• November
    19
    Tuesday

தற்போதைய செய்திகள்

Main Area

Jammu Kashmir

Jammu kashmir

ஜம்முவில் வீட்டுக்காவலில் வைக்கப்பட்டிருந்த அரசியல் தலைவர்கள் விடுவிப்பு!

ஜம்முவில் வீட்டுக்காவலில் வைக்கப்பட்டிருந்த பல்வேறு அரசியல் கட்சி தலைவர்கள், அங்கு நடைபெறவுள்ள உள்ளாட்சித்  தேர்தலை முன்னிட்டு விடுவிக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. 


Supreme court judge

காஷ்மீருக்கு நேரில் சென்று கூட ஆய்வு செய்வேன்: உச்சநீதி மன்ற தலைமை நீதிமதி.

காஷ்மீரின் சிறப்பு அந்தஸ்து தவிர்க்கப் பட்டதற்கு எதிராக எழுந்த மனுக்களை இன்று விசாரித்தது உச்சநீதி மன்றம். 

 

independence day

ஜம்மு காஷ்மீரில் ‘சுதந்திர தினம்’... முதன்முறையாக பறக்கவுள்ள மூவர்ணக் கொடி!

இந்தியாவிற்கு சுதந்திரம் கிடைத்து 72 ஆண்டுகள் கழித்து தான் உண்மையான சுதந்திரம் ஜம்மு காஷ்மீருக்கு கிடைத்துள்ளதாக அம்மாநில பெண்கள் மகிழ்ச்சி தெரிவித்துள்ளனர்.


இந்தியா,ரஷ்ய

ஜம்மு - காஷ்மீரை பிரித்ததற்கு இந்தியாவிற்கு ஆதரவாக ரஷ்யா கருத்து

ஜம்மு, காஷ்மீர் மாநிலத்திற்கு வழங்கப்பட்டிருந்த சிறப்பு சலுகைகளை இந்திய அரசு ரத்து செய்தது உலக நாடுகளிடையே பல்வேறு கருத்துக்களை உருவாக்கியிருக்கிறது. இந்நிலையில் இந்தியாவின் இந்த ச...


Samjhauta Express

விமான சேவையை தொடர்ந்து இந்தியாவுடனான ரயில்  சேவையையும் நிறுத்தியது பாகிஸ்தான்!

ஜம்மு காஷ்மீர் சிறப்பு அந்தஸ்து நீக்கப்பட்டுள்ள நிலையில், பஞ்சாப்பிலிருந்து லாகூர் செல்லும் . சம்ஜவுதா  விரைவு ரயில் சேவையை பாகிஸ்தான் நிறுத்தியுள்ளது. முன்னதாக சில விமான சேவைகளையு...


 அமித்ஷா

என் உயிரைக் கொடுப்பேன்- அமித்ஷா

ஜம்மு காஷ்மீர் இந்தியாவின் ஒரு பகுதி தான் என்றும் உயிரைக் கொடுத்தாவது பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரை மீட்பேன் எனவும் மக்களவையில் மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா பேசினார். 


அமித்ஷா

“காஷ்மீர் தலைவர்களும், ஃபரூக் அப்துல்லாவும் எங்கே?” தி.மு.க எம்.பி-க்கள் முழக்கம்!

மாநிலங்களவையில்  உள்துறை அமைச்சர் அமித்ஷா, காஷ்மீருக்கு வழங்கப்பட்டிருந்த சிறப்பு அந்தஸ்தை ரத்து செய்யும் சட்டத்திருத்த மசோதாவை தாக்கல் செய்தார். ஜம்மு காஷ்மீர் மாநிலம் இரண்டாகப் ப...



கட்டுமானம்

இரண்டாக பிரியும் காஷ்மீர்! நிலத்தில் முதலீட்டை குவிக்க தயாராகும் வெளிமாநிலத்தவர்கள்....

ஜம்மு காஷ்மீர் மாநிலத்துக்கு வழங்கப்பட்ட சிறப்பு உரிமை சட்டம் 35ஏ நீக்கப்பட்டுள்ளதால், அம்மாநில ரியல் எஸ்டேட் துறையில் வெளிமாநிலத்தவர்கள் முதலீடு செய்வதற்கான வாய்ப்புகள் உருவாகியுள...


Jammu

அமைதியை தொலைத்து ராணுவத்தின் பிடியில் சிக்கி தவிக்கும் ஜம்மு மக்கள்!

ஜம்மு காஷ்மீர் முழுவதும் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளதையடுத்து ராணுவத்தினரின் கட்டுப்பாட்டில் கொண்டுவரப்பட்டுள்ளதால் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது. 


35A ஜம்மு காஷ்மீர்

என்ன சொல்கிறது 35A சட்டப்பிரிவு! காஷ்மீர் மக்களுக்கு ஏற்படவுள்ள சாதகங்கள்... பாதகங்கள் என்ன?

ஜம்மு காஷ்மீர் மக்களுக்கு சிறப்பு உரிமைகளை வழங்கும் அரசியல் சட்டப் பிரிவு 35A ரத்து செய்யப்படுகிறது.  நமது அரசமைப்பில் சட்டப்பிரிவு 370இன் கீழ் ஜம்மு காஷ்மீர் மாநிலத்திற்கு சிறப...


காஷ்மீர்

காஷ்மீரில் தொடரும் பதற்றம்: வெளியூர் பத்திரிகையாளர்கள் காஷ்மீருக்கு வர தடை!

காஷ்மீரில் அமர்நாத் யாத்திரையில் கலவரத்தை ஏற்படுத்தப் பயங்கர வாதிகள் திட்டமிட்டுருப்பதாகக் உளவுத்துறை எச்சரித்துள்ளது.


Election

ஜம்மு காஷ்மீர் விவகாரம் எதிரொலி! பதட்டத்தில் ஆளுங்கட்சியினர்

இன்று வாக்குப்பதிவு நடைபெற்ற வேலூர் மக்களவைத் தொகுதி தேர்தலிலும் காஷ்மீர் விவகாரம் எதிரொலித்ததால் ஆளுங்கட்சியினர் பதட்டத்தில் உள்ளனர். 

 
அவ்னி லவாசா (கோப்புப்படம்)

பத்திரிகையாளர்களுக்கு லஞ்சம் கொடுக்க பாஜக முயற்சி; நீதிமன்றத்தை அணுகிய பெண் ஐ.ஏ.எஸ்., அதிகாரி!

தேர்தலில் வெற்றி பெற்று மீண்டும் ஆட்சியை பிடிக்கும் முனைப்புடன் தேசிய கட்சிகளான பாஜக மற்றும் காங்கிரஸ் தீவிரமாக களப்பணியாற்றி வருகின்றன. அரசியல் கட்சித் தலைவர்கள் ஒருவரை ஒருவர் கடு...


கோப்புப்படம்

ஆர்.எஸ்.எஸ்.,தலைவரின் பாதுகாப்பு அதிகாரி தீவிரவாதிகளால் சுட்டுக் கொலை!

மருத்துவமனைக்குள் நுழைந்த மர்ம நபர்கள் சிலர், அவரது பாதுகாப்பு அதிகாரியின் ஆயுதத்தை பறித்து, சந்த்ரகாந்தாவை சுட முயற்சி செய்துள்ளனர்


bandhipora encounter

பிணைக்கைதியாக பிடித்து வைத்த சிறுவனைக் கொன்ற தீவிரவாதிகள் - காஷ்மீரில் அட்டூழியம்

காஷ்மீர் மாநிலம் பந்திபோரா மாவட்டத்தில் பிணைக்கைதியாகப் பிடிக்கப்பட்ட சிறுவனைக் கொன்ற தீவிரவாதிகள் இந்திய ராணுவத்தினரால் சுட்டுக் கொல்லப்பட்டனர். 


2018 TopTamilNews. All rights reserved.