• July
    23
    Tuesday

Main Area

kalaignar statue

j anbazhagan

வாட்ஸப் ஆப்பில் வருவதெல்லாம் ஆதரமா? ஜெயக்குமாரை வறுத்தெடுத்த திமுக அன்பழகன்!

கருணாநிதி சிலை திறப்பு விழாவில் மின்சாரம் திருடியதாக குற்றம் சுமத்தியிருந்த அமைச்சர் ஜெயக்குமாருக்கு திமுக எம்.எல்.ஏ. ஜெ.அன்பழகன் பதிலடி கொடுத்துள்ளார்.


sonia

‘தந்தை பெரியார், அண்ணா வழியில் சீர்திருத்தங்களை செய்தவர் கருணாநிதி’ - சோனியா காந்தி புகழாரம்

தந்தை பெரியார், பேரறிஞர் அண்ணா வழியில் சமூக சீர்திருத்தங்களை செய்தவர் கருணாநிதி என சோனியா காந்தி புகழாரம் சூட்டியுள்ளார்.


kalaignar

‘ராகுல் காந்தியே வருக, நாட்டுக்கு நல்லாட்சியை தருக’ - கருணாநிதி சிலை திறப்பு விழாவில் ஸ்டாலின் பேச்சு

திமுக முன்னாள் தலைவர் கருணாநிதியின் சிலை திறப்பு விழாவில், ராகுல் காந்தியை பிரதமராக்க வேண்டும் என மு.க.ஸ்டாலின் பேசியுள்ளார்.


rajinikanth

‘கருணாநிதி சிலை திறப்பு விழாவில் பங்கேற்றதை பெருமையாக உணர்கிறேன்’ - ரஜினி பேட்டி

கலைஞர் கருணாநிதியின் சிலை திறப்பு விழாவில் பங்கேற்றதை பெருமையாக உணர்வதாக சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த் தெரிவித்துள்ளார்.




azhagiri

‘அழைப்பு இல்லை என்றால் என்ன.. தொலைக்காட்சியில் பார்ப்பேன்’ - வெதும்பும் மூத்த பிள்ளை மு.க.அழகிரி

கருணாநிதி சிலை திறப்பு விழாவை தொலைக்காட்சியில் பார்த்துக்கொள்வோம் என முன்னாள் மத்திய அமைச்சர் மு.க.அழகிரி தெரிவித்துள்ளார்.


kamal

ரஜினி, கமலுக்கு திமுக அழைப்பு

கருணாநிதி சிலை திறப்பு விழாவில் கலந்துகொள்ள ரஜினிகாந்த் மற்றும் கமல்ஹாசனுக்கு திமுக அழைப்பிதழ் அனுப்பியுள்ளது.


kalaignar

கருணாநிதி சிலை திறப்பு விழா: ரஜினி, கமலுக்கு திமுக அழைப்பு

மறைந்த முன்னாள் முதல்வர் கருணாநிதி சிலை திறப்பு விழாவில் பங்கேற்பதற்காக நடிகர் ரஜினி, கமல் இருவருக்கும் திமுக தலைமை அழைப்பு விடுத்துள்ளது.


sonia gandhi

‘கருணாநிதி சிலை திறப்பு விழாவில் பங்கேற்பதில் மகிழ்ச்சி’ - 4 ஆண்டுகளுக்குப் பின் தமிழகம் வருகிறார் சோனியா

முன்னாள் தமிழக முதலமைச்சர் மு.கருணாநிதியின் சிலை திறப்பு விழாவிற்கு காங்கிரஸ் முன்னாள் தலைவர் சோனியா காந்தி வருகை தர இருப்பதாக திமுக தலைமை தெரிவித்துள்ளது.

2018 TopTamilNews. All rights reserved.