• October
    16
    Wednesday

Main Area

kodanad estate

எடப்பாடி பழனிசாமி

கொடநாடு வழக்கில் திடீர் திருப்பம்; திட்டமிட்டு சிக்க வைக்கப்பட்டாரா எடப்பாடி பழனிச்சாமி?-வீடியோ!

கொடநாடு வழக்கில் திடீர் திருப்பமாக சயான் மற்றும் மனோஜிடம் முதல்வர் பழனிசாமி பெயரை இழுத்து விடக் கூறும் வீடியோ வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது


சயான், மனோஜ் (கோப்புப்படம்)

கொடநாடு விவகாரம், மனோஜ் - சயானை கைது செய்ய உயர் நீதிமன்றம் இடைக்கால தடை!?

கொடநாடு விவகாரம் தொடர்பாக மனோஜ் மற்றும் சயான் ஆகியோரை வருகிற 25-ம் தேதி வரை கைது செய்யக்கூடாது என உயர் நீதிமன்றம் இடைக்காலத் தடை விதித்து உத்தரவு பிறப்பித்துள்ளது


sayanmanoj

கொடநாடு விவகாரம்: சயான், மனோஜ் ஜாமீன் ரத்து

கொடநாடு விவகாரத்தில் சயான் மற்றும் மனோஜுக்கு வழங்கப்பட்டிருந்த ஜாமீனை ரத்து செய்து நீலகிரி மாவட்ட அமர்வு நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது


kodanaduestate

கொடநாடு விவகாரம்: சயன், மனோஜ் ஜாமீனை ரத்து செய்ய நீதிமன்றம் மறுப்பு

கொடநாடு விவகாரம் தொடர்பாக கைது செய்யப்பட்டு ஜாமீனில் வெளிவந்துள்ள சயன் மற்றும் மனோஜ் ஆகியோரது ஜாமீன் மனுவை ரத்து செய்ய நீதிமன்றம் மறுப்பு தெரிவித்துள்ளது


sayanmanoj

கொடநாடு விவகாரம்: சயன், மனோஜை விடுவித்து நீதிபதி உத்தரவு

கொடநாடு எஸ்டேட் விவகாரம் தொடர்பாக கைது செய்யப்பட்ட சயன் மற்றும் மனோஜ்ஆகிய இருவரையும் விடுவித்து நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது



mkstalin

கோடநாடு எஸ்டேட் விவகாரம்: ஆளுநருடன் மு.க.ஸ்டாலின் இன்று சந்திப்பு

கோடநாடு எஸ்டேட் விவகாரம் தொடர்பாக தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோஹித்தை திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் இன்று மாலை சந்திக்கவுள்ளார்


mathew

கொலைகளுக்கு காரணம் எடப்பாடி தான்: பத்திரிகையாளர் மீண்டும் அதிரடி; அதிர்ச்சியில் ஈபிஎஸ்

கொடநாடு மர்ம மரணங்களுக்கு பின்னணியில் தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி இருப்பதாக பத்திரிகையாளர் மேத்யூ சாமுவேல் திட்டவட்டமாக தெரிவித்துள்ளார். 


sam

பத்திரிகையாளர் மேத்யூவை கைது செய்ய டெல்லி விரைந்தது சென்னை போலீஸ்

கொடநாடு கொலை வழக்கில் வீடியோ வெளியிட்ட பத்திரிகையாளர் மேத்யூவை கைது செய்ய சென்னை போலீஸ் டெல்லி விரைந்துள்ளது. 


kodanad

கோடநாடு மர்ம மரணங்கள் பின்னணியில் எடப்பாடி?: அமைச்சர் ஜெயக்குமார் பதில்!

கோடநாடு எஸ்டேட்டில் அரங்கேறிய மர்ம  மரணங்களுக்குப் பின்னணியில் முதல்வர் எடப்பாடி பழனிசாமி இருப்பதாகக் கூறுவது கற்பனையானது என்று அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்துள்ளார்.


kodanad

கோடநாடு மர்ம மரணங்களுக்கு பின்னணியில் ஈபிஎஸ்? பத்திரிகையாளர் வெளியிட்ட அதிர்ச்சி வீடியோ!

கோடநாடு எஸ்டேட்டில் அடுத்தடுத்து நிகழ்ந்த மரம் மரணங்களுக்கு பின்னணியில் முதல்வர் எடப்பாடி பழனிசாமி இருப்பதாக பத்திரிகையாளர் மாத்யூ சாமுவேல் என்பவர் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். 

2018 TopTamilNews. All rights reserved.