• April
    03
    Friday

Main Area

Main



45 வது பிறந்தநாளை பிகினி உடையில் கொண்டாடிய பிரபல நடிகை! 

கரிஷ்மா கபூர்
கரிஷ்மா கபூர்

சென்னை: நடிகை கரிஷ்மா கபூர் தனது 45வது பிறந்தநாளை முன்னிட்டு படு பயங்கர கவர்ச்சி போஸ் ஒன்றைக் கொடுத்துள்ளார். 

பாலிவுட்டில் 90ஸ் முதல் தற்போது வரை முன்னணி நடிகையாகக் கலக்கி வருபவர் கரிஷ்மா கபூரும். இவர் நடித்த பல திரைப்படங்களில் ராஜா இந்துஸ்தானி, ஹீரோ நம்பர்-1, இஷ்க் ஆகிய படங்கள் பாக்ஸ் ஆபீஸில் பிரம்மாண்ட வெற்றி அடைந்தது.

இவர் தனது 45வது பிறந்தநாளைக் கடந்த செவ்வாய்க்கிழமை  கொண்டாடியுள்ளார். அதையொட்டி தனது குழந்தைகளான சமீரா மற்றும் கியானுடன் லண்டன் நாட்டிற்குச் சென்றுள்ளார். அப்போது ரசிகர்களுக்குப் பிறந்தநாள் ட்ரீட் கொடுக்கும் விதத்தில் நீச்சல் குளத்தின் அருகே பிகினி உடையில் கவர்ச்சி போஸ் கொடுத்துள்ளார். 

 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

Love urself at every age ? #nofilter #birthdaymood

A post shared by KK (@therealkarismakapoor) on

கருப்பு நிற உடை அணிந்துள்ள அந்த புகைப்படத்தைத் தனது  சமூக வலைத்தளங்களில் பதிவேற்றம் செய்துள்ளார். அவர் வெளியிட்ட  அந்த புகைப்படம்  ஒரு மணி நேரத்திற்குள், ஒன்றரை லட்சம் ரசிகர்கள் பார்த்து கமெண்ட் செய்துள்ளனர். 

ஒரு சிலர் இந்த வயதில் இது போன்று கவர்ச்சி உடை எல்லாம் உங்களக்கு தேவையா? என்றும் பதிவு செய்துவருகின்றனர். 
 

2018 TopTamilNews. All rights reserved.