அப்பாவுடன் புடவையில் ஜான்வி கபூர்...வைரல் போட்டோஷூட்!

ஜான்வி கபூர்
ஜான்வி கபூர்


ஸ்ரீதேவியின் மூத்தமகள் ஜான்வியின் அறிமுகப்படமான ‘தடக்’ திரைப்படம் பாலிவுட்டில் வெளியாகியது. தற்போது அவர் விமானப்படை வீராங்கனை குஞ்சன் சேக்சானாவின் வாழ்க்கை வரலாற்றுக் கதையில் நடித்து வருகிறார்.

ttn

கரண் ஜோகர் இயக்கும் படம் ஒன்றையும் கைவசம் வைத்திருக்கிறார். சமீபகாலமாக ஜான்விகபூர் மிகவும் கவர்ச்சியான ஆடை அணிந்து வருவதாகப் பரவலாக அவர் மீது விமர்சனங்கள் முன்வைக்கப்படுகிறது. 

ttn

இந்நிலையில் ஜான்வி கபூர் சமீபத்தில் தனது தந்தையுடன் இணைந்து  போட்டோஷூட் எடுத்துள்ளார். அதில் சிகப்பு நிற சேலையில் அழகுடன் மிளிர்கிறார்.

ttn

இதை கண்ட ரசிகர்கள் ஸ்ரீதேவியின் அழகு உங்களிடம் இருக்க தான் செய்கிறது என்று கூறி வருகின்றனர்.

ttn

 

ttn

இதனிடையே ஜான்வியை ஜீம்மிற்கு வெளியில் சந்தித்த சிறுமி ஒருவர், அவரை கட்டியணைத்து தனது அன்பை வெளிப்படுத்தியுள்ளார்.

ttn

இதற்கான புகைப்படங்களும் இணையத்தில் வைரலாகி வருகிறது.