• August
    25
    Sunday

Main Area

இன்று எந்த ராசிக்காரர்களுக்கு தொழிலில் ஏற்றம் இருக்கும்..

[9:28 PM, 8/24/2019] Fourtheye Media@gmail.Com: 24-08-2019 ராசி பலன்கள்

மேஷம்

 குடும்பத்தாரின் ஆதரவால் புதிய முயற்சிகளில் வெற்றி கிடைக்கும். பொன், பொருள் சேர்க்கை உண்டாகும். வாகனப் பயணங்களால்  தனலாபம் ஏற்படும். உறவினர்களின் மூலம் ஆதாயம் உண்டாகும். உயர் அதிகாரிகளின் ஆதரவு கிடைக்கும். விருந்தினர்களின் வருகையால் வீட்டில் மகிழ்ச்சி உண்டாகும்.


அதிர்ஷ்ட திசை : கிழக்கு

அதிர்ஷ்ட எண் : 5 

அதிர்ஷ்ட நிறம் : மஞ்சள் நிறம்


அசுவினி : வெற்றி கிடைக்கும்.

பரணி : தனலாபம் உண்டாகும்.

கிருத்திகை : ஆதரவு கிடைக்கும்.

ரிஷபம்

 புதிய செயல்திட்டத்தை அமைத்து அதற்கான பணிகளை மேற்கொள்வீர்கள். விளையாட்டு வீரர்கள் உடல் ஆரோக்கியத்தில் கவனத்துடன் இருக்கவும். பணிகளில் உள்ள மறைமுக எதிர்ப்புகளை தைரியத்துடன் சமாளிப்பீர்கள். வீண் கவலைகளால் மனவருத்தம் ஏற்படும். சகோதரர்களின் மூலம் சாதகமான சூழல் அமையும்.


அதிர்ஷ்ட திசை : வடக்கு

அதிர்ஷ்ட எண் : 1

அதிர்ஷ்ட நிறம் : ஆரஞ்சு நிறம்


கிருத்திகை : முயற்சிகள் ஈடேறும்.

ரோகிணி : கவனம் வேண்டும்.

மிருகசீரிடம் : சாதகமான நாள்.


மிதுனம்

 பழைய கடன்களை அடைப்பதற்கான முயற்சிகளை மேற்கொள்வீர்கள். எதிர் வாதத்தின்போது கவனத்துடன் இருக்கவும். புண்ணிய வேள்விகளால் நற்பேறுகள் உண்டாகும். தொழிலில் முன்னேற்றமும், பொறுப்புகளும் அதிகரிக்கும். பிரபலமானவர்களின் உதவி கிடைக்கும். அயல்நாட்டு வேலைவாய்ப்புகளால் இலாபம் உண்டாகும்.


அதிர்ஷ்ட திசை : மேற்கு

அதிர்ஷ்ட எண் : 9

அதிர்ஷ்ட நிறம் : ஊதா நிறம்


மிருகசீரிடம் : கடன்கள் தீரும்.

திருவாதிரை : நற்பேறுகள் உண்டாகும்.

புனர்பூசம் : பொறுப்புகள் அதிகரிக்கும்.


கடகம்

 தொழில் சார்ந்த சிந்தனைகள் அதிகரிக்கும். உடல் தோற்றப்பொலிவு மேம்படும். அரசு தொடர்பான செயல்களில் எண்ணிய எண்ணங்கள் ஈடேறும். பதவி உயர்விற்கான முயற்சிகள் மேம்படும். எதிர்பார்த்த உதவிகள் சாதகமாக அமையும். செயல்பாடுகளில் துரிதம் உண்டாகும்.


அதிர்ஷ்ட திசை : வடக்கு

அதிர்ஷ்ட எண் : 2

அதிர்ஷ்ட நிறம் : பிங்க் நிறம்


புனர்பூசம் : சிந்தனைகள் அதிகரிக்கும்.

பூசம் : தோற்றப்பொலிவு மேம்படும்.

ஆயில்யம் : துரிதம் உண்டாகும்.


சிம்மம்

 தொழில் முதலீடுகளில் பெரியோர்களின் அறிவுரைகளை கேட்கவும். வரவுக்கு ஏற்ற செலவு உண்டாகும்.  வாக்குறுதிகளை தவிர்ப்பது நல்லது. செய்தொழிலில் மேன்மை உண்டாகும்.   புனித யாத்திரை செல்வதற்கான பணிகளை மேற்கொள்வீர்கள். மனதில் தோன்றும் பல்வேறு குழப்பங்களால் சோர்வு உண்டாகும்.


அதிர்ஷ்ட திசை : தெற்கு 

அதிர்ஷ்ட எண் : 8

அதிர்ஷ்ட நிறம் : அடர் சிவப்பு


மகம் : செலவு உண்டாகும்.

பூரம் : அமைதி காக்கவும்.

உத்திரம் : மேன்மையான நாள்.

கன்னி

 தொழிலில் உங்களின் செல்வாக்கு, மதிப்புகள் உயரும். பூமிவிருத்தி உண்டாகும்.  மனக்கவலைகள் தீரும். வர்த்தகம் சம்பந்தமான பணிகளில்  இலாபம் உண்டாகும். எதிர் வாதங்களால் புகழ் அடைவீர்கள். மாணவர்கள் கல்வி பயிலும் விதத்தில் மாற்றம் உண்டாகும். நுட்பங்களை கற்பதில் ஆர்வம் அதிகரிக்கும். பணிரியும் இடத்தில் சக ஊழியர்களால் ஆதரவான சூழல் அமையும்.


அதிர்ஷ்ட திசை : கிழக்கு

அதிர்ஷ்ட எண் : 7

அதிர்ஷ்ட நிறம் : இளஞ்சிவப்பு


உத்திரம் : செல்வாக்கு அதிகரிக்கும்.

அஸ்தம் : பூமிவிருத்தி உண்டாகும்.

சித்திரை : மாற்றமான நாள்.


துலாம்

 நிர்வாக பொறுப்பில் இருப்பவர்கள் கவனத்துடன் இருக்கவும். தொழில் சார்ந்த அலைச்சல்களால் மனச்சோர்வு உண்டாகும். உயர் அதிகாரிகளிடம் நிதானத்துடன் நடந்து கொள்ளவும். உடல் ஆரோக்கியத்தில் கவனம் வேண்டும். அரசாங்க உதவிகள் பெறுவதில் காலதாமதம் ஏற்படும். விலை உயர்ந்த பொருட்களை கையாளும்போது நிதானம் வேண்டும்.


அதிர்ஷ்ட திசை : மேற்கு 

அதிர்ஷ்ட எண் : 4

அதிர்ஷ்ட நிறம் : நீலநிறம்


சித்திரை : கவனத்துடன் இருக்கவும்.

சுவாதி : மனச்சோர்வு உண்டாகும். 

விசாகம் : நிதானம் வேண்டும்.


விருச்சகம்

 நண்பர்களின்  உதவியால் தொழிலில் சாதகமான சூழல் அமையும். அரசாங்கத்திடமிருந்து எதிர்பார்த்த உதவிகள் கிடைக்கும். பணியில் உயர் அதிகாரிகளின் ஆதரவு கிடைக்கும். சக ஊழியர்களால் ஆதாயம் உண்டாகும். மனதில் புதுவிதமான எண்ணங்கள் தோன்றும். கல்வி பயிலும் மாணவர்களுக்கு சாதகமான வாய்ப்புகள் உண்டாகும்.


அதிர்ஷ்ட திசை : தெற்கு

அதிர்ஷ்ட எண் : 2

அதிர்ஷ்ட நிறம் : மெரூன் நிறம்


விசாகம் : சாதகமான நாள். 

அனுஷம் : உதவிகள் கிடைக்கும்.

கேட்டை : ஆதாயம் உண்டாகும்.


தனுசு

 பிள்ளைகளிடம் கனிவாக நடந்து கொள்ளவும். அஞ்ஞான எண்ணங்கள் மேலோங்கும். செயல்பாடுகளில் மந்தத்தன்மை உண்டாகும். வாகனப் பயணங்களில் கவனம் வேண்டும். உயர் அதிகாரிகளிடம் தேவையற்ற வாக்குவாதங்களை தவிர்க்கவும்.


அதிர்ஷ்ட திசை : கிழக்கு

அதிர்ஷ்ட எண் : 1

அதிர்ஷ்ட நிறம் : மஞ்சள் நிறம்


மூலம் : கனிவு வேண்டும்.

பூராடம் : மந்தத்தன்மை உண்டாகும்.

உத்திராடம் : வாதங்களை தவிர்க்கவும்.

மகரம்

 நிர்வாகத்தில் புதிய மாற்றங்களை செய்வீர்கள். செய்யும் பணிகளில் முழு ஈடுபாட்டுடன் செய்யவும். எதிர்ப்புகளை வெல்வீர்கள். சர்வதேச வணிகம் சார்ந்த பணிகளில் இலாபம் கிடைக்கும்.


அதிர்ஷ்ட திசை : மேற்கு

அதிர்ஷ்ட எண் : 2

அதிர்ஷ்ட நிறம் : வெள்ளை நிறம்


உத்திராடம் : கருத்து வேறுபாடுகள் குறையும்.

திருவோணம் : மாற்றம் உண்டாகும்.

அவிட்டம் : இலாபம் கிடைக்கும்.


கும்பம்

 நீர்வழி தொழிலில் ஈடுபடுபவர்களுக்கு எதிர்பார்த்த இலாபம் கிடைக்கும்.  பண தேவையை சமாளிப்பீர்கள். தொழிலில் எதிர்பார்த்த உதவிகள் கிடைக்கும். போட்டிகளில் கலந்து கொண்டு வெற்றி அடைவீர்கள்.


அதிர்ஷ்ட திசை : வடக்கு

அதிர்ஷ்ட எண் : 6

அதிர்ஷ்ட நிறம் : வெள்ளை நிறம்


அவிட்டம் : இலாபம் கிடைக்கும். 

சதயம் : சோர்வு உண்டாகும்.

பூரட்டாதி : உதவிகள் கிடைக்கும்.
மீனம்

 எதிர்கால இலக்குகளை நிர்ணயம் செய்வீர்கள். சிந்தனையின் போக்கில் மாற்றம் உண்டாகும். பணியில் மேன்மையான சூழல் அமையும். உடல் ஆரோக்கியத்தில் முன்னேற்றம் ஏற்படும்.  வியாபாரத்தில் பாக்கிகள் வசூலாகும். உடன் பிறந்தவர்களால் விரயம் உண்டாகும்.


அதிர்ஷ்ட திசை : தெற்கு

அதிர்ஷ்ட எண் : 8

அதிர்ஷ்ட நிறம் : ப்ரவுன் நிறம்


பூரட்டாதி : மாற்றம் உண்டாகும்.

உத்திரட்டாதி : மேன்மையான நாள்.

ரேவதி : சுபவிரயம் உண்டாகும்.
 

sundar Sun, 08/25/2019 - 06:32
இன்றைய ராசிபலன் today astrology ராசிபலன் ஜோதிடம்

English Title

today astrology

News Order

0

Ticker

1 எந்த ராசிக்கு எல்லாம் ரியல் எஸ்டேட்  முதலீடு அதிர்ஷ்டம் தரும்?

24.08.2019 (சனிக்கிழமை)
நல்ல நேரம்
காலை 7.45 மணி முதல்  8.45 வரை
மாலை 3 மணி முதல் 4 வரை
ராகு காலம்  
காலை 9 மணி முதல் 10.30 வரை
எமகண்டம்
பிற்பகல்  1.30 மணி முதல் 3 வரை
சந்திராஷ்டமம் 
விசாகம், அனுஷம்  
பரிகாரம்
தயிர்
மேஷம் 
அதிக ஆதிக்கம் செலுத்தக் கூடியவரின் ஆதரவு உங்கள் நன்னடத்தைக்கு ஊக்கமாக அமையும். முடிவெடுப்பதில் பெற்றோரின் உதவி அவசியமானதாக இருக்கும். உங்களைச் சுற்றியுள்ளவர்கள் உங்கள் உறவில் வேறுபாடுகளை உருவாக்க நிறைய வாய்ப்பு இருக்கிறது. வெளியாட்களின் ஆலோசனைப்படி நடக்காதீர்கள். 
அதிர்ஷ்ட எண்: 2
ரிஷபம் 
இன்று நம்பிக்கை எனும் மந்திரத்தின் கட்டுப்பாட்டில் இருக்கிறீர்கள். அனைத்து வாக்குறுதிகளும், நிதி பரிவர்த்தனைகளும் கவனமாக கையாளப்பட வேண்டும்.இன்று நீங்கள் அன்பின் ஆனந்தத்தை அனுபவிப்பீர்கள். வாக்குவாதத்தில் சிக்கினால் கோபமான வார்த்தைகளைக் கூறிவிடாமல் இருப்பதில் கவனமாக இருங்கள்.
அதிர்ஷ்ட எண்: 1
மிதுனம் 
இன்று உங்கள் உடல் நலனையும் தோற்றத்தையும் கவனித்துக் கொள்வதற்கான செயல்களை செய்ய போதிய நேரம் கிடைக்கும். திடீரென கிடைக்கும் பண வரவு உடனடி செலவுகளை சமாளிக்கும். இனிமையான மற்றும் அற்புதமான மாலை நேரத்துக்காக விருந்தினர்கள் உங்கள் வீட்டில் கூடுவார்கள். 
அதிர்ஷ்ட எண்: 8
கடகம் 
அச்சம் எனும் பேயை எதிர்த்துப் போராடும் போது சில ஆக்கப்பூர்வமான சிந்தனைகளுக்காக மனதை தயார்படுத்துங்கள். இல்லாவிட்டால் நீங்கள் இந்த நோய்க்கு அடிமையாகி விடுவீர்கள். பல்வேறு வழிகளில் பண வரவு இருக்கும். நண்பர்கள் மாலையில் உற்சாகமாக ஏதாவது திட்டமிடுவதால் உங்கள் நாளை பிரகாசமாக்குவார்கள். 
அதிர்ஷ்ட எண்: 3
சிம்மம் 
ஆரோக்கியத்தின் மீது கவனம் தேவை பழங்கால பொருட்கள் மற்றும் நகைகளில் செய்யும் முதலீடு லாபத்தையும் வளத்தையும் கொண்டு வரும். ஒரு குழந்தையின் ஆரோக்கியம் சிறிது கவலை தரலாம். இன்று உங்கள் மனதை அசைத்துப் பார்க்கக் கூடிய ஒருவரை சந்திப்பதற்கான வாய்ப்பு மிக பலமாக உள்ளது. 
அதிர்ஷ்ட எண்: 1
கன்னி 
மன அமைதிக்காக சில நன்கொடைகள் மற்றும் தர்ம காரியங்ளில் ஈடுபடுங்கள். உபரி பணம் ரியல் எஸ்டேட்டில் முதலீடு செய்யப்பட வேண்டும். மாற்றம் ஏற்படுத்தக் கூடிய மற்றும் முக்கியமானவர்களுடன் நட்பை மேம்படுத்த சமூக நிகழ்ச்சிகள் சரியான வாய்ப்பாக இன்றைய நாள் இருக்கும். 
அதிர்ஷ்ட எண்: 8
துலாம் 
உங்களுக்கு அதிக சக்தி இருக்கும். இன்று நிறைய பணம் சம்பாதிக்கலாம். ஆனால் அதிகரிக்கும் செலவு, உங்களை சேமிக்க விடாமல் செய்யும். பிறருடன் வாக்குவாதங்கள், மோதல்கள், தேவையில்லாமல் குற்றம் கண்டுபிடிக்கும் போக்கை தவிர்த்திடுங்கள். பயணத்துக்கு மிக நல்ல நாள் அல்ல. சிறிய விஷயங்களுக்காக நீங்களும் துணைவரும் சண்டையிட்டுக் கொள்வீர்கள். 
அதிர்ஷ்ட எண்: 2
விருச்சிகம் 
சந்தேகம், ஊக்கமின்மை, நம்பிக்கைக் குறைவு, பேராசை, ஈகோ, பொறாமை போன்ற கெட்டவற்றில் இருந்து இன்று விடுபடுகிறீர்கள். உங்கள் நண்பர்களின் உதவியால் நிதிப் பிரச்சினை தீர்ந்துவிடும். உங்களின் நகைச்சுவையான இயல்பு உங்களை சுற்றியுள்ளவர்களுக்கு ஆனந்தத்தையும் மகிழ்ச்சியையும் கொண்டு வரும். உங்கள் பேச்சைக் கட்டுப்படுத்த முயற்சி செய்யுங்கள். கடுமையான வார்த்தைகள் அமைதியைக் கெடுக்கும்.  இன்று உங்கள் திருமண வாழ்வில் சிக்கலான நாள். குடும்ப வாழ்க்கையில் பாதிப்பு இருக்கும். 
அதிர்ஷ்ட எண்: 4
தனுசு 
உங்களை மூடிக் கொண்டு வளர்ச்சிக்கு இடையூறாக இருக்கும் இருளை விலக்குங்கள். செலவுகளைக் கட்டுப்படுத்துங்கள். இன்றைய செலவில் ஊதாரித்தனம் செய்யாதிருக்க முயற்சி செய்யுங்கள். அறிவு தாகத்துக்கு புதிய நண்பர்கள் கிடைப்பார்கள். அக்கறை காட்டும், புரிந்து கொள்ளக் கூடிய ஒரு நண்பரை சந்திப்பீர்கள். 
அதிர்ஷ்ட எண்: 1
மகரம் 
உடல் நலன் என்று வரும்போது உங்களை கவனிக்காமல் இருந்து விடாதீர்கள். உடல் நலனில் அக்கறை செலுத்த வேண்டிய நேரம் இது. நுட்பங்களை சரியாகக் கையாண்டால் இன்று கூடுதல் பணம் சம்பாதிப்பீர்கள். நாளின் பிற்பகுதியில் எதிர்பாராத நல்ல செய்தி வந்து மொத்த குடும்பத்திற்கும் மகிழ்ச்சி மற்றும் உற்சாகத்தைத் தரும். அன்புக்குரியவரின் நடத்தையில் சந்தேகப் படாதீர்கள். 
அதிர்ஷ்ட எண்: 9
கும்பம் 
பணிவான நடத்தை பாராட்டப்படும். பலர் உங்களை  மனதார பாராட்டுவார்கள். ஊகங்கள் அல்லது எதிர்பாராத லாபங்களால் நிதி நிலைமை மேம்படும். இன்று உங்களுக்குத் தெரிந்தவர்கள் மீது ஏதாவது முடிவை நீங்கள் திணிக்க விரும்பினால், உங்கள் நலன் தான் பாதிக்கப்படும். பொறுமையாக நிலைமையைக் கையாள்வது தான் சாதகமான வழி. இன்று மாலை உங்கள் துணையுடன் செலவிடும் நேரம் இன்பமாக அமையும். 
அதிர்ஷ்ட எண்: 7
மீனம் 
பல விஷயங்கள் உங்கள் தோளில் விழுந்திருக்கும். நீங்கள் முடிவெடுக்க தெளிவான சிந்தனை முக்கியமானதாக இருக்கும். நீண்ட கால அடிப்படையில் நீங்கள் முதலீடு செய்தால் கணிசமான லாபம் கிடைக்கும். மாலை நேரத்துக்கு ஸ்பெஷலாக ஏதாவது திட்டமிடுங்கள். உங்கள் திரும்ண வாழ்வும் மேலும் சிறப்படையும்.. 
அதிர்ஷ்ட எண்: 5

aishwarya Fri, 08/23/2019 - 20:30
rasipalan ஜோதிடம்

English Title

Today Rasipalan

News Order

0

Ticker

1 யாரெல்லாம் நண்பர்களிடம் அதிக எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும்?

22-8-2019 (வியாழக்கிழமை)
நல்ல நேரம்
காலை 10.45 மணி முதல் 11.45 வரை
ராகு காலம்
பிற்பகல் 1.30 மணி முதல் 3.00 வரை
எமகண்டம்
காலை 6  மணி முதல் 7.30 வரை 
சூலம் — தெற்கு
பரிகாரம் — தைலம்


மேஷம் 
இன்று உங்கள் உடல் நலம் நன்றாக இருக்கும். ஆனால் வாழ்வை சாதாரணமாக எடுத்துக் கொள்ளாதீர்கள். வாழ்வில் அக்கறை காட்ட வேண்டும் என்பது தான் சவால் என்பதை உணருங்கள். ரியல் எஸ்டேட்டில் முதலீடு செய்வது கவர்ச்சிகரமாகத் தோன்றும். நிலுவையில் உள்ள வேலைகளை கவனிக்க வேண்டியிருப்பதால், இன்று ஓய்வெடுக்க சிறிது நேரம் தான் இருக்கும். 
அதிர்ஷ்ட எண்: 4


ரிஷபம் 
எல்லோருக்கும் உதவி செய்ய நீங்கள் தயாராக இருப்பதால் இன்று அதிக களைப்படைய நேரும். அவசரத்தில் முதலீடு செய்யாதீர்கள். எல்லா கோணத்திலும் ஆராயாவிட்டால் நஷ்டம் நிச்சயம். கல்வியை விட்டுக் கொடுத்து வெளிப்புற செயல்களில் அதிகம் ஈடுபடுவது பெற்றோரின் கோபத்துக்கு ஆளாக்கிடும். விளையாட்டைவிட, எதிர்காலத்துக்கு திட்டமிடுவது முக்கியம். 
அதிர்ஷ்ட எண்: 3


மிதுனம் 
வாழ்வை முழுமையாக அனுபவிக்க வெளியில் செல்லும் போது, உங்களுக்கு முழு ஆனந்தமும் மகிழ்ச்சியும் கிடைக்கும் விரைவாக பணம் சம்பாதிக்கும் ஆசை இருக்கும். நெருங்கிய நண்பர்களும் பார்ட்னர்களும் குற்றம் காண்பார்கள். நண்பர்களிடமும் அதிக எச்சரிக்கையுடன் இருக்க வேண்டிய காலகட்டம் இது. உங்கள் வாழ்க்கை கடினமாகும். மற்றவர்களின் தலையீட்டால் உரசல்கள் ஏற்படும். 
அதிர்ஷ்ட எண்: 1


கடகம் 
உங்கள் சிந்தனைகளில் குறிப்பிடத்தக்க ஆதிக்கத்தை ஏற்படுத்தக் கூடிய விசேஷமான ஒருவரை நண்பர்கள் உங்களுக்கு அறிமுகம் செய்வார்கள். பெரிய குழுவில் ஈடுபாடு கொள்வது அதிக பொழுதுபோக்காக அமையும். ஆனால் உங்கள் செலவுகள் அதிகரிக்கும். வெற்றி பெற்றவர்களுடன் இருங்கள். இன்றைய பயணங்கள் நிச்சயம் பலன் தரும். 
அதிர்ஷ்ட எண்: 5


சிம்மம் 
ஒட்டுமொத்தமாக ஆரோக்கியம் நன்றாக இருக்கும். ஆனால் பயணம் கடினமாக மன அழுத்தம் தருவதாக இருக்கும். இன்று முதலீட்டை சேர்த்து நிலுவையில் உள்ள கடன்களை வசூலிக்கலாம், அல்லது புதிய திட்டங்களில் வேலை பார்க்க பணம் கேட்கலாம். சரியான நேரத்தில் செய்யும் உதவியால் ஒருவரின் வாழ்வைக் காப்பாற்றுவீர்கள். இது வரை நீங்கள் செய்த கடின உழப்பு இன்று உங்களுக்கு நல்ல பலன்களை தரும்.
அதிர்ஷ்ட எண்: 3


கன்னி 
உங்களுக்கு அதிக சக்தி இருக்கும். எந்த நீண்டகால முதலீட்டையும் தவிர்த்திடுங்கள். உங்களின் நல்ல நண்பருடன் வெளியில் சென்று ஆனந்தமாக நேரத்தை செலவிட முயற்சி செய்யுங்கள். இனிமையான மற்றும் அற்புதமான மாலை நேரத்துக்காக விருந்தினர்கள் உங்கள் வீட்டில் கூடுவார்கள். உங்கள் அன்புக்குரியவர் கடமை உணர்வை எதிர்பார்ப்பார்கள். இந்த நாள் மற்ற எல்லா நாட்களை விட சிறப்பான நாளாக அமையும்.
அதிர்ஷ்ட எண்: 1


துலாம் 
தேவையில்லாத சிந்தனைகள் மனதில் நிரம்பியிருக்கும். உடற்பயிற்சியில் ஈடுபடுங்கள். ஏனெனில் வேலையில்லாதிருக்கும் மூளைதான் பிசாசின் வேலையிடமாக இருக்கிறது. திட்டமிடாத வழிகளில் பணம் வந்து இன்றைய நாளை பிரகாசமாக்கும். சமூக நிகழ்ச்சிகள் ஜாலியாக இருக்கும். ஆனால் மற்றவர்களிடம் உங்கள் ரகசியங்களைப் பகிர்ந்து கொள்வதைத் தவிர்க்க வேண்டும். 
அதிர்ஷ்ட எண்: 4


விருச்சிகம் 
உணர்ச்சிக்கு ஆட்பட்டு முடிவு எடுக்க வேண்டாம். அது உங்கள் குழந்தையின் நலனை பாதிக்கலாம். ஆசிகளும் நல்ல அதிர்ஷ்டங்களும் வரவுள்ளதால் விருப்பங்கள் பூர்த்தியாகும்.  முந்தைய நாட்களின் கடின உழைப்புகளுக்குப் பலன்கள் கிடைக்கும். குடும்பத்தினர்களுடன் அமைதியான சாந்தமான நாளை அனுபவித்திடுங்கள். யாராவது பிரச்சினைகளுடன் உங்களை அணுகினால், அவர்களைப் புறக்கணித்திடுங்கள். உங்கள் மனதை இது பாதிக்க அனுமதிக்காதீர்கள். 
அதிர்ஷ்ட எண்: 5


தனுசு 
வாழ்க்கையை அனுபவிக்க உங்கள் ஆர்வத்தை சோதியுங்கள். உங்கள் மனப்போக்கை இம்ப்ரூவ் பண்ணுவதற்கு வாழும் கலையை உடல் ரீதியாகவும், மன ரீதியாகவும், ஆன்மிக ரீதியாகவும் கற்றுக் கொடுக்கும் யோகா முறையின் உதவியை நாடுங்கள். உறவினர்களுடன் உறவுகளையும் பந்தங்களையும் புதுப்பித்துக் கொள்ளும் நாள் உடன் யாரும் இல்லாவிட்டால், உங்கள் புன்னகைக்கு அர்த்தம் கிடையாது. உங்கள் உடமைகளில் நீங்கள் கவனக் குறைவாக இருந்தால், விலையுயர்ந்த பொருட்களை இழக்க நேரிடலாம்.
அதிர்ஷ்ட எண்: 2


மகரம் 
உங்கள் ஆரோக்கியத்தை மேம்படுத்தும் விஷயங்களைச் செய்தால் பலன் கிடைக்கக் கூடிய நாள். பழங்கால பொருட்கள் மற்றும் நகைகளில் செய்யும் முதலீடு லாபத்தையும் வளத்தையும் கொண்டு வரும். குடும்பத்தில் ஆதிக்கம் காட்டும் போக்கை மாற்றிக் கொள்ள வேண்டிய நேரம் இது. புதிய திட்டம் மற்றும் செலவுகளை கொஞ்சம் காலத்திற்கு தள்ளிப் போடுங்கள். 
அதிர்ஷ்ட எண்: 2


கும்பம் 
வேலையிடத்தில் சீனியர்களின் அழுத்தமும், வீட்டில் அதிருப்தியும் மனதில் சிறிது அழுத்தம் ஏற்படுத்தும். தாமதமான நிலுவைகள் வசூலாகும் என்பதால் பண நிலைமை மேம்படும். மாலையில் விருந்தினர்கள் வருகை புரியலாம். நிலுவையில் உள்ள வேலைகளை கவனிக்க வேண்டியிருப்பதால்,  இன்று ஓய்வெடுக்க சிறிது நேரம் தான் இருக்கும். 
அதிர்ஷ்ட எண்: 9


மீனம் 
மன அமைதிக்காக டென்களை தீர்த்திடுங்கள். பணத்தைக் கையாள்வது இன்று கஷ்டமாக இருக்கும். கவனமின்மையால் இன்று நிச்சயமாக சில இழப்புகள் ஏற்படும். எதிலும் கவனமாக இருங்கள். பேசும் வார்த்தைகளுக்கு நீங்கள் தான் அதிபதி. இன்று உங்கள் பெயரைக் கெடுத்துக் கொள்வதற்கான வாய்ப்புகள் அதிகம். சிலருக்கு எதிர்பாராத பயணம் கடினமாகவும் மன அழுத்தம் தருவதாகவும் இருக்கும். 
அதிர்ஷ்ட எண்: 7

manikkodimohan Thu, 08/22/2019 - 10:28
astrology today rasipalan ராசிபலன் ஜோதிடம்

English Title

today astrology in tamil

News Order

0

Ticker

0 கால நேரங்கள் எந்த ராசிக்கு சாதகமாக இருக்கிறது?

21-8-2019 (புதன்கிழமை)
நல்ல நேரம் 
காலை 9.15 மணி முதல்  10.15 வரை
மாலை 4.45 மணி முதல் 5.45 வரை
ராகு காலம் 
பிற்பகல் 12 மணி முதல் 1.30 வரை
எமகண்டம் 
காலை 7.30 மணி முதல் 9 வரை
சந்திராஷ்ட்டமம்
ஹஸ்தம், சித்திரை
பரிகாரம் 
பால்


மேஷம் 
இன்று உங்கள் ராசிக்கான கிரக பலன்களின் படி அதிகம் செலவு செய்வதையும், சந்தேகமான நிதி திட்டங்களையும் தவிர்த்திடுங்கள். உங்களுக்கான செல்வ வரவுகள் உங்களுடைய சொந்த முயற்சியை வைத்தே அமையும். உங்கள் வேலையிலும், முன்னுரிமை தரும் விஷயங்களிலும் கவனம் செலுத்துங்கள். எச்சரிக்கையாக இருக்க வேண்டிய நாள். 
அதிர்ஷ்ட எண்: 1


ரிஷபம் 
இன்று அவசரப்பட்டு எந்தவொரு விஷயத்திலும் அவசரப்பட்டு வேகமாக முடிவு எடுக்காதீர்கள்.  சீனியர் லெவலில் உள்ளவர்களுடன் சில எதிர்ப்புகள் ஏற்பட்டாலும், நீங்கள் அமைதியாக இருக்க வேண்டிய கால கட்டம் இது.  பிரச்சினைகளின் போது விரைவாக செயல்படுவது, அங்கீகாரத்தைப் பெற்றுத் தரும். 
அதிர்ஷ்ட எண்: 1


மிதுனம் 
ஆரோக்கியத்தைப் பொருத்தவரை உங்கள் ராசிக்கு இது சுமாரான காலம் தான். அதனால் உணவுகளை கூடுமானவரை வீட்டிலேயே எடுத்துக் கொள்ளுங்கள். உடல் நலனில் அதிக அக்கறை காட்டுங்கள். உங்களால் முடியும் என நிச்சயமாக தெரியாத வரை எந்த விஷயத்திலும் யாருக்கும்  வாக்குறுதி தராதீர்கள். 
அதிர்ஷ்ட எண்: 8


கடகம் 
பொழுது போக்கு மற்றும் மனம் மகிழும் நிகழ்ச்சிகள் நிரம்பிய நாள். வங்கி பரிமாற்றங்களை மிக கவனமாக கையாள வேண்டும். எந்தவொரு போட்டியிலும் உங்களை வெற்றி பெறச் செய்வதற்கான கால நேரம் உங்களுக்கு கைகூடி வருகிறது. 
அதிர்ஷ்ட எண்: 2


சிம்மம் 
அதிக வேலை உள்ள நாளாக இருந்தாலும் உடல்நலம் மிகச் சரியாக இருக்கும். நாளில் பொழுதைக் கழிக்கும் முறை மற்றும் பொழுதுபோக்கில் அதிகம் செலவிடுதலில் ஜாக்கிரதையாக இருங்கள்.  சில சட்ட ஆலோசனைகள் பெறுவதற்கு ஒரு வழக்கறிஞரை சந்திக்க நல்ல நாள் இன்று.
அதிர்ஷ்ட எண்: 9


கன்னி 
இன்று உங்களுக்கு ஒன்றுக்கும் மேற்பட்ட வழிகளில் பண வரவு இருக்கும். குடும்பத்தினருடன் சில சங்கடங்கள் இருக்கும். ஆனால் உங்கள் மன அமைதியை அது கெடுத்துவிட அனுமதித்துவிடாதீர்கள். 
அதிர்ஷ்ட எண்: 8


துலாம் 
உணவு கட்டுப்பாட்டுடன் உடற்பயிற்சியும் செய்து உடலை பிட்டாக வைத்திடுங்கள். கொஞ்சம் கூடுதல் பணம் சம்பாதிக்க புதுமையான ஐடியாவை பயன்படுத்துங்கள். இன்று நீங்கள் கலந்து கொள்ளும் ஒரு நிகழ்ச்சியில் புதிய நட்புகள் உருவாகும். 
அதிர்ஷ்ட எண்: 1


விருச்சிகம் 
பங்குகள் மற்றும் மியூச்சுவல் பண்ட்களில் முதலீடு செய்வது நீண்டகால லாபம் தரும் என பரிந்துரைக்கப்படுகிறது. நீங்கள் கூடுதல் தாராளமாக இருந்தால்,  நெருக்கமானவர்கள் உங்களிடம் வரம்புமீறி சாதக நிலை எடுப்பர். உண்மையான நண்பர்களைக் கண்டறிவதில் எச்சரிக்கையாக இருங்கள். 
அதிர்ஷ்ட எண்: 3


தனுசு 
சந்தேகமான நிதி விவகாரங்களில் சிக்கிவிடாமல் கவனமாக இருங்கள். குழுவில் இருக்கும் போது என்ன பேசுகிறோம் என்பதில் கவனமாக இருக்கவும். உங்களின் அழுத்தமான கருத்துகளுக்காக கடுமையாக இன்று நீங்கள் விமர்சிக்கப்படலாம்.
அதிர்ஷ்ட எண்: 9


மகரம் 
இன்று உங்கள் பழைய நண்பரை மீண்டும் காண்பது உங்களது எண்ணங்களை பிரகாசமாக்கும். திடீரென கிடைக்கும் பண வரவு, உங்களுடைய நீண்ட கால தேவைகளை நிவர்த்தி செய்யும். 
அதிர்ஷ்ட எண்: 9


கும்பம் 
இன்று உங்கள் நிதானத்தை எந்த காரியத்திற்காகவும் இழக்கத் தேவையில்லை. அவசரமும், கோபமும் உங்கள் கட்டுப்பாட்டை மீறி நஷ்டத்தை ஏற்படுத்தப் பார்க்கும். தற்காலிக கடன் கேட்டு அணுகுபவர்களை வெறுமனெ புறக்கணியுங்கள். நெருங்கிய உறவினர் அதிக கவனத்தை எதிர்பார்ப்பார். 
அதிர்ஷ்ட எண்: 7


மீனம் 
உங்களுக்கு நல்ல நேரம் காத்திருப்பதால் உற்சாகமாக இருங்கள். உங்களுக்கு கூடுதல் சக்தியும் கிடைக்கும். இன்றைக்கு வாழ்ந்தால் போதும் என்ற எண்ணத்தையும், அதிகமான நேரத்தையும் பணத்தையும் பொழுதுபோக்கில் செலவிடுவதையும் கட்டுப்படுத்துங்கள். 
அதிர்ஷ்ட எண்: 4

manikkodimohan Wed, 08/21/2019 - 07:28
astrology today's rasipalan ராசிபலன் ஜோதிடம்

English Title

today astrology in tamil

News Order

0

Ticker

0 இவங்களுக்கு எல்லாம் தொழிலில் நிச்சயம் வெற்றி தான்!

 20-08-2019 (செவ்வாய்க்கிழமை)
நல்ல நேரம்
காலை 7.30 மணி முதல் 8.00 வரை 
மாலை 4.45 மணி முதல் 5.45 வரை
ராகு காலம்
பிற்பகல் 3 முதல் 4.30 வரை
எமகண்டம்
காலை   9 முதல் 10.30 வரை
சந்திராஷ்டமம்
உத்திரம், ஹஸ்தம்.
பரிகாரம்
பால் .

மேஷம்
இன்று உங்கள் ராசிக்கு அதிக பலன் தரக் கூடிய நாள். நீடித்த நோய்கு நீங்கள் நிவாரணம் காணலாம். மற்றவர்களுக்காக நிறைய செலவு செய்ய விரும்புவீர்கள். நீங்கள் அணுகும் முறையில் நல்ல முன்னற்றம் ஏற்பட்டு அதனால் உங்கள் வேலையின் தரம் உயரும் நாள். 
அதிர்ஷ்ட எண்: 8


ரிஷபம் 
உங்களின் வேகமான செயல்பாட்டால் உத்வேகம் அதிகரிக்கும். வெற்றி பெறுவதற்கு, நேரத்துக்கு ஏற்ப ஐடியாக்களை மாற்றிக் கொள்ளுங்கள். உங்கள் பார்வையை இது விசாலமாக்கும். உங்கள் அழகும் பர்சனாலிட்டியும் சில புதிய நண்பர்களை உருவாக்க உதவியாக இருக்கும். உங்கள் விருப்பத்தின்படியே பெரும்பாலான விஷயங்கள் நடக்கும்.
அதிர்ஷ்ட எண்: 7


மிதுனம் 
உங்களின் கடுமையான நடத்தையால் நண்பருக்கு சில பிரச்சினை ஏற்படலாம். பண லாபங்கள் உங்கள் எதிர்பார்ப்புகளின் படி இருக்காது. உங்கள் உடமைகளில் நீங்கள் கவனக் குறைவாக இருந்தால், நட்டம் அல்லது திருட்டு ஏற்படலாம்.
அதிர்ஷ்ட எண்: 5


கடகம் 
வீட்டுக் கவலைகள் உங்களுக்கு மன வருத்தம் ஏற்படுத்தும். புத்திசாலித்தனமாக முதலீடு செய்யுங்கள். குடும்பத்தினர் சின்ன பிரச்சினையை பெரிதாக்குவார்கள். எந்த புதிய கூட்டு முயற்சிக்கும் வாக்குறுதி தருவதைத் தவிர்த்திடுங்கள்.  தேவைப்பட்டால் உங்களுக்கு நெருக்கமானவரிடம் ஆலோசனை கேளுங்கள். உங்களுக்கு சாதகமான விஷயங்கள் நடக்கும் என்பதால் பலன் தரக் கூடிய நாள். 
அதிர்ஷ்ட எண்: 9


சிம்மம் 
உங்கள் அழகான தோற்றம் பிறருடைய கவனத்தை ஈர்க்கும். இன்று செய்யும் முதலீடு உங்கள் வளத்தையும் நிதி பாதுகாப்பையும் மேம்படுத்தும். உறவினர்களுடன் உறவுகளையும் பந்தங்களையும் புதுப்பித்துக் கொள்ளும் நாள். 
அதிர்ஷ்ட எண்: 7


கன்னி 
உடல் நலனில் சிறிது அக்கறை தேவைப்படும். இருப்பிடத்துக்கான முதலீடு லாபகரமாக இருக்கும். வீட்டில் ஏதோ பிரச்சினை எழப் போகிறது. எனவே என்ன சொல்கிறோம் என்பதில் கவனமாக இருங்கள். 
அதிர்ஷ்ட எண்: 5


துலாம் 
சமீபத்திய நிகழ்வுகளால் மனம் பாதிக்கப்படும். தியானமும் யோகாவும் ஆன்மிக மற்றும் உடல்சார்ந்த ஆதாயங்களுக்குப் பயனுள்ளதாக இருக்கும். தாமதமான நிலுவைகள் வசூலாகும் என்பதால் பண நிலைமை மேம்படும். வேலையில் சிறப்பாக பணியாற்றியமைக்கு இன்று நீங்கள் இன்று எல்லோராலும் கவனிக்கப்படுவீர்கள்.  இது வரை நீங்கள் செய்த கடின உழப்பு இன்று உங்களுக்கு நல்ல பலன்களை தரும்.
அதிர்ஷ்ட எண்: 8


விருச்சிகம் 
அளவுக்கு அதிகமான கவலை மன அமைதியைக் கெடுக்கும். ஒரு சிறு ஏக்கம், கடுகடுப்பு மற்றும் கவலையும் உடலை மோசமாகப் பாதிக்கும் என்பதால் அவற்றைத் தவிர்க்கவும். சிலர் தங்களால் செய்ய முடிவதற்கும் மேலாக வாக்குறுதி தருவார்கள். உங்கள் ஆலோசனையை மற்றவர்கள் எதிர்பார்ப்பார்கள். உங்கள் வாயைத் திறந்து என்ன சொன்னாலும் அதை ஏற்றுக் கொள்வார்கள். தொழில் செய்வதற்கு ஏற்கி கிரக அமைப்பு கூடி வருகிறது. உங்களுக்கு அனுபவம் இருக்கின்ற தொழிலில் தைரியமாக இறங்கலாம். நிச்சயம் வெற்றி கிடைக்கும். 
அதிர்ஷ்ட எண்: 1


தனுசு 
அதிக ஆதிக்கம் செலுத்தக் கூடியவரின் ஆதரவு உங்கள் நன்னடத்தைக்கு ஊக்கமாக அமையும். ஆக்கபூர்வமாக சிந்திக்கும் திறனை பணப் பிரச்சினைகள் கெடுத்து விடும். பிறருடன் வாக்குவாதங்கள், மோதல்கள், தேவையில்லாமல் குற்றம் கண்டுபிடிக்கும் போக்கை தவிர்த்திடுங்கள்.
அதிர்ஷ்ட எண்: 7


மகரம் 
இன்று உங்களிடம் முன்வைக்கப்படும் முதலீட்டுத் திட்டங்களை இரண்டு முறை பாருங்கள். இனிமையான மற்றும் அற்புதமான மாலை நேரத்துக்காக விருந்தினர்கள் உங்கள் வீட்டில் கூடுவார்கள். உங்கள் கனவுகள் நனவாகி இன்று காதல் பேரின்பம் அள்ளி வழங்கும். 
அதிர்ஷ்ட எண்: 7


கும்பம் 
பேசுவதற்கு முன்பு இரண்டு முறை யோசியுங்கள். உங்களை அறியாமல் உங்கள் கருத்துகள் வேறொருவரின் சென்டிமெண்டை காயப்படுத்தலாம். கூட்டு முயற்சிகளிலும் சந்கேகமான நிதி திட்டங்களிலும் ஈடுபடாதீர்கள். 
அதிர்ஷ்ட எண்: 4


மீனம் 
இன்று சக்தி நிரம்பி இருப்பீர்கள். நீங்கள் எதைச் செய்தாலும் வழக்கத்தைவிட பாதி நேரத்தில் செய்து முடிப்பீர்கள். உங்களிடம் இருந்து மற்றவர்கள் என்ன எதிர்பார்க்கிறார்கள் என உங்களுக்குத் தெரிந்திருக்கிறது. ஆனால் இன்று செலவு செய்வதில் அதிக தாராளமாக காட்டாதிருக்க முயற்சி செய்யுங்கள். புதுமனை புகுவிழாவுக்கு உகந்த நாள். 
அதிர்ஷ்ட எண்: 2

manikkodimohan Tue, 08/20/2019 - 07:44
astrology rasipalan today rasipalan ராசிபலன் ஜோதிடம்

English Title

today astrology in tamil

News Order

0

Ticker

0 யாருக்கெல்லாம் நல்ல நேரம் கைகூடி வருகிறது?

19-08-2019 (திங்கட்கிழமை)
நல்ல நேரம் 
காலை : 06-00 மணி முதல் 07-00 மணி வரை
மாலை : 04-45 மணி முதல் 05-45 மணி வரை 
ராகுகாலம் :
காலை : 07-30 மணி முதல் 09-00 மணி வரை
எமகண்டம் :
காலை : 10-30 மணி முதல் 12-00 மணி வரை
சந்திராஷ்டமம் : 
பூரம், உத்திரம்
இன்று
மகா சங்கடஹர சதுர்த்தி

மேஷம் 
பண லாபத்தைத் தரும் அறிவுப்பூர்வமான புதிய சிந்தனைகள் இன்று உதயமாகும். பழைய நண்பர் ஒருவர் எதிர்பாராமல் வருகை தந்து, பழைய மகிழ்வான நினைவுகளை புதுப்பிப்பார். செயல்பாடுகளில் உங்களுடைய தேர்வுகள் எதிர்பார்த்ததைவிட அதிக லாபத்தை தரும். 
அதிர்ஷ்ட எண்: 6


ரிஷபம் 
ஆரோக்கியத்தை வழங்கும் அற்புதமன நாள். உற்சாகமான மன நிலை உங்கள் விருப்பத்தை நிறைவேற்றும் டானிக்காக இருந்து நம்பிக்கையை அதிகரிக்கச் செய்யும். மாலை நேரத்துக்காக விருந்தினர்கள் உங்கள் வீட்டில் கூடுவார்கள். உடமைகளில் நீங்கள் கவனக் குறைவாக இருந்தால், திருட்டு ஏற்படலாம். 
அதிர்ஷ்ட எண்: 5


மிதுனம் 
காற்றில் கோட்டை கட்டுவதில் நேரத்தை வீணடிக்காதீர்கள். அர்த்தமுள்ள எதையாவது செய்வதில் சக்தியை செலவிடுங்கள். இன்று பல புதிய நிதி திட்டங்கள் உங்களிடம் வைக்கப்படும். எந்தக் கருத்தும் தெரிவிப்பதற்கு முன்பு, அவற்றின் சாதக பாதங்களை கவனமாக பாருங்கள்.
அதிர்ஷ்ட எண்: 3


கடகம் 
ஆசிகளும் நல்ல அதிர்ஷ்டங்களும் வரவுள்ளதால் உங்கள் அனைத்து விருப்பங்களும் பூர்த்தியாகும் நேரம் கைகூடி வருகிறது. முந்தைய நாட்களின் கடின உழைப்புகளுக்குப் பலன்கள் கிடைக்கும். உங்களை மகிழ்வாக வைக்கும் செயல்களைச் செய்யுங்கள். மற்றவர்களின் விஷயங்களில் இருந்து தள்ளியே இருங்கள். 
அதிர்ஷ்ட எண்: 6


சிம்மம் 
தகராறு பிடித்தவரிடம் வாக்குவாதம் செய்வது உங்கள் மன நிலையை பாதிக்கும். புத்திசாலித்தனமாக இருங்கள். முடிந்தால் அதைத் தவிர்த்திடுங்கள். பகைமையும் படபடப்பும் ஒருபோதும் உங்களுக்கு உதவாது. 
அதிர்ஷ்ட எண்: 5


கன்னி 
உங்கள் ஆரோக்கியத்தை மேம்படுத்தும் விஷயங்களைச் செய்தால் பலன் கிடைக்கக் கூடிய நாள். பாதுகாப்பான முதலீட்டில் முதலீடு செய்தால் நல்ல பணம் சம்பாதிக்கலாம். குடும்பத்தினர் மனதை காயப்படுத்தாமல் தவிர்ப்பதற்காக, உங்கள் கோபத்தைக் கட்டுப்படுத்துங்கள். 
அதிர்ஷ்ட எண்: 3


துலாம் 
தற்காலிக கடன் கேட்டு அணுகுபவர்களை வெறுமனெ புறக்கணியுங்கள். உறவினர் வீட்டுக்கு செல்லும் சிறிய பயணம் சவுகரியமான நேரமாக இருக்கும். கடினமான வேலை நிறைந்த தினசரி வாழ்வில் இருந்து ரிலாக்ஸ் செய்வதாக இருக்கும். சமூக மற்றும் ஆன்மிக நிகழ்ச்சிகளுடன் இந்த நாள் இனிமையாக இருக்கும். 
அதிர்ஷ்ட எண்: 5


விருச்சிகம் 
வீட்டில் உள்ளவர்களுடன் அருமையான மற்றும் வித்தியாசமான எதையாவது நீங்கள் செய்ய வேண்டும். நாளை என்பது மிகவும் தாமதமாக இருக்கலாம். சிறிது காலம் நீங்கள் சொந்தக் காலில் நிற்பது போல தோன்றுகிறது. பயணம் பலன் தரும், ஆனால் செலவுமிக்கதாக இருக்கும். 
அதிர்ஷ்ட எண்: 7


தனுசு 
குடும்ப டென்சன் உங்கள் பிரச்சினைகளை திசைதிருப்பிவிடக் கூடாது.  திருமணம் நிச்சயமானவர்கள், தாங்கள் திருமணம் செய்யப் போகும் நபரால் அதிக மகிழ்ச்சி அடைவார்கள். மற்ற நாட்களை விட இன்று உங்கள் உடன் பணிபுரிபவர்கள் உங்களை நன்றாக புரிந்து கொள்வார்கள். 
அதிர்ஷ்ட எண்: 4


மகரம் 
பரந்த மனம் உள்ளவராக, நல்லவற்றைப் பார்ப்பவராக இருங்கள். உங்களின் நம்பிக்கையான எதிர்பார்ப்புகள், நம்பிக்கை மற்றும் ஆசைகளை நிறைவேற்றும் கதவைத் திறப்பவையாக இருக்கும். செலவுகள் அதிகமாகும், ஆனால் வருமானமும் கூடுவதால் சரியாகி விடும்.  தொடர்கொள்ளும் முறைதான் இன்றைக்கு உங்களின் முக்கியமான பலம். 
அதிர்ஷ்ட எண்: 4


கும்பம் 
நிதி நிலைமை நிச்சயமாக உயரும். ஆனால் அதே சமயம் செலவுகளும் அதிகரிக்கும். அறிவு தாகத்துக்கு புதிய நண்பர்கள் கிடைப்பார்கள். எப்போதும் வெற்றி பெற்றவர்களுடன் தொடர்பில் இருங்கள். பிரச்சினைகளின் போது விரைவாக செயல்படுவது, அங்கீகாரத்தைப் பெற்றுத் தரும். 
அதிர்ஷ்ட எண்: 2


மீனம் 
உணர்ச்சிக்கு ஆட்பட்டு முடிவு எடுக்க வேண்டாம். சில முக்கியமான திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு உங்களுக்கு புதிய பண லாபத்தைக் கொண்டு வரும். வேலையில் நல்ல வாய்ப்புகளைத் தேடி மேற்கொள்ளும் பயணம் பயன் தரும். பார்த்து வரும் வேலைகளில் சங்கடம் இருந்தால், தைரியமாக வேலை மாற்றத்திற்கு முயற்சிக்கும் நேரம் இது.
அதிர்ஷ்ட எண்: 9

manikkodimohan Mon, 08/19/2019 - 08:39
astrology today rasipalan horoscope ராசிபலன் ஜோதிடம்

English Title

today astrology in tamil

News Order

0

Ticker

0 யாருக்கெல்லாம் நிதி நிலைமை மேம்படும்?

17.08.2019 (சனிக்கிழமை)
நல்ல நேரம்
காலை 7.45 மணி முதல் 8.45 வரை
மாலை 4.45 மணி முதல் 5.45 வரை
ராகு காலம்
காலை 9 மணி முதல் 10.30 வரை
எமகண்டம்
பிற்பகல்  1.30 மணி முதல் 3 வரை
சந்திராஷ்டமம்
ஆயில்யம், மகம்  
பரிகாரம்
தயிர்

இன்று விஷ்ணுபதி புண்யகாலம், ஆவணி மாதப்பிறப்பு 

மேஷம் 
இன்று உங்கள் ராசிக்கு வேலையிடத்தில் மேலதிகாரிகளின் அழுத்தமும் வீட்டில் அதிருப்தியும் உங்களை மன உளைச்சலுக்கு உள்ளாக்கும். தாமதமான நிலுவைகள் வசூலாகும் என்பதால் பண நிலைமை மேம்படும். பயணம் செல்வதாக இருந்தால் எல்லா ஆவணங்களையும் எடுத்துக் கொண்டீர்களா என்பதை உறுதி செய்யவும்.  
அதிர்ஷ்ட எண்: 1


ரிஷபம் 
உடல் ஆரோக்கியத்தை மேம்படுத்த அக்கறை செலுத்த வேண்டிய நேரம் இது. வீட்டில் ஏதோ பிரச்சினை எழப் போகிறது. எனவே என்ன சொல்கிறோம் என்பதில் கவனமாக இருங்கள். 
அதிர்ஷ்ட எண்: 9


மிதுனம் 
இருப்பிடத்துக்கான முதலீடு லாபகரமாக இருக்கும். குடும்பத்தினரின் தேவைகளுக்கு முன்னுரிமை கொடுங்கள். அவர்கள் மீது அக்கறை காட்டுகிறீர்கள் என்பதை அவர்களை உணரச் செய்வதற்கு, அவர்களின் சுக துக்கங்களைப் பகிர்ந்து கொள்ளுங்கள். 
அதிர்ஷ்ட எண்: 7


கடகம் 
இன்று நம்பிக்கை எனும் மந்திரத்தின் கட்டுப்பாட்டில் இருக்கிறீர்கள். நீண்டகாலம் நிலுவையில் உள்ள கடன்களாஇ செலுத்தும் வகையில் உங்களின் நிதி நிலைமை மேம்படும். 
அதிர்ஷ்ட எண்: 2


சிம்மம் 
இன்று முக்கிய முடிவுகள் எடுக்கும் நெருக்கடிக்கு ஆளாவீர்கள். அது உங்களை பதற்றமாகவும் ஆக்கும். புதிய பண ஒப்பந்தம் இறுதியாகும், புதிதாக பணம் வரும்.  பேசுவதில் கவனமாக இருங்கள். 
அதிர்ஷ்ட எண்: 9


கன்னி 
தனிப்பட்ட பிரச்சினைகள் மன மகிழ்ச்சியைக் கெடுக்கும். ஆனால் ஆர்வமான எதையாவது படிப்பதில் ஈடுபாடு கொண்டு மன அழுத்தங்களைப் போக்கும் வகையில் மன பயிற்சி செய்யுங்கள். திடீரென கிடைக்கும் பண வரவு, உடனடி செலவுகளை சமாளிக்கும். 
அதிர்ஷ்ட எண்: 7


துலாம் 
உங்களின் நிதி நிலைமை மேம்படும். நண்பர்களுடனும் புதியவர்களிடமும் எச்சரிக்கையாக இருங்கள். உங்கள் சக்தியையும், ஆசையையும் புத்துணர்வூட்டும் வகையில் இன்ப சுற்றுலா செல்லக் கூடும். சில சட்ட ஆலோசனைகள் பெறுவதற்கு ஒரு வழக்கறிஞரை சந்திக்க நல்ல நாள்.
அதிர்ஷ்ட எண்: 1


விருச்சிகம் 
மற்றவர்களுடன் மகிழ்ச்சியை பகிர்ந்து கொள்வதால் உடல் ஆரோக்கியம் மேம்படும். புதுமையான சிந்தனை உள்ளவர்களின் அறிவுரையின்படி உங்கள் பணத்தைப் போடுவதுதான் இன்றைய உங்களின் வெற்றிக்கான பார்முலா. 
அதிர்ஷ்ட எண்: 3


தனுசு 
உற்சாகம் தரும் செயல்பாடுகளில் ஈடுபாடு கொண்டு மனதை ரிலாக்ஸ் செய்து கொள்ளுங்கள். முக்கியமானவர்களுடன் பேசும்போது வார்த்தைகளை தேர்ந்தெடுத்து பேசுங்கள். உங்கள் பெற்றோர்கள் உங்கள் துணையை இன்று ஆசீர்வதிப்பார்கள். இதனால் உங்கள் திரும்ண வாழ்வும் மேலும் சிறப்படையும். 
அதிர்ஷ்ட எண்: 9

மகரம் 
உங்கள் கடமை உணர்வும் கடின உழைப்பும் கவனிக்கப்படும். இன்று அதற்கு பண வெகுமதியும் கிடைக்கும். தொழில் தேவைக்காக மேற்கொள்ளும் பயணம் நீண்டகால அடிப்படையில் பயன் தரும். 
அதிர்ஷ்ட எண்: 8


கும்பம் 
உங்களுக்கு பண லாபத்தை ஏற்படுத்தக் கூடிய உற்சாகமான புதிய சூழ்நிலையைக் கண்டுபிடிப்பீர்கள். நிறைய வாய்ப்புகள் வரும். பயணத்துக்கான வாய்ப்புகளைக் கண்டறிய வேண்டும்.
அதிர்ஷ்ட எண்: 6


மீனம் 
 நிலுவையில் உள்ள பிரச்சினைகள் மேலும் குழப்பமாகும். மனதில் செலவுகள் தான் ஆக்கிரமித்திருக்கும். பல விஷயங்கள் வரிசையாகக் கிடைக்கும். எதைப் பின்பற்றுவது என்பதில் உங்களுக்குப் பிரச்சினைகள் வரும். பயணத்துக்கு மிக நல்ல நாள் அல்ல. அதனால் கூடுமானவரை பயணங்களை தவிர்த்து விடுங்கள்.
அதிர்ஷ்ட எண்: 4

manikkodimohan Sat, 08/17/2019 - 09:05
astrology rasipalan horoscope ராசிபலன் ஜோதிடம்

English Title

today astrology in tamil

News Order

0

Ticker

0 யாருக்கெல்லாம் கைகளில் பணம் எப்போதும் புரளும்!

16.08.2019 (வெள்ளிக்கிழமை)
நல்ல நேரம் 
காலை 9.15 மணி முதல் 10.15 வரை
மாலை 4.45 மணி முதல் 5.45 வரை
ராகு காலம் 
காலை 10.30 மணி முதல் 12 வரை
எமகண்டம் மாலை 3 மணி முதல் 4.30 வரை
சந்திராஷ்டமம் 
பூசம், ஆயில்யம்
பரிகாரம் 
வெல்லம்

மேஷம் 
யூகிக்க முடியாத உங்களின் இயல்பு, நெருங்கிய உறவை பாதிக்காமல் இருக்கட்டும். இதைத் தவிர்ப்பதை உறுதி செய்யாவிட்டால் பின்னர் வருத்தப்படுவீர்கள். நிதிப் பிரச்சினை காரணமாக சில முக்கியமான வேலைகள் தடைபடும். எந்தவொரு விஷயத்திலும் அவசரப்பட்டு முடிவெடுக்காதீர்கள், வாழ்வில் பிற்காலத்தில் வருத்தப்பட நேரிடலாம்.
அதிர்ஷ்ட எண்: 7

ரிஷபம் 
பயணம் செய்ய முடியாதவாறு நீங்கள் பலவீனமாக இருப்பதால் நீண்ட தூர பயணத்தை தவிர்த்திடுங்கள். இன்று நிறைய பணம் சம்பாதிக்கலாம். குடும்பத்தில் முதியவர் ஒருவரின் ஆரோக்கியம் உங்களுக்கு சிறிது கவலை தரலாம். ஏதாவது பயணத் திட்டங்கள் இருந்தால், உங்கள் அன்றாடப் பணிகளில் கடைசி நேரத்தில் மாற்றம் ஏற்படுவதால், அது தள்ளிப்போகும். 
அதிர்ஷ்ட எண்: 7

மிதுனம் 
உங்களின் அன்புமிக்க இயல்பால் இன்று மகிழ்ச்சியான தருணங்கள் ஏற்படும். பெரிய குழுவில் ஈடுபாடு கொள்வது அதிக பொழுதுபோக்காக அமையும்.  வீட்டில் ஏதும் மாற்றங்கள் செய்வதற்கு முன் பெரியவர்களிடம் யோசனை கேளுங்கள். லட்சியங்களை நோக்கி அமைதியாக உழைத்திடுங்கள். வெற்றி பெறும் வரையில் உங்கள் நோக்கங்களை வெளிப்படுத்தாதீர்கள். கடந்த காலத்தைச் சேர்ந்த ஒருவர் உங்களைத் தொடர்பு கொள்வார். இது நினைவில் கொள்ளும் நாளாக மாறும். 
அதிர்ஷ்ட எண்: 5

கடகம் 
காதல், நம்பிக்கை, அனுதாபம், பரந்த மனது, விசுவாசம் போன்ற பாசிடிவான உணர்ச்சிகளை உணரும் வகையில் மனதை ஊக்கப்படுத்துங்கள். இந்த உணர்வுகள் முழுமையாக ஆதிக்கம் செலுத்தத் தொடங்கினால், எந்த சூழ்நிலையிலும் மனம் தானாகவே செயல்பட ஆரம்பிக்கும். இன்று அதிக செயல்பாடு மற்றும் உயர் அந்தஸ்தான நாளாகும். தங்களுக்கு தாங்களே உதவி செய்பவர்களுக்கு கடவுள் உதவுவார் என்பதை நினைவில் கொள்ளுங்கள். உங்கள் ராசிக்கு கைகளில் பணம் எப்போதும் இருந்து கொண்டே இருக்கும்.
அதிர்ஷ்ட எண்: 8

சிம்மம் 
நீண்ட நாட்களாக நிலுவையில் இருந்து வந்த பிரச்சினைகள் குழப்பமாகி முடிவடையும். மனதில் செலவுகள் தான் ஆக்கிரமித்திருக்கும். உங்களை மட்டுமின்றி உங்கள் குடும்பத்தினரையும் மகிழ்விக்கும் அளவுக்கு ஒரு நல்ல செய்தி வரலாம். உங்கள் உற்சாகத்தைக் கட்டுப்பாட்டில் வைக்க வேண்டும். 
அதிர்ஷ்ட எண்: 7

கன்னி 
மகிழ்ச்சி என்பது வெளியில் இருந்து பெறுவது அல்ல, நமக்குள்ளே இருப்பது என்பதை உணர்த்துவதால் உங்களைப் போல நகைச்சுவை உணர்வை வளர்த்துக் கொள்ளும் எண்ணம் மற்றவர்களுக்கும் ஏற்படும். இன்று உங்களிடம் முன்வைக்கப்படும் முதலீட்டுத் திட்டங்களை இரண்டு முறை பாருங்கள். உங்கள் தேவைகளுக்கு நீங்கள் நினைத்ததை விட அதிகமாக சகோதரர் ஆதரவாக இருப்பார். எச்சரிக்கையாக இருக்க வேண்டிய நாள்.  மனதை விட புத்தியைக் கேட்டு முடிவெடுக்க வேண்டி யநாள்.
அதிர்ஷ்ட எண்: 5

துலாம் 
உங்கள் பெற்றோரை புறக்கணிப்பது உங்கள் எதிர்காலத்தைப் பாதிக்கலாம். நல்ல நேரங்கள் அதிக காலம் நீடிக்காது. மனிதனின் செயல்கள் ஒலியின் அலைகளைப் போன்றவை. உங்களின் பெற்றோர்கள் ஆதரவளிப்பதால் நிதி பிரச்சினை தீர்ந்து விடும். மாலையில் நண்பர்களுடன் இருப்பது ஆனந்தமயமானது.
அதிர்ஷ்ட எண்: 7

விருச்சிகம் 
வெளிப்புற விளையாட்டு உங்களை ஈர்க்கும். தியானமும் யோகாவும் ஆதாயம் தரும். தாமதமான நிலுவைகள் வசூலாகும் என்பதால் பண நிலைமை மேம்படும்.  இன்று நீங்கள் இன்று எல்லோராலும் கவனிக்கப்படுவீர்கள். வேலை மாற்றம் ஏற்பட்டால் தயங்காமல் ஏற்றுக் கொள்ளுங்கள்! இனிமையை கூட்டும் சிறந்த நாள் இது.
அதிர்ஷ்ட எண்: 9

தனுசு 
நகைச்சுவையான உறவினர்கள் உடனிருப்பது உங்கள் டென்சனைக் குறைக்கும். இதுபோன்ற உறவினர்கள் கிடைப்பதற்கு நீங்கள் அதிர்ஷ்டம் செய்திருக்கிறீர்கள். ரியல் எஸ்டேட்டில் முதலீடு செய்வது கவர்ச்சிகரமாகத் தோன்றும்.
அதிர்ஷ்ட எண்: 6

மகரம் 
இன்று உங்கள் உடல் நலம் பற்றி கவலைப்படத் தேவையில்லை. உங்களைச் சுற்றியுள்ளவர்கள் உங்கள் நம்பிக்கையையும் எண்ணத்தையும் ஊக்குவிப்பார்கள்.  நெருக்கடியான நேரத்தில் உங்களுக்கு உதவி செய்த உறவினருக்கு நன்றியைக் கூறுங்கள். உங்களின் சிறிய வார்த்தை, அவர்களின் உத்வேகத்தை அதிகரிக்கும். 
அதிர்ஷ்ட எண்: 6

கும்பம் 
உடல் ரீதியாகவும் மன ரீதியாகவும் சற்று பின்னடைவாக உணர்வீர்கள். சிறிது ஓய்வும், சத்துமிக்க உணவும் உங்கள் சக்தியை அதிகரிக்க நிறைய உதவியாக இருக்கும். அதிக ஆதாயம் தரும் நாள் அல்ல. எனவே பண நிலைமையை சோதித்து செலவுகளை கட்டுப்படுத்துங்கள்.  இன்று தர்மகாரியமும் சமூகப் பணியும் அழைக்கும். நல்ல விஷயங்களுக்கு நேரத்தை செலவிட்டால் நீங்கள் அபரிமிதமான மாற்றத்தை உருவாக்கலாம். 
அதிர்ஷ்ட எண்: 4

மீனம் 
உங்களின் அதிக நம்பிக்கையை நல்ல வகையில் இன்று பயன்படுத்துங்கள். உங்களை ஈர்க்கக் கூடிய முதலீட்டுத் திட்டம் பற்றி அதிகம் அறிந்து கொள்ள, ஆழமாக விசாரியுங்கள். எந்த வாக்குறுதியும் தருவதற்கு முன்னால் உங்கள் நிபுணர்களை கலந்து பேசுங்கள். குடும்பத்தினரின் நலனுக்காக பாடுபடுங்கள். உங்கள் செயல்கள் அன்பு மற்றும் ஆக்கபூர்வ நோக்கத்தால் ஏற்பட்டதாக இருக்க வேண்டுமே தவிர பேராசையால் ஏற்பட்டதாக இருக்கக் கூடாது. 
அதிர்ஷ்ட எண்: 1

manikkodimohan Fri, 08/16/2019 - 09:35
astrology today's rasipalan பணம் ஜோதிடம்

English Title

today astrology in tamil

News Order

0

Ticker

0 இவங்களுக்கெல்லாம் எப்போதும் முன்னோர்களின் ஆசி உண்டு!

15.08.2019 (வியாழன்)
நல்ல நேரம்
காலை 10.45 மணி  முதல் 11.45 வரை
ராகு காலம் 
பிற்பகல் 1.30 மணி முதல் 3 வரை
எமகண்டம் 
காலை 6 மணி முதல் 7.30 வரை
சந்திராஷ்டமம்
பூசம்
பரிகாரம் 
தைலம்
இன்று ஆவணி அவிட்டம்


மேஷம் 
இன்று எக்காரணத்தை முன்னிட்டும் கூட்டு முயற்சிகளிலும் சந்கேகமான நிதி திட்டங்களிலும் ஈடுபடாதீர்கள். இன்று காதலை சொல்வது எதிர்மறையாகிவிடும் என்பதால், தோல்விகளில் இருந்து நீங்கள் கற்றுக் கொள்ள வேண்டும். உங்கள் பேச்சைக் கட்டுப்படுத்தாவிட்டால் உங்கள் நற்பெயரை சீக்கிரம் கெடுத்துக் கொள்ளக் கூடும். இன்றைக்கு நீங்கள் எப்படி உணர்கிறீர்கள் என்பதை மற்றவர்கள் அறிந்து கொள்ள வேண்டும் என்பதில் ஆர்வம் காட்டாதீர்கள். 
அதிர்ஷ்ட எண்: 3

ரிஷபம் 
அதிகம் சாப்பிடுவதைத் தவிர்த்திடுங்கள். மதிப்பு உயரக் கூடிய பொருட்களை வாங்க சரியான நாள்.  விளையாட்டைவிட, எதிர்காலத்துக்கு திட்டமிடுவது முக்கியம். உங்கள் பெற்றோரை திருப்திப்படுத்த இரண்டையும் சமமாக பாவித்திடுங்கள்.புதிய வாடிக்கையாளருடன்பேச்சு நடத்த இது அற்புதமான நாள். நடப்பவை நல்லதாகவும் இடையூறாகவும் இருந்து உங்களை குழப்பமாக்கி களைப்படையச் செய்யும் நாள்.
அதிர்ஷ்ட எண்: 2

மிதுனம் 
உடல்நலம் குறித்த பிரச்சினைகள் அசவுகரியத்தை ஏற்படுத்தலாம். வங்கி மற்றும் பண விவகாரங்களை மிக கவனமாக கையாள வேண்டிய நாள். மாலையில் விருந்தினர்கள் வருகை புரியலாம். இன்று வேலையில், அனைத்து விஷயங்களும் உங்களுக்கு சாதகமாகவே இருக்கும் முக்கியமானவர்களுடன் பேசும்போது வார்த்தைகளை தேர்ந்தெடுத்து பேசுங்கள்.
அதிர்ஷ்ட எண்: 9

கடகம் 
உடல் நோயில் இருந்து மீண்டு வருவதற்கான வாய்ப்புகள் அதிகம் உள்ளது. பெரிய குழுவில் ஈடுபாடு கொள்வது அதிக பொழுதுபோக்காக அமையும். ஆனால் உங்கள் செலவுகள் அதிகரிக்கும். உளறிக் கொட்டுவதைவிட அமைதியாக இருப்பதே நல்லது. பொறுப்பான செயல்கள் மூலம் வாழ்வுக்கு அர்த்தம் ஏற்படுத்த முடியும் என்பதை நினைவில் கொள்ளுங்கள். முன்னோர்களின் ஆசி என்றைக்கும் உங்களுக்கு துணை நிற்கும்.
அதிர்ஷ்ட எண்: 3

சிம்மம் 
பல விஷயங்கள் உங்கள் தோளில் விழுந்திருக்கும். நீங்கள் முடிவெடுக்க தெளிவான சிந்தனை முக்கியமானதாக இருக்கும். உங்களை ஈர்க்கக் கூடிய முதலீட்டுத் திட்டம் பற்றி அதிகம் அறிந்து கொள்ள, ஆழமாக விசாரியுங்கள்.  எந்த வாக்குறுதியும் தருவதற்கு முன்னால் உங்கள் நிபுணர்களை கலந்து பேசுங்கள். ஏதாவது பயணத் திட்டங்கள் இருந்தால், உங்கள் அன்றாடப் பணிகளில் கடைசி நேரத்தில் மாற்றம் ஏற்படுவதால், அது தள்ளிப்போகும். 
அதிர்ஷ்ட எண்: 2

கன்னி 
குழந்தையைப் போன்ற இயல்பு வெளிப்பட்டு விளையாட்டுத்தனமான மனநிலைக்குப் போவீர்கள். இன்று பல புதிய நிதி திட்டங்கள் உங்களிடம் வைக்கப்படும். எந்தக் கருத்தும் தெரிவிப்பதற்கு முன்பு, அவற்றின் சாதக பாதங்களை கவனமாக பாருங்கள். 
அதிர்ஷ்ட எண்: 9

துலாம் 
நிதானத்தை உரசிப் பார்ப்பதால் வாக்குவாதமும் மோதலும் ஏற்படும். நீண்டகாலம் நிலுவையாக உள்ள பாக்கிகள் வசூலாகும். மற்றவர்களிடம் மதிப்பைப் பெறக் கூடிய திறமைக்கு வெகுமதி கிடைக்கும். வியாபாரத்தின் அபிவிருத்திக்காக நீங்கள் தொடர் கொள்ளும் முறைதான் இன்றைக்கு உங்களின் முக்கியமான பலம்.
அதிர்ஷ்ட எண்: 3

விருச்சிகம் 
காற்றில் கோட்டை கட்டுவது உங்களுக்கு எப்போதுமே உதவாது. குடும்பத்தினர் எதிர்பார்ப்புகளை நிறைவேற்ற நீங்கள் ஏதாவது செய்ய வேண்டும். உங்களுக்குத் தெரிந்தவர்கள் மூலமாக புதிய வருமான வாய்ப்புகள் அமையும். 
அதிர்ஷ்ட எண்: 4

தனுசு 
பணிவான நடத்தை பாராட்டப்படும். பலர் உங்களை வாயார பாராட்டுவார்கள். உபரி பணம் ரியல் எஸ்டேட்டில் முதலீடு செய்யப்பட வேண்டும். சிலர் தங்களால் செய்ய முடிவதற்கும் மேலாக வாக்குறுதி தருவார்கள். வெறுமனே பேசிவிட்டு கலைந்துச் செல்பவர்களை மறந்துவிடுங்கள். உங்கள் உடமைகளில் நீங்கள் கவனக் குறைவாக இருந்தால், நட்டம் அல்லது திருட்டு ஏற்படலாம்.  
அதிர்ஷ்ட எண்: 1

மகரம் 
வாழ்வை முழுமையாக அனுபவிக்க வெளியில் செல்லும்போது, உங்களுக்கு முழு ஆனந்தமும் மகிழ்ச்சியும் கிடைக்கும் நாளில் பொழுதைக் கழிக்கும் முறை மற்றும் பொழுதுபோக்கில் அதிகம் செலவிடுதலில் ஜாக்கிரதையாக இருங்கள்.  சுய பரிதாபத்தில் நேரத்தை வீணடிக்காமல், வாழ்க்கை பாடங்களை அறிந்து கொள்ள முயற்சி செய்யுங்கள். ஏதாவது பயணத் திட்டங்கள் இருந்தால், உங்கள் அன்றாடப் பணிகளில் கடைசி நேரத்தில் மாற்றம் ஏற்படுவதால், அது தள்ளிப்போகும். 
அதிர்ஷ்ட எண்: 1

கும்பம் 
மாலையில் சிறிது நேரம் ரிலாக்ஸ் பண்ணுங்கள். இன்றைக்கு வாழ்ந்தால் போதும் என்ற எண்ணத்தையும், அதிகமான நேரத்தையும் பணத்தையும் பொழுதுபோக்கில் செலவிடுவதையும் கட்டுப்படுத்துங்கள்.
அதிர்ஷ்ட எண்: 8

மீனம் 
பலன் தரக் கூடிய நாள். நீடித்த நோய்க்கு நீங்கள் நிவாரணம் காணலாம். அதிக ஆதாயம் தரும் நாள் அல்ல. எனவே பண நிலைமையை சோதித்து செலவுகளை கட்டுப்படுத்துங்கள். தேவையில்லாமல் மன அழுத்தத்திற்கு ஆளாவதைத் தவிர்க்க முயலுங்கள். நம்மால் மாற்ற முயாதவற்றை ஏற்றுக் கொள்ள கற்றுக் கொள்வதே வாழ்க்கையில் நல்ல பாடமாகும். 
அதிர்ஷ்ட எண்: 6

manikkodimohan Thu, 08/15/2019 - 09:29
today's rasipalan astrology ராசிபலன் ஜோதிடம்

English Title

today astrology in tamil

News Order

0

Ticker

0 யாருக்கெல்லாம் உடன் பிறந்தவர்களால் ஆதாயம் உண்டு!

இன்றைய ராசிபலன்

14-8-19 (புதன்கிழமை)
நல்லநேரம்
காலை 9.15முதல் 10.15 வரை
மாலை 4.45 முதல் 5.45 வரை
ராகுகாலம்
பகல் 12 முதல் 1.30 வரை
எமகண்டம்
காலை 7.30 முதல் 9 வரை
சந்திராஷ்டமம்
மிருகசீரிடம் காலை 7.10 வரை பிறகு திருவாதிரை
பரிகாரம்
பால்

மேஷம்
இன்று உங்களுக்கு சகோதரர்கள் வழியில் செலவுகள் ஏற்பட்டாலும், அதனால் மகிழ்ச்சியே உண்டாகும். உறவினர்கள் வருகையால் வீட்டில் பிரச்னைகள் ஏற்படக் கூடும். பொறுமையைக் கடைப்பிடிப்பது நல்லது. வார்த்தைகளிலும் நிதானத்தைக் கடைபிடியுங்கள்!

ரிஷபம்
கணவன், மனைவிக்கிடையே அந்நியோன்யம் அதிகரிக்கும். தேவையான பணம் கையில் இருப்பதால் உற்சாகத்துடன் காணப்படுவீர்கள். சிலருக்குக் குடும்பத்துடன் சென்று குலதெய்வப் பிரார்த்தனையை நிறைவேற்றும் வாய்ப்பு ஏற்படக்கூடும். 

மிதுனம்
இன்று எதிலும் நிதானமாகச் செயல்படவும். பயணங்களைத் தவிர்ப்பது நல்லது. சிலருக்குத் தாய்வழி உறவுகளால் செலவுகள் ஏற்படக்கூடும். குடும்பத்தில் வீண் விவாதம் ஏற்படக்கூடும் என்பதால், பொறுமையைக் கடைப்பிடிப்பது நல்லது. 

கடகம்
தொடங்கும் காரியங்கள் வெற்றி பெறும் நாள். தேவையான பணம் கிடைக்கும். தாய்வழி உறவினர்கள் வருகையால் செலவுகள் ஏற்படும். ஆனாலும், உற்சாகத்துக்குக் குறைவிருக்காது. பிள்ளைகள் கேட்டதை வாங்கித் தருவீர்கள். 

சிம்மம்
வரவும் செலவும் அடுத்தடுத்து வந்தாலும் சமாளித்து விடுவீர்கள். சிலருக்கு எதிர்பாராத பொருள் சேர்க்கைக்கும் வாய்ப்பு உண்டு. அலுவலகத்தில் உங்கள் திறமைக்கு உரிய அங்கீகாரமும் பாராட்டும் கிடைக்கும். வியாபாரத்தில் விற்பனையும் லாபமும் எதிர்பார்த்தபடி இருக்கும்.

கன்னி
சோர்வு நீங்கி உற்சாகத்துடன் செயல்பட வேண்டிய நாள். பிள்ளைகள் பிடிவாதம் பிடித்தாலும், அவர்களை அரவணைத்துச் செல்வது அவசியம். முடிந்தவரை அவர்களின் விருப்பத்தை நிறைவேற்ற முயற்சி செய்யவும்.

துலாம்
இன்று புதிய முயற்சிகளில் ஈடுபடவேண்டாம். மற்றவர்களுடன் வீண் மனஸ்தாபம் ஏற்படக்கூடும் என்பதால், பேசும் போது வார்த்தைகளில் பொறுமை அவசியம். எதிர்பார்த்த காரியம் முடிவதில் தாமதம் ஏற்படக்கூடும். சகோதரர்களால் சில பிரச்னைகள் ஏற்படக்கூடும். 

விருச்சிகம்
தாய்வழி உறவுகளால் நன்மை ஏற்படும். குடும்பத்தில் உங்கள் யோசனைக்கு முக்கியத்துவம் கிடைக்கும். கணவன் - மனைவிக்கிடையே அந்நியோன்யம் அதிகரிக்கும். குடும்பத்துடன் உறவினர் வீட்டு விசேஷத்தில் கலந்து கொள்ளும் வாய்ப்பு ஏற்படும். 

தனுசு
இன்று உங்களுக்கு மிகவும் உற்சாகமான நாளாக இருக்கும். மன உறுதியுடன் செயல்படுவீர்கள். தந்தை வழியில் எதிர்பார்த்த காரியம் அனுகூலமாகும். முக்கிய முடிவுகளைத் துணிந்து எடுப்பீர்கள். 

மகரம்
புதிய முயற்சிகள் எதுவும் வேண்டாம். பிள்ளைகளால் செலவுகள் ஏற்பட்டாலும் அவசியமான செலவுகளாகவே இருக்கும். வெளியூர்ப் பயணங்களைத் தவிர்க்கவும். உணவு விஷயத்தில் மிகவும் கவனமாக இருக்கவும். சிலருக்கு விருந்து விசேஷங்களில் கலந்து கொள்ளும் வாய்ப்பு உண்டாகும். 

கும்பம்
மகிழ்ச்சியும் உற்சாகமுமான நாளாக இன்று உங்களுக்கு இருக்கும். உறவினர்கள் வருகையால் வீட்டில் உற்சாகமான சூழ்நிலை காணப்படும். வியாபாரத்தில் பற்று வரவு சுமாராகத்தான் இருக்கும். 

மீனம்
எதிர்பார்த்த பணம் கிடைப்பதால் உற்சாகமாகக் காணப்படுவீர்கள். சிலருக்குத் தாய்வழி உறவுகளால் ஆதாயம் உண்டாகும். தன்னம்பிக்கையுடன் செயல்படுவீர்கள். வாழ்க்கைத்துணை வழியில் மகிழ்ச்சியான செய்தி கிடைக்கும்.

manikkodimohan Wed, 08/14/2019 - 09:31
rasipalan astrology ராசிபலன் ஜோதிடம்

English Title

today astrology in tamil

News Order

0

Ticker

0 

 
ராசிபலன்

திருமண வாழ்க்கை யாருக்கெல்லாம் சந்தோஷம் தரும்!

இன்று பரந்த மனதுடன் இருக்க உங்களுக்கு நீங்களே தூண்டுதலாக இருங்கள். அது நம்பிக்கையையும் வளைந்து கொடுக்கும் தன்மையையும் அதிகரிக்கும்.

  
ராசிபலன்

யாருக்கெல்லாம் கடன்களை அடைக்கும் யோகம் இருக்கு? 7.08.2019 (புதன்கிழமை)

நல்ல நேரம் காலை 11.30 மணி முதல் 12 வரை மாலை 4.45 மணி முதல் 5.45 வரை ராகு காலம் பிற்பகல் 12 மணி முதல் 1.30 வரை எமகண்டம் காலை  7.30 மணி முதல் 9 வரை சந்திராஷ்டமம்  ரேவதி. பரி...

 
இன்றைய ராசிபலன்

ஆடிப்பெருக்கு யாருக்கெல்லாம் அதிர்ஷ்டம் தரும்

03.08.2019 (சனிக்கிழமை) நல்ல நேரம்  காலை 7.45 மணி முதல் 8.45 வரை மாலை 3.15 மணி முதல் 4.15 வரை ராகு காலம்  காலை 9.00 மணி முதல் 10.30 வரை எமகண்டம் பிற்பகல் 1.30மணி முதல் 3 வரை ...


ராசிபலன்

யாருக்கெல்லாம் காதல் கைகூடும் அதிர்ஷ்டமிருக்கு?

02.08.2019 (வெள்ளிக்கிழமை) நல்ல நேரம் காலை 9.15 மணி முதல் 10.15 வரை மாலை 4.45 மணி முதல் 5.45 வரை ராகு காலம் காலை 10.30 மணி முதல் 12 வரை எமகண்டம்  மாலை 3 மணி முதல் 4.30 வரை ச...

2018 TopTamilNews. All rights reserved.