• August
    26
    Monday

Main Area

india pakistan


pulwama attack

புல்வாமா தாக்குதலில் தொடர்புடைய பயங்கரவாதி சஜாத்கான் டெல்லியில் கைது

புல்வாமா தற்கொலைத் தாக்குதலில் தொடர்புடைய ஜெயஷ் இ-முகமது தீவிரவாத இயக்கத்தைச் சேர்ந்த பயங்கரவாதி சஜத்கான் தில்லியில் இன்று கைது செய்யப்பட்டுள்ளான்.


pakistan assembly

'இந்துக்கள் எல்லாம் நம் எதிரிகள்' - சட்டமன்றத்தில் பேசிய எம்.எல்.ஏ

பாகிஸ்தானில் சட்டமன்ற கூட்டத்தில் 'இந்துக்கள் எல்லாம் நம் எதிரிகள்' என ஒரு எம்எல்ஏ ஆவேசமாக பேசினார். இதற்கு அங்கிருந்த இந்து எம்எல்ஏக்கள் எதிர்ப்பு தெரிவித்து வெளிநடப்பு செய்தனர்.


ind pak match

இந்தியா-பாகிஸ்தான் மோதும் உலகக்கோப்பை - கோடிகள் புழங்கும் விளையாட்டு : விட்டுக்கொடுக்குமா ஐசிசி ?

கடந்த மாதம் புல்வாமாவில் பாகிஸ்தான் தீவிரவாதிகள் நடத்திய தற்கொலைத் தாக்குதலைத் தொடர்ந்து பாகிஸ்தானுடனான அனைத்து தொடர்புகளையும் இந்தியா ரத்து செய்வதாக அறிவித்தது.  


இந்திரேஷ் குமார்

பாகிஸ்தானில் வீடு வாங்கலாம்; ஆர்.எஸ்.எஸ் மூத்த தலைவர் பேச்சு

2025-ஆம் ஆண்டு பாகிஸ்தான் இந்தியாவோடு இணைந்திருக்கும் என ஆர்.எஸ்.எஸ். அமைப்பின் மூத்த தலைவர் இந்திரேஷ் குமார் தெரிவித்துள்ளார்.


மசூத் அசார் - தாவூத் இப்ராஹிம் - சலாவுதீன்

மசூத் அசார், தாவூத் இப்ராஹிம், செய்யது சலாவுதின்; பாகிஸ்தானுக்கு இந்தியாவின் கோரிக்கைகள்?

ஜெய்ஷ்-இ-முகமது தீவிரவாதி மசூத் அசாரை சர்வதேச பயங்கரவாதியாக அறிவிக்க சீனா முட்டுக்கட்டை போட்ட பின்னர், பாகிஸ்தானுக்கு இந்தியா ஒரு கோரிக்கையை வைத்துள்ளது.


பேராசிரியர் சந்தீப்

பாஜகவை விமர்சித்த பேராசிரியரை மண்டியிட்டு மன்னிப்பு கேட்க வைத்த இந்துத்துவ அமைப்பு

பாஜகவை விமர்சித்த கல்லூரி பேராசிரியரை மண்டியிட்டு மன்னிப்பு கேட்க செய்திருக்கிறது ஏபிவிபி இந்துத்துவ அமைப்பு.


அசோக் லவாஸா (கோப்புப்படம்)

எல்லை பதற்றம் தேர்தலை பாதிக்குமா?-தலைமை தேர்தல் ஆணையர் விளக்கம்!

இந்திய - பாகிஸ்தான் எல்லையில் பதற்றம் நிலவி வரும் நிலையில், அது எதிர்வரவுள்ள மக்களவை தேர்தலை பாதிக்குமா என்பது குறித்து தலைமை தேர்தல் ஆணையர் விளக்கம் அளித்துள்ளார்

2018 TopTamilNews. All rights reserved.