• February
    25
    Tuesday

தற்போதைய செய்திகள்

Main Area

india vs australia

ROHIT SHARMA

போட்டியின் ஆரம்பத்திலேயே ரோகித் சர்மா புதிய சாதனை!

இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா அணிகள் மோதி வரும் மூன்றாவது மற்றும் கடைசி ஒருநாள் போட்டியில் ஆஸ்திரேலிய அணி முதலில் பேட்டிங் செய்து 9 விக்கெட் இழப்பிற்கு 287 ரன்கள் குவித்தது.

 
india

இந்தியா-ஆஸி., மோதும் இரண்டாவது ஒருநாள் போட்டியில் இந்திய அணி முதலில் பேட்டிங் செய்கிறது.

இந்தியா சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள ஆஸ்திரேலிய அணி 3 ஒருநாள் போட்டிகள் கொண்ட தொடரில் பங்கேற்று வருகிறது. மும்பை வான்கடே மைதானத்தில் நடைபெற்ற முதல் ஒருநாள் போட்டியில் இந்திய அணியை 1...


இந்தியா, ஆஸ்திரேலியா

 பேட்டிங்கை துவங்கியது இந்தியா | வெல்லப் போவது யார்?

உலகக்கோப்பைத் தொடரில் இந்தியாவுக்கும் ஆஸ்திரேலியாவுக்குமான போட்டி துவங்கியது. டாஸ் வென்ற விராட் கோலி பேட்டிங்கை தேர்ந்தெடுத்தார். இந்திய அணியில் எந்த மாற்றமும் செய்யப்படவில்லை.ஆஸ்த...


இந்தியா, ஆஸ்திரேலியா

இந்தியா.. ஆஸ்திரேலியா போட்டியை மழை பாதிக்குமா? வெல்லப் போவது யார்?

உலகக்கோப்பை 2019 கிரிக்கெட் போட்டி தொடங்கி ஒரு வாரம் காத்திருந்து, தென்னாப்பிரிக்காவை இந்தியா வெற்றி பெற்றுள்ளது. ஆனால் ஆஸ்திரேலியாவுடனான இன்றைய போட்டி அத்தனை எளிதாக இருக்காது என்ற...


சச்சின் டெண்டுல்கர் அட்வைஸ்

ஆஸ்திரேலியா கூட அசால்டா இருந்திடாதீங்க; இந்திய அணியை எச்சரிக்கும் சச்சின் டெண்டுல்கர் !!

ஆஸ்திரேலிய அணிக்கு எதிரான போட்டியின் போது இந்திய வீரர்கள் கூடுதல் கவனத்துடன் விளையாட வேண்டும்


india vs australia

இரண்டாவது ஓருநாள் போட்டி: நாக்புரில் நல்ல நாள் யாருக்கு? 

ஆஸ்திரேலிய அணியின் இந்திய சுற்றுப்பயணத்தில் முதல் ஒருநாள் போட்டியில், மந்தமான ஆடுகளத்தில் தொண்ணூறுகளின் பணியில் ஓரு துரத்தலை செய்து முடித்தது இந்தியா. இந்நிலையில் இரண்டாவது போட்டி,...


இந்தியாஆஸ்திரேலியா

இன்று முதல் ஒருநாள் போட்டி : இந்தியா - ஆஸ்திரேலியா இருதரப்பு தொடர் தொடங்கியது!

ஆஸ்திரேலிய அணியின் இந்திய சுற்றுப்பயணத்தில் ஒருநாள் தொடரின் முதல் போட்டி ,இன்று  பிற்பகல் 1.30 மணி முதல் ஹைதராபாத் நகரில் ஆரம்பமாகியுள்ளது .முன்னர் நடைபெற்ற இரண்டு போட்டிகள் கொண்ட ...



INDVSAUS 2NDTEST

சுவாரஸ்யமான நிலையில் பெர்த் டெஸ்ட் : சரிவிலிருந்து மீண்டு வந்த இந்திய ஆஸ்திரேலிய அணிகள்

ஆஸ்திரேலியாவின் பெர்த் நகரில் நடைபெறும் ஆஸ்திரேலிய இந்திய அணிகள் மோதும் இரண்டாவது டெஸ்ட் போட்டியின் ஆட்ட நேர இறுதியில் ஆஸ்திரேலியா 90 ஓவர்களில் 6 விக்கெட் இழப்புக்கு 277 ரண்கள் எடு...

australiacricket

இந்திய அணியுடனான பயிற்சி ஆட்டத்தில் ஆஸி.,XI அணி 356 ரண்கள் குவிப்பு

ஆஸ்திரேலிய கிரிக்கெட் வாரிய அணியுடனான இந்திய அணியின் பயிற்சி ஆட்டத்தில் மூன்றாம் நாள் இறுதியில் ஆஸ்திரேலிய வாரிய அணி 6 விக்கெட் இழப்புக்கு 356 ரண்கள் எடுத்துள்ளது



cricket

ஆஸி.,XI-இந்திய அணிகள் இடையேயான பயிற்சி ஆட்டம் மழையால் ரத்து

ஆஸ்திரேலிய கிரிக்கெட் வாரிய அணிக்கும், இந்திய அணிக்குமான நான்கு நாள் பயிற்சி போட்டியின் முதல் நாள் ஆட்டம் டாஸ் கூட போடப்படாத நிலையில் கைவிடப்பட்டது

இறுதி ஓவரில் ஆஸ்திரேலியாவை வீழ்த்திய இந்திய அணி: த்ரில் வெற்றியின் முழு விபரம்

சிட்னி: ஆஸ்திரேலிய அணிக்கு எதிரான மூன்றாவது டி20 போட்டியில் இந்திய அணி த்ரில் வெற்றியை பெற்றுள்ளது.

5 டெஸ்ட் போட்டிகள், 3 ஒரு நாள் போட்டிகள் மற்றும் 3 டி20 அடங்கிய போட்டித் தொடரில் பங்கேற்பதற்காக இந்திய கிரிக்கெட் அணி, ஆஸ்திரேலியா சென்றுள்ளது. 

இத்தொடரின் முதல் போட்டியில் மழை குறுக்கிட்ட நிலையில், 17 ஓவராக குறைக்கப்பட்டது. அதில் 4 ரன்கள் வித்தியாசத்தில் ஆஸ்திரேலிய அணி வெற்றி பெற்றது. இரண்டாவது போட்டி மழையால், பாதியிலேயே நிறுத்தப்பட்டது.

இந்நிலையில், சிட்னி மைதானத்தில் இன்று நடைபெற்ற 3-வது போட்டியில், டாஸ் வென்ற ஆஸ்திரேலியா அணி முதலில் பேட்டிங் தேர்வு செய்து விளையாடியது. ஆரம்பம் முதலே அதிரடி ஆட்டத்தினை வெளிப்படுத்தி வந்த ஆஸி., அணி வீரர்கள் மளமளவென ரன்களை குவிக்கத்தொடங்கினர். ஆர்கி சார்ட் 33(29), ஆரோன் பின்ச் 28(23), ரன்களில் வெளியேறத் தொடர்ந்து களமிறங்கிய கெளன் மேக்ஸ்வெல் 13(16), அலெக்ஸ் கேரி 27(19) ரன்கள் குவித்தனர். அதன்படி, 20 ஓவர்களில் 6 விக்கெட் இழப்பிற்கு ஆஸ்திரேலிய அணி 164 ரன்கள் குவித்தது. இந்திய அணி தரப்பில் குர்ணல் பாண்டயா 4 விக்கெட்டுகளை கைப்பற்றினார்.

இதனையடுத்து, 165 ரன்கள் இலக்குடன் இந்திய வீரர்கள் களமிறங்கினர். தொடக்க வீரர்களாக களமிறங்கிய ரோகித் 23(16), ஷிகர் தவான் 41(22) ரன்கள் குவிக்க முதல் விக்கெட்டிற்கு களமிறங்கிய விராட் கோஹ்லி இறுதி வரை ஆட்டமிழக்காமல் 61(41) குவித்தார். அவருக்கு துணையாக தினேஷ் கார்த்திக் 22(18) ரன்களுடன் களத்தில் இருந்தார். இந்நிலையில் ஆட்டத்தின் 19 ஓவர், 4-வது பந்தில் வெற்றிக்கான இலக்கை இந்திய அணி எட்டியது. 

இந்திய அணி பெற்றுள்ள இந்த வெற்றியின் மூலம், ஆஸி.க்கு எதிரான மூன்று போட்டிகள் கொண்ட டி20 தொடரை 1-1 என்ற கணக்கில் இந்திய அணி சமன் செய்துள்ளது.

admin Sun, 11/25/2018 - 21:00
india vs australia cricket sports indvsaus india விளையாட்டு

English Title

nail biting victory for indian team against australia t20 match at sydney
2018 TopTamilNews. All rights reserved.