதுசா எதுக்கு PM CARES?': நடிகை கஸ்தூரி ட்வீட்!

சீனாவின் வூகான் நகரில் பரவிய கொடிய வகை கொரோனா வைரஸ், 180க்கும் மேற்பட்ட உலக நாடுகளில் பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது.


 பரவை முனியம்மா

பிரபல நாட்டுப்புறப் பாடகி பரவை முனியம்மா காலமானார்!

சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரை அனைவரையும் சிரிக்க வைத்தும், குத்தாட்டம் போட வைத்தும் பிரபலமானவர் நாட்டுப்புற பாடகி பரவை முனியம்மா.


சேதுராமன்

நடிகர் சேது மரணம்: சந்தானம் உள்ளிட்ட திரையுலகினர் இரங்கல்!

இளம் வயதில் சேதுராமன் உயிரிழந்தது ஒட்டுமொத்த திரையுலகினரை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. அவருக்கு பல்வேறு தரப்பினரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர். 


 
 
நடிகை ரோஜா

"கெட்டதுல ஒரு நல்லது நடந்துருக்கு" : கொரோனா குறித்து நடிகை ரோஜா வெளியிட்ட வீடியோ!

ஜெகன்மோகன் ரெட்டியின் தலைமையிலான அரசில்  ரோஜாவுக்கு ஆந்திர அரசின் தொழிற்சாலைகள் உள்கட்டமைப்பு கழகத்தின் தலைவர் பதவி கொடுக்கப்பட்டுள்ளது.


இயக்குநர் கார்த்திக் சுப்புராஜ்

பெப்சி அமைப்புக்கு இயக்குநர் கார்த்திக் சுப்புராஜ் செய்த உதவி என்ன தெரியுமா?

சோற்றுக்குக் கஷ்டப்படும் தொழிலாளர்கள் 15 ஆயிரம் பேருக்கு ஒரு மூட்டை அரசி வழங்குமாறு வேண்டுகோள் விடுத்தார்.


பிரியா பவானி ஷங்கர்

எப்பவுமே என்னுடைய க்ரஷ் இவர் மீது தான்... பிரியா பவானி ஷங்கர் ஓபன் டாக்!

சின்னதிரையில் நுழைந்து வெள்ளித்திரை வரை படிப்படியாகக் கடின உழைப்பால் முன்னேறியவர் நடிகை பிரியா பவானி ஷங்கர். 


பார்த்திபன்

"பொக்கே கொடுப்பதற்கு பதிலாக 5 லிட்டர் சானிடைசர்" : அமைச்சர் விஜயபாஸ்கரை சந்தித்த நடிகர் பார்த்திபன்

மேலும் மக்கள் சமூக விலகலை கடைப்பிடிக்க வேண்டும். தூய்மையாக இருக்க வேண்டும் என  மருத்துவர்கள், திரை பிரபலங்கள்  அறிவுறுத்தி வருகின்றனர். 



சிவகார்த்திகேயன்

"இன்னும் கூட கொரோனா பற்றிய விழிப்புணர்வு இல்லாமல் சிலர் இருக்கிறார்கள்": நடிகர் சிவகார்த்தி வேதனை!

சமூக விலகலை கடைப்பிடிக்க வேண்டும். தூய்மையாக இருக்க வேண்டும் எனவும் மருத்துவர்கள் அறிவுறுத்தி வருகின்றனர். 

2018 TopTamilNews. All rights reserved.