• April
    03
    Friday

Main Area

Main



வெள்ளை உடையில் கவர்ச்சி போஸ் கொடுத்த விஜய் பட நாயகி 

இலியானா
இலியானா

சென்னை: நடிகை இலியானா கவர்ச்சி போஸ் கொடுத்த புகைப்படத்தை வெளியிட்டுள்ளார். 

தெலுங்கு திரையுலகில் பிரபலமான நடிகை இலியானா, தமிழில் 2006ம் ஆண்டு கேடி திரைப்படம் மூலம் தமிழ் திரையுலகில் நுழைந்தார். அதைத்தொடர்ந்து ஷங்கர் இயக்கிய நண்பன் திரைப்படத்தில் நடத்துத்திருந்தார். இதையடுத்து பாலிவுட் வாய்ப்பு அவரைத் தேடி வர கடந்த சில மாதங்களாகப் பாலிவுட் நடிகையாகவே இருந்தார். 

தற்போது 'Pagalpanti' என்ற பாலிவுட் படத்தில் நடித்து வருகிறார். லண்டனில் நடைபெற்று வரும் இந்த படத்தின்   படப்பிடிப்பு முடிந்து வரும் நவம்பரில் படம் வெளியாகும் என்று படக்குழு தெரிவித்துள்ளது.

 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

Throwback on a Friday ?? ? @colstonjulian

A post shared by Ileana D'Cruz (@ileana_official) on

இந்த நிலையில் இவர் தமிழில் பட வாய்ப்பு இல்லாத காரணத்தினால் அவ்வப்போது கவர்ச்சி புகைப்படங்களை வெளியிட்டு வருகிறார். அந்த வகையில் தற்போது மீண்டும் ஒரு புகைப்படத்தை வெளியிட்டுள்ளார். வெள்ளை நிறத்தில் பிகினி உடையில் அவர் கொடுத்த கவர்ச்சி போஸ் ஒரு சில மணி நேரத்திற்குள் 10 லட்சத்திற்கும் மேல் லைக் செய்து வைரலாகி வருகிறது. 

2018 TopTamilNews. All rights reserved.