darbar
  • January
    25
    Saturday

தற்போதைய செய்திகள்

Main Area

High court

குல்தீப் சிங் செங்கார்

உன்னாவ்: பா.ஜ.க எம்.எல்.ஏ குற்றவாளி! - டெல்லி நீதிமன்றம் அதிரடி

உன்னாவ் பாலியல் வன்கொடுமை வழக்கில் பா.ஜ.க-வில் இருந்து நீக்கப்பட்ட எம்.எல்.ஏ குற்றவாளி என்று டெல்லி நீதிமன்றம் பரபரப்பு தீர்ப்பளித்துள்ளது. உத்தரப்பிரதேச மாநிலம் உன்னாவ் பகுதியில்...


high court

ஜம்மு காஷ்மீர், லடாக்கிற்கு ஒரே உயர்நீதிமன்றம் 

ஜம்மு காஷ்மீர் மற்றும் லடாக் ஆகிய யூனியன் பிரதேசங்களுக்கு பொதுவாக ஒரே உயர்நீதிமன்றம் செயல்படும் என ஜம்மு காஷ்மீர் நீதித்துறை பயிற்சி கழகத்தின் இயக்குனர் ராஜீவ் குப்தா தெரிவித்துள்ள...


நளினி

7 பேரை விடுவிக்கக் கோரி நளினி தொடர்ந்த வழக்கு தள்ளுபடி!

ராஜிவ் கொலை வழக்கில் ஆயுள் கைதிகள் ஏழு பேரை விடுவிக்கக் கோரி நளினி தொடர்ந்த வழக்கைச் சென்னை உயர் நீதிமன்றம் இன்று தள்ளுபடி செய்தது.


பிணம்

சுடுகாட்டுக்கு செல்ல அனுமதி மறுப்பு! பாலத்தில் இருந்து சடலம் இறக்கிய விவகாரம் - உயர் நீதிமன்றம் அதிரடி உத்தரவு

வாணியம்பாடி அடுத்த தமிழக ஆந்திர எல்லை பகுதியான நாராயணபுரம்  கிராமத்தில் ‌பட்டியலினத்தவர்கள் வசிக்கும் காலனி உள்ளது.


Sterlite

நாட்டில் அதிக மாசு ஏற்படுத்தும் ஆலைகளில் ஸ்டெர்லைட்டும் ஒன்றும்! - மத்திய சுற்றுச்சூழல் அமைச்சகம்

நாட்டில் அதிக மாசு ஏற்படுத்தும் 17 ஆலைகளில் ஸ்டெர்லைட் ஆலையும் ஒன்று என மத்திய சுற்றுச்சூழல் அமைச்சகமே கூறியுள்ளது.


8 வழிச்சாலை

அனுமதி கிடைக்கும் வரை  8 வழிச்சாலை பணியை தொடங்க மாட்டோம் | உச்ச நீதிமன்றத்தில் மத்திய அரசு உறுதி!

ரூ.10,000 கோடி செலவில் சேலம் - சென்னை இடையே பசுமை வழிச்சாலை அமைப்பதற்காக, சேலம், தருமபுரி உள்ளிட்ட மாவட்டங்களில் நில அளவீடு பணிகள் முடிவுற்ற நிலையில், நிலம் கையகப்படுத்தும் பணிகள் ...

அதிருப்தி எம்.எல்.ஏ.க்களுக்கு சபாநாயகர் சம்மன்! குமாராசாமி ஆட்சி மேலும் ஒரு நாள் நீடிக்க வாய்ப்பு!

கர்நாடகாவில் காங்கிரஸ்-மதசார்ப்பற்ற ஜனதா தள கட்சிகளின் கூட்டணி ஆட்சி நடைபெற்று வருகிறது. தற்போது இந்த கூட்டணி ஆட்சி கவிழும் சூழ்நிலை ஏற்பட்டுள்ளது. அதற்கு காரணம் கூட்டணி கட்சிகளின் அதிருப்தி எம்.எல்.ஏ.கள்தான். காங்கிரஸ் மற்றும் மதசார்ப்பற்ற ஜனதா தள கட்சிகளை சேர்ந்த மொத்தம் 15 எம்.எல்.ஏ.க்கள் தங்களது பதவியை ராஜினாமா செய்வதாக கடிதம் வழங்கினர். இதனால் காங்கிரஸ்-ஜனதாதள கூட்டணி அரசின் பெரும்பான்மை இழக்கும் சூழ்நிலை ஏற்பட்டது.

kumarsamy

இதனையடுத்து அதிருப்தி எம்.எல்.ஏ.க்களை சமாதானம் செய்ய இரண்டு கட்சிகளும் முயன்றன. ஆனால் அதிருப்தி எம்.எல்,ஏ.க்கள் தங்களது நிலையில் உறுதியாக இருந்தனர். இன்று கர்நாடக சட்டப்பேரவையில் நம்பிக்கை வாக்கெடுப்பு நடக்கும் என எதிர்பார்ப்பு நிலவுகிறது. இந்நிலையில் திடீர் திருப்பமாக அதிருப்தி எம்.எல்.ஏ.க்கள் 15 பேரும் நாளை காலை 11 மணிக்கு தன்னை வந்து சந்திக்கும்படி சபாநாயகர் கே.ஆர். ரமேஷ் குமார் சம்மன் அனுப்பியுள்ளார்.

இன்று காலையில் சட்டப்பேரவையில் சபாநாயகர் பேசுகையில், நம்பிக்கை வாக்கெடுப்பு மீதான விவாதம் இன்று முடிவடையும். அவை வாக்கெடுப்புக்கு ஒப்புதல் அளிக்கும் என நம்புகிறேன். இது தொடர்பாக என்னால் தனியாக முடிவு எடுக்க முடியாது. அதேசமயம் இந்த நடைமுறையை இன்று முடிப்பதாக அரசாங்கள் அளித்த வாக்குறுதியை நிறைவேற்றும் என்று நான் நம்புகிறேன் என்று கூறினார்.

government

இதற்கிடையே, கர்நாடக சட்டப்பேரவையில் இன்று நம்பிக்கை வாக்கெடுப்பு நடத்த உச்ச நீதிமன்றம் உத்தரவிட வேண்டும் என்று கர்நாடக சுயேட்சை எம்.எல்.ஏ. தாக்கல் செய்த மனுவை உடனடியாக விசாரிக்க முடியாது. நாளை விசாரணைக்கு எடுக்கப்படும் என உச்ச நீதிமன்றம் கூறியது. இதனால் சபாநாயகர் நம்பிக்கை வாக்கெடுப்பை நாளை நடத்த வாய்ப்புள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.

gowtham Mon, 07/22/2019 - 13:36
kumarasamy karanataka cm High court சபாநாயகர் கே.ஆர். ரமேஷ் குமார் அரசியல்

English Title

Speaker summons dissatisfied MLAs! Kumaraswamy rule likely to last another day!

News Order

0

Ticker

0 
சென்னை உயர்நீதிமன்றம்

சென்னை நதிகளை பராமரிக்க தவறிய தமிழக அரசுக்கு ரூ.100 கோடி அபராதம்: உறுதி செய்த உயர்நீதிமன்றம்!

கூவம், அடையாறு, பக்கிங்காம் கால்வாய் ஆகியவை மாசடைந்து விட்டது. இதைச் சரிசெய்ய அரசு தரப்பிலோ அதிகாரிகளோ எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லைLicense

அஜாக்கிரதையாக வாகனம் ஓட்டிச் செல்பவர்களின் உரிமத்தை ஏன் ரத்து செய்யக் கூடாது ? - உயர் நீதிமன்றம்

சென்னை தாம்பரத்தை அடுத்த கேம்ப் ரோட்டில் வேகமாக வந்த கார் ஒன்று சாலையில் இருந்த தடுப்புகள் மற்றும் மற்ற வாகன ஓட்டிகள் மீது மோதியதால் கல்லூரி மாணவர்கள் உட்பட 4 பேர் படுகாயம் அடைந்த ...


PM

பதவியேற்ற அடுத்த நாளே தமிழகத்திற்கு துரோகம் செய்யும் மோடி!

சேலம் எட்டு வழி பசுமைச் சாலைத் திட்டத்தை ரத்து செய்துள்ள சென்னை உயர்நீதிமன்றத் தீர்ப்பை எதிர்த்து மத்திய அரசு மேல்முறையீடு செய்துள்ளது. இதற்கு திராவிட முன்னேற்றக் கழக தலைவர் ஸ்டாலி...


கிரண் பேடி (கோப்புப்படம்)

நிர்வாகம் கேலிக் கூத்தாகி விடும்; கிரண் பேடி அதிகாரத்தை ரத்து செய்து உயர் நீதிமன்றம் அதிரடி உத்தரவு!

அரசின் அன்றாட செயல்பாடுகள் தொடர்பான விவரங்களை துணை நிலை ஆளுநர் கேட்டுப் பெறலாம் என மத்திய உள்துறை அமைச்சகம் கடந்த 2017-ஆம் ஆண்டு உத்தரவு பிறப்பித்தது


செந்தில் பாலாஜி (கோப்புப்படம்)

செந்தில் பாலாஜிக்கு எதிராக மனு; சொந்த காசில் சூனியம் வைத்து கொண்ட பெண்!

தமிழகத்தில் விடுபட்ட அரவக்குறிச்சி, திருப்பரங்குன்றம், ஒட்டப்பிடாரம், சூலூர் ஆகிய நான்கு தொகுதி சட்டப்பேரவைகளுக்கு வருகிற மே மாதம் 19-ம் தேதி தேர்தல் நடைபெறுகிறது


உயர் நீதிமன்றம் (கோப்புப்படம்)

16 வயதுக்கு மேற்பட்டோர் விருப்பதுடன் உடலுறவு கொண்டால் குற்றமல்ல; உயர் நீதிமன்றம் அறிவுரை!

குழந்தைகளை பாலியல் குற்றங்களிலிருந்து பாதுகாக்க கடந்த 2012-ஆம் ஆண்டு முதல் செயல்பாட்டில் இருக்கும் சட்டமே போக்சோ சட்டம் ஆகும்


கோப்புப்படம்

தில்லி கழிப்பறைகளை ஆய்வு செய்ய தமிழக ஐ.ஏ.எஸ் அதிகாரிகளுக்கு உயர் நீதிமன்றம் உத்தரவு!

தமிழகத்திலும் பொதுமக்கள் கூடும் இடங்களில் அமைக்கப்படவேண்டும். கூடுதல் கட்டணம் வசூலிக்கும் கழிப்பறை ஒப்பந்ததாரர்களின் ஒப்பந்தங்களை ரத்து செய்ய வேண்டும்


ஜெயலலிதா (கோப்புப்படம்)

ஜெயலலிதாவுக்கு எவ்வளவு சொத்துகள் இருக்கு தெரியுமா?

ஜெயலலிதாவுக்கு சொந்தமான ரூ.900 கோடி சொத்துக்களை நிர்வகிக்க நிர்வாகியை நியமிக்கக் கோரி சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது


கோப்புப்படம்

டிக் டாக் செயலிக்கான தடை நிபந்தனைகளுடன் நீக்கம்; உயர் நீதிமன்ற கிளை அதிரடி!

இளைஞர்களின் நலன் கருதி டிக் டாக் செயலியைத் தடை செய்ய உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என மதுரையைச் சேர்ந்த வழக்கறிஞர் முத்துக்குமார் உயர் நீதிமன்ற மதுரை கிளையில் பொதுநல மனு ஒன்றை தாக...


கோப்புப்படம்

திருமணத்தை பதிவு செய்ய மறுத்த கோயில் நிர்வாகம்...சட்டப்பூர்வ நடவடிக்கை எடுத்த திருநங்கை!

ஓரினச் சேர்க்கையாளர்கள் விரும்பி உறவு வைத்துக் கொள்வதை தடுக்கமுடியாது என குறிப்பிட்டு கடந்த ஆண்டு வரலாற்றுச் சிறப்புமிக்க தீர்ப்பளித்த உச்ச நீதிமன்றம், அத்துடன் தன்பாலின உறவைத் தடை...


கோப்புப்படம்

வேலூர் தேர்தல் வழக்கு தள்ளுபடி; உயர் நீதிமன்றம் அதிரடி!

தேர்தலை ரத்து செய்ய குடியரசுத் தலைவருக்கு தேர்தல் ஆணையம் பரிந்துரைத்தது. அதன் நீட்சியாக, வேலூர் மக்களவை தொகுதியில் மட்டும் தேர்தல் ரத்து செய்யப்படுவதாக தேர்தல் ஆணையம் அறிவித்தது


கருணாஸ் (கோப்புப்படம்)

எட்டு வழிச்சாலை தீர்ப்பு விவசாயிகளுக்கு கிடைத்த வெற்றி; எம்.எல்.ஏ கருணாஸ்!

சென்னை- சேலம் இடையே 5 மாவட்டங்கள் வழியாக, 10 ஆயிரம் கோடி ரூபாய் செலவில் 8 வழிச்சாலை அமைக்க மத்திய அரசு திட்டமிட்டது

2018 TopTamilNews. All rights reserved.